Ambedkar was a voice for equality and social justice dmk Minister Ponmudi | அம்பேத்கர் சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர்

அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பொன்முடி தலைமையில் சக மனிதர்களை சாதியின் பேரால் ஒருபோதும்  அடையாளம் காணமாட்டேன் என சமத்துவ நாள் உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, வாழ்நாளெல்லாம் மக்களின் உரிமைகளை காக்க பாடுபட்டவர் அம்பேத்கர். அவர் வகுத்து தந்த அரசியலமைப்பு சட்டம் தான்…

Read More

CM MK Stalin pays floral tributes to Ambedkar statue in Manimandapam on the occasion of Ambedkar’s birthday

ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் – அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றார்.  India is on the brink of the most critical election in its history!It…

Read More