Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
Tamilnadu special buses will be operates on the occasion of Mukurtham and weekends from 26th April to 27 2024 | TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள்
TN Special Buses: முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 26.04.2024, 27.04.2024, 28.04.3034 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Source link
காஞ்சிபுரத்தில் அஷ்டபுஜ பெருமாள் கோவில் கருட சேவை..! கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்..!

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்டa திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத…
Puducherry Youth Death Weight Loss Surgery Doctor Ashwin Explanation on Obesity Ways to Loose Weight Treatments
புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தொடங்கி…
Summer Trip Do you know how Thiruvakkarai Limestone Park was formed? Interesting information – TNN | Summer Trip: திருவக்கரை கல்மர பூங்கா உருவானது எப்படி?
வரலாற்றில் இடம் பதித்த திருவக்கரை திருவக்கரை தேசிய கல் மர பூங்கா ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரை எனும் இடத்தில் அமைந்து…
Jawadhu Hills: மன நிம்மதியை தேடி ஒரு பயணம்; ஜவ்வாதுமலையில் ஒருநாள்..!

மனக்கவலையை போக்க ஜவ்வாதுமலைக்கு ஒருபயணத்தை திட்டமிட்டு இயற்கையுடன் தனிமையில் அமர்ந்து இயற்கை அழகுடன் பேசிக்கொண்டு இருப்பதற்கு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

இயற்கையுடன் தனிமையில்…
A Puducherry teenager died after relying on a doctor who spoke on YouTube to lose weight
புதுச்சேரி: உடல் எடையை குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது…
Applications are invited for the Chief Minister’s State Youth Award from those who have rendered social services in the year 2024
தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் சமூகப் பணிகளை செய்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும்…
மதுரை ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்..!
நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த சுந்தரி என்பவரின் 6 மாத பெண் குழந்தையான சத்யபிரியா மதுரை ரயில் நிலையம் வெளியே கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாயுடன்…
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?

வெப்ப அலை வீசக்கூடும்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்…