Anna serial dance jodi dance gowri gopan to enter as new veeralakshmi new update | Anna serial : புது வீரா யார் தெரியுமா? சீரியல் வாய்ப்பை தட்டி சென்ற கௌரி
சின்னத்திரை சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்குள் அவர்கள் தீவிரமாக மூழ்கி விடுகிறார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் கூட மிகவும் வருத்தப்படுபவர்கள் ரசிகர்களே. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் ‘அண்ணா’. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ரோசரி, பூவிலங்கு மோகன், ஸ்ரீலதா சத்யா,…
