<p>கன்னட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ். வயது மூப்பு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81. </p>
<p>கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகேஷ் மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p>
RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்
<p>கன்னட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ். வயது மூப்பு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு..

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports


























