அமரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்… D55 அதிரடி அறிவிப்பு…

தனுஷ் நடிக்கும் D55 வது திரைப்படத்தை அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பு பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து இயக்கப் போகும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளார். https://x.com/Rajkumar_KP/status/1854776375506342187?t=fzMHAmEuFy7qRHJcmZojvw&s=08 நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்கு பிறகு இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் இட்லி கடை என்ற திரைப்படத்தை தானே இயக்கி…

Read More

Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு… காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக மேடையேறிய ஒரு கலைஞன் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

கமல் தயாரிப்பில் சிவா :

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் சமீபத்தில்…

Read More

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்! Source link

Read More

watch video of actor sivakarthikeyan and sree leela dance onstage

சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்த் முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில்…

Read More

sivakarthikeyan including amaran and murugadoss project will have three release in 2024

ஏற்கனவே அயலான் படம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என தெரியவருகிறது. சிவகார்த்திகேயன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ. இதில் நம்ம வீட்டு பிள்ளை ஃபேமிலி ஆடியஸை கவர்ந்து நல்ல வெற்றிப் பெற்றது. மற்ற இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதலில் வெளியான டான் படம்…

Read More

Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா

Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா? மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். மேலும் படிக்க Amaran: சிவகார்த்திகேயனின் அமரன்…

Read More

actor sivakarthikeyan thanks fans for celebrating his birthday | Sivakarthikeyan: “இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது”

தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  தற்போது ஏ.ஆர்…

Read More

ராணுவ அதிகாரி வேடத்தில் சிவகார்த்திகேயன்! யார் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு?

ராணுவத்தை ரொமான்டிசைஸ் செய்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. குறிப்பாக, தீவிரவாதிகளை வேட்டையாடும் ஹீரோக்கள், ராணுவ அதிகாரிகளாக வந்து மிரட்டுவர். அந்த திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வெற்றியையும் பெற்றன. ஷாருக்கான், சல்மான் கான்,  தொடங்கி கமல், விஜய் என பலர் ராணுவ அதிகாரிகளாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்கள் பெரும் விமர்சினத்திற்கும் உள்ளாகியுள்ளன.

குறிப்பாக, மக்களின் தரப்பில் கதையை கூறாமல், ராணுவத்தின் தரப்பில் கதை சொல்லப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கமல், <a title="விஜய்"…

Read More