மனோரமா முதல் அனுஷ்கா வரை… சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்…

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது காலம் காலமாக திரையுலகில் நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் சினிமா வாழ்க்கைக்காக பெயரை மாற்றி கொண்ட ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

மனோரமா :

தமிழ் சினிமாவின்…

Read More

Top 10 highly paid heroines in tamil cinema

தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கமே சிவகார்த்திகேயன், தனுஷ் என ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் கமல், விஜய், விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா என பல நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதனால் இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஏறுமுகமாக இருக்கும் என்பது தெரிகிறது.  பிளாக் பஸ்டர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடிகர்…

Read More

Anushka Shetty: மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்ற முகம் கொண்ட நடிகை அனுஷ்காவை பலருக்கும் பிடிக்கும். தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மொபைலா மொபைலா என தமிழ் இளசுகளின் மனதில் புகுந்த அனுஷ்காவின் கெரியரை அருந்ததி படம் திருப்பி போட்டது. ஹீரோக்களுக்குடன் ரொமான்ஸ் மட்டும் செய்து வந்த ஹீரோயின்களின் காலத்தில் கம்பீரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வேட்டைக்காரனில்…

Read More

cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty

”எல்லா மலையாளிகளுக்கும் இதயப்பூர்வ நன்றி” கேரள ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ! நடிகர் விஜய் தற்போது கேரளாவுக்கு தி கோட் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், மலையாள கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் அளவுக்கு சரிநிகராக கேரளாவிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு தற்போது முதன்முறையாக கேரளா சென்றுள்ளார். மேலும் படிக்க துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும்…

Read More

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படி ஒரு சூப்பரான கூட்டணி தான் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் காம்போ. அப்படி அவர்களின் கூட்டணியில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா.  இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். மாபெரும் வெற்றி பெற்ற இப்ப படங்களை தொடர்ந்து இருவரும் மூன்றாவது…

Read More