தேர்தல் ஆணைய விவகாரம்: ``இதனால் தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது" - முன்னாள் ஆணையர் விளக்கம்! | A former Election Commissioner has explained the functioning of the Election Commission.


தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட எந்தவொரு தனி அதிகாரியும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் அல்ல.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, மூன்று ஆணையர்களும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பார்கள்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ஆனால் இறுதி முடிவு என்பது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மை வாக்களிப்பின் அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும். மூன்றில் இரண்டு ஆணையர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதுவே பெரும்பான்மையாகும். இரு ஆணையர்கள் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்பதுதான் தற்போதைய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если вы хотите быстро и качественно оформить [url=https://karkasnye-doma-spb12.ru]каркасный дом под ключ в спб[/url], обращайтесь к проверенным специалистам. В итоге, такой…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed