First Joker: Folie à Deux Trailer Released Joaquin Phoenix and Lady Gaga star in the DC musical | Joker: Folie à Deux: வெளியானது ஜோக்கர் 2 டிரெய்லர்
Joker: Folie à Deux: டிசி காமிக்ஸை தழுவிய ஜோக்கர் 2 திரைப்படம், வரும் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஜோக்கர் 2 டிரெய்லர் வெளியீடு: டிசி காமிக்ஸ் கதைகள் மூலம் புகழ்பெற்ற ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட, ஜோக்கர் படத்தின் முதல் பாகம் 2019ம் ஆண்டு வெளியாக் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம், வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜோக்கர்: ஃபோலி…
