K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்

கே.எஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு என தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். அஜித் , கமல் , விஜய் , ரஜினி என முன்னணி ஸ்டார்கள் அனைவரை இயக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கத்தை நோக்கி ஈர்த்த படங்கள் கே.எஸ் ரவிகுமாருடையவை. கடைசியாக ரஜினிகாந்த்  நடித்த லிங்கா படத்தை இயக்கினார். தற்போது பிற இயக்குநர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

எந்த நடிகரிடமும் வாய்ப்பு கேட்டு…

Read More

vidamuyarchi actor ajith kumar manager suresh chandra explains the reason behind releasing car accident footage

ஒரு படத்திற்கு தங்களது உயிரை கொடுத்து நடிக்கிறார்கள். ஆனால் படம் டிராப் என்று சொல்லும்போது அனைவரும் வருத்தமடைகிறார்கள் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளர். விடாமுயற்சி  அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன் , ஆரவ் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் முடிந்து…

Read More

Ajith & Natarajan : அஜித்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Ajith & Natarajan : அஜித்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்! Source link

Read More

Ajithkumar: குட் பேட் அக்லியில் 3 வேடங்களில் அஜித்? 16 ஆண்டுகளுக்கு பிறகு புது அவதாரம் – மரண வெயிட்டிங்!

Good Bad Ugly: அஜித் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குட் பேட் அக்லி படம்:

திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்…

Read More

These Films released under the same title Good Bad Ugly Ajithkumar adhik ravichandran

நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்தின் டைட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த படம் டைட்டில் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.  Good Bad Ugly தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்துக்குப் பிறகு தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விடா முயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஜூன்…

Read More

Ajith AK 63 Title Good Bad Ugly English Name After 22 Years Red Villain 2002

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித்குமார் மிகவும் முக்கியமானவர். கடந்தாண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை. அஜித் பட அப்டேட்: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், விரைவில் விடாமுயற்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் பெயர் அறிவிப்பு வெளியான பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகாமல்…

Read More

Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.. அஜித் ரசிகர்கள் போராட்டம்!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வித்தியாசமான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்தாண்டு துணிவு படம் வெளியானது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகு இந்த படம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. விடா முயற்சி என டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென…

Read More

Actor Ajithkumar’s Valimai Movie Completed 2 Years Today

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை (Valimai) படம் வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  வலிமை: 2018 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூன்று பேரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் இணைந்தனர். இந்தப் படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் இந்த மூன்று பேரும் இரண்டாவதாக இணைந்த படம் தான் வலிமை. 2019 ஆம்…

Read More

Ajithkumar: ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் என்னை மிரட்டினார்.. அதிர்ச்சியடைந்த நடிகை ஆர்த்தி!

திருப்பதி பட ஷூட்டிங்கில் நடிகர் அஜித் தன்னை மிரட்டியதாக நடிகை ஆர்த்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் “திருப்பதி”. இப்படத்தில் சதா, கஞ்சா கருப்பு, ரியாஸ் கான், ஹரிஷ் ராகவேந்திரா, அருண் பாண்டியன், லிவிங்ஸ்டன், ஆர்த்தி என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வழக்கம்போல இதில் சென்டிமென்ட் காட்சிகளை புகுத்தி பேரரசு ரசிகர்களை கவர வைத்தார்.

இதனிடையே இந்த…

Read More

vettaiyan release date Ajith consoles Vetri Duraisamys family Cinema headlines | Cinema Headlines : வேட்டையன் ரிலீஸ் தேதி; வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன அஜித்

Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்! வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி  ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் படிக்க Actor Sathish: அரசியலில் விஜய் vs உதயநிதி.. நடிகர் சதீஷின் சப்போர்ட் யாருக்கு தெரியுமா? “வித்தைக்காரன்” படத்தில் சதீஷ் ஹீரோவாகவும், சிம்ரன்…

Read More

Vetri Duraisamy rip Actor Ajith visited the bereaved family of Vetri Duraisamy and expressed his condolences

அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வெற்றி துரைசாமி மரணம்: இவரது ஒரே மகனான வெற்றி, இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்படக் கலைஞராகவும் இருந்தார். அதேசமயம் வெற்றிக்கு…

Read More

Actor Ajith Kumar is saddened by the death of his friend Vetri Duraisamy | Vetri Duraisamy: வெற்றி துரைசாமி மரணம்.. நண்பர் மறைவால் சோகத்தில் அஜித்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சியும் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்….

Read More

Ajith Latest Stillshanging Out With Arav At Azerbaijan During Vidaa Muyarchi Shooting Viralonline | Ajith Kumar: இந்திய தூதருடன் உணவருந்திய அஜித்

Ajith Kumar: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை தமிழரும், இந்திய அயலுறவு அதிகாரியான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  விடாமுயற்சி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் அஜித், த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து அர்ஜூன் தாஸ், ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், அருண் விஜய், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.    கடந்த சில மாதங்களாக…

Read More

On This Day January 10th 6 Tamil Movies Released For Pongal Festival | Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா?

Pongal Movies: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜனவரி மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் புத்தாண்டு,பொங்கல் தொடர் விடுமுறை, குடியரசு தினம் என அடுத்தடுத்து லீவு நாட்கள் வருவதால் முன்னணி நடிகர்கள் படங்களும் ஜனவரி மாதத்தை குறிவைப்பது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 10 ஆம் தேதி இதுவரை பொங்கல் ரிலீசாக வெளியான படங்களின் நிலை என்ன என்பதை காணலாம்.  மிஸ்டர் பாரத்  1986 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர்…

Read More

Arun Vijay Talks About Magizh Thirumeni And Vidamuyarchi Starring Ajith Kumar

மகிழ் திருமேனி  இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், தான் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய். மகிழ் திருமேணி தடையற தாக்க, மீகாமன் , தடம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகிழ் திருமேணி. விறுவிறுப்பான த்ரில்லர்களை தனது ஸ்டைல் படங்களாக எடுத்து வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா , ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைக்கா…

Read More