Actor Siddharth and Aditi got engaged confirmed through insta post | Siddharth
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கி, இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சித்தார்த். அதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாள திரைப்படம் மூலம் அறிமுகம் அதிதி ராவ், 2007ம் ஆண்டு வெளியான ஸ்ரீரங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த சில…
