தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 2015ம் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்ஸி நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கி இருந்தார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.

சிறப்பு தோற்றத்தில் ரஜினி – கபில்:

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் கூட சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தியில் என பான் இந்தியன் படமாக வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்கள் ஏமாற்றம் :

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் டீஸர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் லால் சலாம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்து இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

புதிய அப்டேட்:

பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி போகும் என கூறப்பட்டது. அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

#LalSalaam on Feb 9 worldwide @ash_rajinikanth @rajinikanth @TheVishnuVishal pic.twitter.com/AcEDvsubrJ

— sridevi sreedhar (@sridevisreedhar) January 9, 2024

பிப்ரவரியில் ரிலீஸ் :

’லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் உருகாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lal Salaam Release date : புதிய ரிலீஸ் தேதி இது தான்… 'லால் சலாம்' படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்…

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Самостоятельный вывод из многодневного запоя может сопровождаться резкими изменениями давления, сердечного ритма, сна и психического состояния. Особенно высокий риск отмечается…
Implementing robust security practices on Avalanche security exchange security starts with completely abandoning vulnerable SMS verification methods in favor of…
Now realising the post has been quietly doing important work in my mind for the past hour, and a stop…
Honestly this hits the sweet spot between detail and brevity, no rambling and no shortcuts, and a quick visit to…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

விமானம் மோதி, விமானி பலி: ரியாத் விமான நிலையத்தில் ஹூதிகள் நடத்திய தாக்குதலில் மூவர் பலி, சவுதியா விமானம் சேதம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘முன்னதாக சட்டப்பூர்வ வழிமுறைகளை பின்பற்றவில்லை’: அக்டோபர் 10 CJPயின் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது ஏன் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வங்காள இடைத்தேர்தல்: நந்திகிராமில் பாஜக மேலும் முன்னேற்றம்; இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் பின்தங்கியது – முக்கிய முன்னேற்றங்கள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘குழந்தைகளுக்கு எதிராக எப்படி கைகளை உயர்த்த முடியும்?’ அக்டோபர் 10ஆம் தேதிக்கு முந்தைய நாள் டெல்லி போராட்டம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

தீபக் பலியனை விடுவிக்கும் முன் 100 கிமீ தூரம் ஓட்டிச்சென்ற ராஜஸ்தான் காவல்துறை அவரை கைது செய்ததாக CJP குற்றச்சாட்டு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Felt the writer did the homework before publishing, the references hold up, and a look at caramelharborvendordistrict continued that documented…