Yogi Babu Responds To Reporters Asking About Ayodhya Ram Mandir
ஸ்கூல் வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ள படம் ஸ்சூல். யோகிபாபு , பூமிகா மற்றும் கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குவாண்டம் ஃபிலிம் ஃபாக்டரி இந்தப் படத்தை வழங்குகிறது. பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் யோகிபாபு, கே.எஸ் ரவிகுமார், மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்….
