Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?


<p>டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்து இன்று மாலை முடிவுகள் வெளியாகின.&nbsp;</p>

Source link