அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
வாம்பயர் ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. CDC அறிக்கையின் படி, நியூ மெக்சிகோ ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின் மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாம்பயர் ஃபேஷியல் எனப்படும் பிரபலமான ஒப்பனை செயல்முறை மூலம் எதிர்பாராத விதமாக எச்ஐவி பரவுவதை சமீபத்திய வழக்கு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வாம்பயர் ஃபேஷியல் என்பது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சருமத்திற்கு புத்துயிர் தரும் முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம் முகத்தில் உள்ள வடுக்கள், முகப்பரு…
