Category: தமிழகம்

Tamil nadu latest news like online news portal

Vegetables price list march 13 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

petrol and diesel price chennai on march 13th 2024 know full details

Petrol Diesel Price Today, March 13: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

kushboo controversial speech about magalir urimai thogai 1000 ruppes condemn minister geetha jeevan

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு…

அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள…

Sarathkumar: நாடாளுமன்ற தேர்தலில் ட்விஸ்ட் வைத்த நடிகர் சரத்குமார்.. கடந்து வந்த அரசியல் பயணம் ஓர் அலசல்..

நாட்டாமை, சேரன் பாண்டியன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். இப்படி…

திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?

காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் …

Protest in Karur city led by AIADMK secretary and former minister MR Vijayabaskar – TNN | ஜாபர் சாதிக் விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் திமுக அரசு வீட்டுக்குச் செல்லும்

கரூரில் போதைப் பொருளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.     தமிழ்நாட்டில்…

Admk protest drugs against drug trafficking cv shanmugam Villupuram | உளவுத்துறை உதயநிதியின் எடுபிடியாக உள்ளது

விழுப்புரம்: முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருடன் நெறுக்கத்தை பயன்படுத்தி கொண்டு சர்வேதச அளவில் போதை பொருள் கடத்தலை ஜாபர் சாதிக் கொண்டு சென்றுள்ளதாகவும், உளவுத்துறை உதயநிதியின் எடுப்பிடியாக…

Sabarimala Temple: | Sabarimala Temple:

Sabarimala Temple: மாதாந்திர பூஜைக்காகசபரிமலை ஐயப்பன்  கோயில் நடை நாளை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  சபரிமலை கோயில்: கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில்…

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை திறப்பு; ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த மேயர்

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை அப்பகுதியின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகளுடன் உழவர்…

கேரளா பாணியில் தமிழ்நாடு அரசு! சிஏஏ சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில்…

Samathuva Makkal Katchi: இனி சமத்துவ மக்கள் கட்சி இல்லை.. பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில்…

Citizenship Amendment Act – Tamil Nadu political leaders strongly condemned central govts law | TN LEADERS ON CAA: சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு

TN LEADERS ON CAA: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்திய்ல் கடந்த 2019ம்…

petrol and diesel price chennai on march 12th 2024 know full details

Petrol Diesel Price Today, March 12: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

VIJAY CAA TVK: மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய விஜய்

VIJAY CAA TVK: சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்புடையதல்ல என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “சமூக…

தேர்தல் வரும்போது மட்டும் தமிழகத்தின் மீது திடீர் பாசம் பிரதமருக்கு வருகிறது – முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி,…

மாசி மாத அமாவாசை; கரூர் ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலயத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் ரயில்வே காலனி அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன்சுவாமி ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

<br…

vck ravikumar says Ponmudi is a social justice fighter who can overcome any obstacle – TNN | எத்தனை தடை வந்தாலும் அதை தாண்டி  நிற்க கூடிய சமூக நீதி போராளி பொன்முடி

விழுப்புரம்: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை திராவிட கொள்ளைகையில் பங்கு கொண்டவர்களும் திராவிட மாடல் அரசு வெற்றி பெறவேண்டும் என நினைப்பவர்கள் இத்தீர்ப்பினை வரவேற்பார்கள் என்றும் எத்தனை தடை…

கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம் –   சீமான் பேச்சுக்கு விஜய பிரபாகரன் பதிலடி

அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி…

Minister Shivashankar announcement Special tourist bus with air conditioning to 9 Navagraha temples- | 9 நவக்கிரக கோவில்களுக்கு குளிர்சாதன வசதியுடன் சிறப்பு சுற்றுலா பேருந்து

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நவகிரக கோவில்களுக்கும் குளிர்சாதன வசதியுடன் மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பேருந்து 25.03.2024 முதல் வாரத்தில் 7 நாட்களும்…

CM MK Stalin: "அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டம் சி.ஏ.ஏ." – முதலமைச்சர் கடும் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ”தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

Minister M. Subramanian alleged that the central government did not carry out the works for AIIMS hospital properly – TNN | எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை மத்திய அரசு முறையாக மேற்கொள்ளவில்லை

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ. 43.65 கோடியில் அதிநவீன அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை தருமபுரியில் இருந்து…

Tamilaga vetri kalagam Executives Consultative Meeting at Karur – TNN | தவெக உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாடு

கரூர் அரவக்குறிச்சி  தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்…

Lookout notice to former DGP Rajesh Das in case of physical harassment of female SP

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த நிலையில், முன்னாள்…

Ramanathapuram news Attack on uttar pradest Female Saint – TNN | ராமநாதபுரத்தில் உபியை சேர்ந்த பெண் துறவி மீது தாக்குதல்

இந்து மதத்தில் சந்நியாசம் என்ற நிகழ்வு பெரும்பாலும் மதக் கோட்பாட்டின் இன்றியமையாத அம்சமாகக் கருதப்படுகிறது.  ஆனால், ராமநாதபுரத்தில் பெண் துறவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில்…

Karur news State level chess tournament Parents accused of not providing basic facilities – TNN | கரூரில் மாநில அளவிலான செஸ் போட்டி: அடிப்படை வசதி இல்லை

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.     கரூர் அடுத்த ஈரோடு சாலையில்…

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு மீது…

நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம் – பாமகவினர் 15 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து…

Chengalpattu juvenile home students are making suicide threats tnn

சிறார் கூர்நோக்கு இல்லம் கூர்நோக்கு இல்லங்கள் இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின்படியே செயல்படுகின்றன. இங்கு வரும் சிறார்களை திருத்துவதும் சட்டத்துடன் முரண்படும் செயல்களில் இருந்து மடைமாற்றம் செய்வதும்தான் இந்த…

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்கொலை முயற்சி

சிறுமி…

petrol and diesel price chennai on march 11th 2024 know full details

Petrol Diesel Price Today, March 11: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

Erode Temple: ஈரோடு கோயிலில் ரூபாய் 35 ஆயிரத்துக்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சை! காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் நடந்த ஏலத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூபாய் 35 ஆயிரத்துக்கு ஏலம் போயியுள்ளது.

Governor R.N. Ravi: போதைப் பொருள் பழக்கஎதிர்கால சந்ததியை அழித்துவிடும்

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்கவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மூளைய செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை போதைப்பொருள்…

ஜாஃபர் சாதிக் மீது ED வழக்கு.. போதை பொருள் கடத்தல் வழக்கில் செம்ம ட்விஸ்ட்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்….

Increase in water flow of Mettur dam from 54 cubic feet to 67 cubic feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Tamil Nadu latest headlines news till afternoon 10th march 2024 flash news details here | TN Headlines: 22 தமிழக மீனவர்கள் கைது! விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்…

EPS On TN Govt: ”குட்கா வேறு, போதைப்பொருள் வேறு” – ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On TN Govt: போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர்…

Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி

தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர்…

petrol and diesel price chennai on march 10th 2024 know full details

Petrol Diesel Price Today, March 10: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

இலங்கை கடற்படை அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!

TN Fishermen Arrest: தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 22 தமிழக மீனவர்கள் கைது: தமிழக மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க…

Tiruvannamalai | திருவண்ணாமலை

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக…

Mayana kollai in various parts of Villupuram district including Melmalayanur and Tindivanam TNN | மயானக் கொள்ளை என்றாலே மேல்மலையனூர்தான்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிப்பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி…

Villupuram SP Deepak Sivach warns if child abduction is posted on social media, strict action will be taken – TNN | குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை

விழுப்புரம்: குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச்…

Dmk Alliance seat shared by alliance parties in lok shaba 2024 in tamilnadu

தமிழ்நாட்டில்  திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடானது இறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதி பங்கீடானது, அதிகாரப்பூர்வமாக அந்தந்த கட்சி தலைமை மூலமாகவே அறிவிக்கப்பட்டும்விட்டது. உறுதி செய்யப்பட்ட திமுக…

Villupuram pmk vck clash at MayanaKolai festival in Dindivanam Police batoned – TNN | திண்டிவனத்தில் பதற்றம்… மயானக் கொள்ளை திருவிழாவில் பாமக

விழுப்புரம்: திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் பாமக – விசிகவினர் மோதலில் ஈடுபடும் முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம்…

DMK Congress Alliance I.N.D.I.A Bloc Seat Sharing 10 MP Seats Lok Sabha Elections 2024

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றது. இதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும்…

KPY BALA says Actor Vijay is a great legend, whatever he does is right – TNN | KPY BALA: நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கடந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை…

Chennai Traffic Diversion in nungambakam anna bridge and sterling road valluvar kottam for metro work | Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே கவனியுங்க! அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்

Chennai Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்து மாற்றம்: சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக…

TN Headlines: சென்னையில் அதிரடி காட்டிய ED; ரூ.50,000த்தை நெருங்கும் தங்கம் விலை – முக்கிய செய்திகள்

திருக்கோவிலூர் இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூருக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தத் தேர்தலுக்கு பயன்படுத்த…

Maha Shivaratri 2024: மகா சிவராத்தியில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவர்; திரளான பக்தர்கள் தரிசனம்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா…

Shivratri 2024 Karur Sri Kashi Vishwanath Temple First time special abhishekam ccasion of Shivratri – TNN

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு முதல் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது….

Jayalalitha Political Life Journey From Starting End As Mp Mla And Chief Minister Of Admk | Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு

பெரும் ஆளுமைகளின் தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். பத்தாவது தொடராக மறைந்த முன்னாள்…

Vegetables price list march 9 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் உயர்வு – 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் விருது

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப்…

Visit Rameshwaram tourist places in a special Tamil Nadu government tour bus for just 80 Rs TNN | ரூ.80 இருந்தால் போதும்.. ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்கலாம்

ராமேஸ்வரம் அழகிய தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஒரு தீவு நகரமாகும். ‘இந்தியப் பெருங்கடலில் உள்ள பாலம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த நகரம் அதன்…

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின்…

Madras High Court has held that it is invalid for surrenderers in murder cases to another court instead of the relevant court

Madras High Court: கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  “சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான்…

DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? இதுதான் தொகுதிப் பங்கீட்டு கணக்கீடா?

<div id=":t6" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true"…

Shouldn’t anyone criticize the DMK government? Is this the Dravidian model?- Seeman about teacher suspension! | திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? இதுதான் திராவிட மாடலா?

கல்வி செயற்பாட்டாளர் உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தகத் திருவிழா; அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு

திருவண்ணாமலை காந்தி நகரில் மாபெரும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து ஆயிரத்து இருநூற்று எழுபத்தி எட்டு பயனாளிகளுக்கு ரூ 4…

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின்…

CM Stalin: "ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசுபவர்” எழுத்தாளர் பாமாவுக்கு ஒளவையார் விருது – முதல்வர் வாழ்த்து

CM Stalin: ஒளவையார் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் எழுத்தாளர் பாமாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்…

Karur Agriculture College students protest Parents seeking permanent settlement – TNN | 3 ஆண்டில் முட்டி மோதி திண்டாடும் கரூர் வேளாண்மை கல்லூரி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே அம்மா திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக பணிகள் கடந்த (அதிமுக) ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த…

Mettur dam water inflow remains at 42 cubic feet for fourth day.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Crime: குளிர்பானத்தில் பெண்ணுக்கு மயக்க மருந்து.. சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமை கொடூரம்..

சென்னை அண்ணாநகரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 35 வயதான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார.

35 வயதான பெண் ஒருவர் அண்ணாநகர்…

TN Weather Update: அதிகரிக்கும் வெயிலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம்.. வானிலை விடுக்கும் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை,…

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புத்தகங்கள் வழங்கி ஆட்சியர் வாழ்த்து

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

<img style="display: block;…

Tamil Nadu latest headlines news till afternoon 7th march 2024 flash news details here | TN Headlines: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்

TNPSC Group 1 Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: பார்ப்பது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு…

CM Stalin: சமூகத்தின் சரிபாதி பெண்கள்! மகளிர் உரிமையை முழுமையாக பெறும் வரை பயணிப்போம் – முதலமைச்சர் மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினம்:

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல…

Tamilaga vetri kazhagam Party announced party members in tamilnadu vijay announced | TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமனம்

TVK Vijay: ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ நடிகர் விஜய் அரசியலுக்கு வருகைத்…

"100 ஆண்டு பழமைவாய்ந்த சாதிய அமைப்பு! வர்ணாசிரமத்தை பழி கூற முடியாது" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

சனாதன தர்மம் பற்றி அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கூறிய கருத்து தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், அவர்களை தங்கள்…

The people of Tamil Nadu will not accept religious politics no matter how many times Prime Minister Modi invades – Sellur Raju interview! | பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மத அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்

அரசியல் இயக்கத்தில் மதம் கலக்கக்கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள்.   செல்லூர் கே.ராஜூ மதுரையில்…

MK Stalin: தமிழ்நாட்டை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும்

நான் முதல்வன் திட்டத்திற்கு அனிதான் அச்சீவர்ஸ் அகாடமியே அடிதளம் என கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட முடிவுற்ற திட்டப்…

விளவங்கோடு இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
<p…

Director Kalanjiyam Says Annamalai Speaks Like A Layman Without Reading The Rules Of The Election Commission – TNN | தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும்

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்தவர்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு இந்த தேர்தல் பாடம் புகட்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும்…

Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு…

Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்

திமுக கூட்டணி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்தியன் யூனியன் மூஸ்லீம் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்பி நவாஸ் கனியை பற்றி பல்வேறு…

Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு…

Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மீண்டும் பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்துள்ள ஆட்சியை மீண்டும் அடைய…

Karur news Election boycott protest by raising black flags in public houses – TNN | தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்… வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

கரூர் மேலப்பாளையம் அருகே அமைந்துள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை…

Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற…

TN Weather Update: 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை.. தவிப்பில் மக்கள்.. இனி எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும்…

Minister Udhayanidhi Case: உதயநிதி பேசியது தவறு; பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை: சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை…

போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ம.க….

Puducherry 9-year-old girl dead body Rescue in the canal Police registered a case of murder – TNN | புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

புதுச்சேரியில் சிறுமி கொலை – போலீசார் விசாரணை  புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை…

Vegetables price list march 6 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

Dravida Munnetra Kazhagam led by C.N.Annadurai won the elections and came to power on this day | 1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1967ம் ஆண்டு இதே நாளில்  முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது.  மார்ச்…

Chengalpattu Nursing College, there was no incident similar to the issue of Jammu and Kashmir students, explained the college principal. | செங்கல்பட்டு செவிலியர் கல்லூரி விவகாரம்! என்னதான் நடந்தது?

செங்கல்பட்டு செவிலியர் கல்லூரியில், ஜம்மு மற்றும்  காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.  கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு: செங்கல்பட்டில் அரசு செவிலியர்  கல்லூரி செயல்பட்டு…

petrol and diesel price chennai on march 6th 2024 know full details

Petrol Diesel Price Today, March 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்….

Lok Sabha Election 2024 Will DMK Alliance Seat Sharing Vck Asking For 3 Constituencies? – 2nd Round Of Negotiations Today | DMK – VCK Alliance: நெருங்கும் தேர்தல் – அடம்பிடிக்கும் விசிக

DMK – VCK Alliance: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களவை தொகுதியில் தங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி…