Category: தமிழகம்

Tamil nadu latest news like online news portal

TN Weather Update: வெளில போற மக்களே கொஞ்சம் யோசிங்க! வெப்பநிலை இன்னும் எகுறுதாம்! எச்சரிக்கும் வானிலை அப்ட்டேட்

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம்,…

2 ஆண்டுகள் கழித்து காஞ்சி வரும் சங்கராச்சாரியார் ..! இரண்டு ஆண்டுகள் எங்கே சென்றார் ?

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளதாக வரவேற்பு…

Latest Gold Silver Rate Today march 19 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 49,080…

Lok Sabha Election 2024 BJP -PMK Alliance Agreement Signed Thailapuram In Dindivanam – TNN | Lok Sabha Election 2024: பாஜக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கூட்டணியின் மூத்த தலைவராக இருக்கப் போகிறார் அவருக்கான முழு மரியாதையை பாஜக கொடுக்கும் – அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன்…

பறிமுதல் செய்யப்பட்ட 18 kg தங்கம்.. 100 கிலோ வெள்ளி பொருட்கள் .. தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு வந்து 18 கிலோ தங்க நகைகளுக்கும் 100 கிலோ வெள்ளி பொருட்கள் உரிய…

Fact Check Fake BJP Candidates List Circulating Lok Sabha Election 2024 | Fact Check: கரூரில் அண்ணாமலை; தூத்துக்குடியில் ராதிகா: வலம் வரும் பாஜக வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாட்டில் பாஜக சார்பாக, தென் சென்னையில் தமிழிசை சொந்தரராஜனும், கரூரில் மாநில தலைவர் அண்ணாமலையும், தூத்துக்குடியில் ராதிகாவும் போட்டியிடுவதாக  பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது. …

Isha yoga Centre rekla race contest 202

’தமிழ் தெம்பு’ திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.  200 மீட்டர் மற்றும்…

இஸ்லாமியர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணி கட்சிகள் சிஏஏ என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து பயமுறுத்தி வருகிறது

இஸ்லாமியர்களை பயமுறுத்தி வாக்குகளை பெற  திமுக கூட்டணி கட்சிகள் சிஏஏ  ஆயுதத்தை கையில் எடுத்து பயமுறுத்திகின்றனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அரசியலில் துரோகம்…

திருச்சியில் பிள்ளையார் சுழி போடும் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி! பிரச்சாரத்திற்கு தயாரான திமுக, அதிமுக!

Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி தொடங்குகிறார். சூடுபிடித்த தேர்தல் களம்: பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற…

Tamil Nadu Weather Salem Erode Recorded Highest Temperature Today March 18th | Weather: சேலம், ஈரோட்டில் சதமடித்த வெயில்..கவலையில் பொதுமக்கள்

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், கரூர் மாவட்டத்தில் வெயில் சதமடித்தது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கொளுத்தும் வெயில்  பருவநிலை மாற்றம் காரணமாக வானிலை மாற்றமானது…

PMK BJP Alliance: திடீர் திருப்பம்: அதிமுக-வுக்கு டாடா; பாஜக கூட்டணியில் பாமக: 10+1 பார்முலாவுக்கு ஓகே சொன்ன மோடி?

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடனேயே, தென்னிந்தியாவில் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு, தேர்தல் அனல் வீசுகிறது. அதுவும்,…

Lok sabha election 2024 : தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது… எகிறியது எதிர்பார்ப்பு

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை…

Cpi Candidates: சிபிஐ சார்பாக போட்டியிடும் திருப்பூர், நாகை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகை தொகுதியின் வேட்பாளராக வை.செல்வராஜ்-ம், திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே. சுப்பராயன்-ம் போட்டியிடுவதாக…

Tamil Nadu Congress probable candidates Former IAS officer sasikanth senthil praveen chakravarty jothimani

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என…

திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி

திருச்சியில் மதிமுக கட்சி சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம்…

Tamil Nadu latest headlines news till afternoon 18th march 2024 flash news details here | TN Headlines: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்; பிரதமர் மோடி நாளை சேலம் வருகை

Lok Sabha Election 2024: ஒருவழியாக கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு – 9 தொகுதிகள் என்னென்ன? கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு…

Vishwakarma community should be included in the list of most backward Crafts Development Party Umapati – TNN | விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

கைவினைஞர் முன்னேற்ற கட்சி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி…

Villupuram news lorry overturned on the Chennai Trichy National Highway Traffic jam – TNN | சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்து

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தத்தப்பட்டது. கன்டெய்னர் லாரி கவிழ்ந்து…

Mettur Dam’s water flow has declined from 610 cubic feet to 158 cubic feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Vegetables price list march 18 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 148 கன அடியில் இருந்து 610 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Lok Sabha Election 2024 DMDK Get Application 40 Constituency Tamilnadu Pondicherry

மக்களவைத் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட…

Ponmudi: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது: தமிழ்நாடு ஆளுநர் ரவி சுளீர்!

திமுக மூத்த தலைவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். சிக்கி தவிக்கும் பொன்முடி: கடந்தாண்டு…

CM Stalin: மக்களை பிளவுப்படுத்தும் பாஜகவை அகற்ற வேண்டும்

மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை  ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மும்பையில் நடைபெறும் இந்தியா அணி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.  ராகுல் நடைபயணம்: காங்கிரஸ் மூத்த தலைவர்…

Lok sabha elections 2024: அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்! தி.மலையில் 3 பறக்கும் படைகள் குழு அமைப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு இடத்திலும் தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப்பட்டால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேர்தல் பணிக்கென…

Loksabha Elections 2024 ADMK Alliance Conversation With DMDK PMK | Lok Sabha Election 2024: இன்னும் ஒரு மாசம்தான்! தொடர் இழுபறியில் அ.தி.மு.க. கூட்டணி

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்திலே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற…

Tamil Nadu latest headlines news till afternoon 17th march 2024 flash news details here

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் – எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன? மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய…

Lok Sabha Election 2024 152 Flying Squad Deployed To Stop Money Laundering In Tiruvannamalai District

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில்  பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க  திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த…

TN Fishermen Arrest: விடாது தொடரும் அவலம்

TN Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கைது..! நெடுந்தீவு அருகே…

Lok Sabha election 2024: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி…

Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்)…

Lok Sabha election 2024: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி…

petrol and diesel price chennai on march 16th 2024 know full details

Petrol Diesel Price Today, March 17: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி,  அதே நிலையில் தொடர்கிறது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்?…

Lok Sabha Elections 2024 1966 Polling Stations Set Up For Parliamentary Elections In Villupuram District

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

Tamil Nadu Lok Sabha Election 2024 Date Schedule Phase Lok Sabha Polls In TN

Tamil Nadu Lok Sabha Election 2024 Schedule: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்று ( மார்ச்16 ) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது….

Tiruvannamalai rare opportunity for entrepreneurs to set up a small scale handloom park – TNN | Tiruvannamalai: சிறிய அளவிலான கைத்தறி பூங்கா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு பெற்றிட விருப்பமுடையோர் இணையதள முகவரியில்  30-க்குள் விண்ணப்பிக்கலாம் என  கலெக்டர்  பாஸ்கர…

வேட்பு மனுத்தாக்கல் முதல் முடிவுகள் வரை.. தமிழ்நாடு மக்களவை தேர்தல் தேதி முழு விவரம்!

Tamil Nadu Election Date: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்…

Due to maintenance work on beach station and Tambaram metro trains will be operating at every 7 minutes frequency

Chennai Metro Rail: மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்:   இதுதொடர்பாக வெளியான…

Lok sabha elections 2024: விழுப்புரம் மாவட்டத்தில் களமிறங்கிய 21 பறக்கும் படை! கண்காணிப்பு தீவிரம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில்  பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த…

Lok Sabha Elections 2024 Hoardings Banners Flags Etc To Be Removed Within 24 Hours Villupuram District Collector

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு, தேர்தல் நடத்ததை விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

Vilavancode Byelection Election Commission announces dates Lok sabha election 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு…

Lok Sabha Elections 2024 Don’t Campaign In Places Of Worship Villupuram District Collector – TNN | Lok Sabha Elections 2024: வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது

தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது மொழி பேசுபவர்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ இருக்க கூடாது என…

மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய பஞ்சாயத்தார்; மீனவப்பெண் தற்கொலை முயற்சி

விழுப்புரம்: மரக்காணம் அருகே மீனவர் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மீனவப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
<p…

Flag hoisting ceremony at Sri Kalyana Pasupadeeswarar Temple in honor of Panguni Uttram | பங்குனி உத்திரம்! கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்ற விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடிமரத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

Vegetables price list march 16 2024 chennai koyambedu market | Vegetable Price: குறையும் தக்காளி விலை! உயர்ந்தது பீன்ஸ்

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

tn government tnstc buses booking window increased 30 days to 60 days

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதிகரிக்கும் பொதுப்போக்குவரத்து  பேருந்து, ரயில், விமானம், கப்பல்…

Mansoor Ali Khan: தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்..இந்திய புலிகள் ஜனநாயக கட்சி கூட்டத்தில் முடிவு

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நெருங்கும் மக்களவை தேர்தல்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று…

MODI TN Visit: தமிழக காவல்துறை அதிரடி

MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வரும் 18ம் தேதி பிரதமர் மோடி கோவை வரும் சூழலில், பாதுகாப்பு…

MODI TN Visit: ”நோ” சொன்ன காவல்துறை

MODI TN Visit: கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி: வரும் 18ம் தேதி…

s ve shekar imprison punishment stopped by chennai high court | S Ve Shekher: எஸ்.வி.சேகர் மீதான தண்டனை நிறுத்தி வைப்பு

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர், பெண்…

Tamil Nadu latest headlines news till afternoon 15th march 2024 flash news details here | TN Headlines: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள்

TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாட்டில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு…

Ayyakannu says Protest in Delhi against Modi who is only asking for votes by telling lies – TNN | பொய் மட்டுமே கூறி வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லியில் போராட்டம்

விழுப்புரம்: தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வாக்கிற்காக தற்போது வருவதாகவும், பொய் கூறி மட்டுமே வாக்கு கேட்டு வரும் மோடிக்கு எதிராக டெல்லி சென்று போராட்டம் செய்ய…

கரூரில் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் பக்தர்கள் வழிபாடு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி,…

Parandur new airport TN Govt Notification for land acquisition – TNN

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur airport ) காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில்…

Increase in water flow of Mettur dam from 148 cubic feet to 159 cubic feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Vegetables price list march 15 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…

Breaking : விழுப்புரத்தில் பரபரப்பு… மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியாக இருந்த 9 அலுவலர்கள் பிற தேர்வு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காப்பியடிக்க கல்வி அலுவலர்கள்…

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேதி : 15-03-2024 வெள்ளிக்கிழமை

இடம் :  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,…

CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்

வட சென்னைக்கு, ரூ. 4, 181 கோடி மதிப்புடைய திட்டப்பணிகளுக்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.  ”தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்” திட்டத்தை தொடங்கி வைத்து, பேசிய…

Melmalayanur : புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: உலக பிரச்திபெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் மாசித் தேரோட்டம்

விழுப்புரம்…

Tamil Nadu Villupuram 3-Year-Old Child Krutisha Can Name All 195 Countries Identify Their Flags

உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அதிலும், குறிப்பாக குழந்தைகள் பலரும் நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத…

Tiruvannamalai | திருவண்ணாமலை

பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அக்னிகலசம் நிறுவப்பட்டது    திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர்…

சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் குத்தி கொலை

சென்னை கொடுங்கையூர் – மாதாவரம் மில்க் காலனி சாலை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமபவ இடத்திலேயே…

Khushbu Sundar Controversy Cheri Language TN Women Scheme Remark Kushboo Controversial Talks Rewind

Khushbu Sundar – BJP : நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தமிழ் ரசிகர்கள் முதல்முறையாக நடிகைக்குக் கோயில் கட்டியதும்…

தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்…

Karur news Army soldier fell from the train and died miserably – TNN | ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ வீரர் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    …

மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது – ஆளுநர் தமிழிசை

சிஏஏ சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதற்கே வேலை இல்லை இது மத்திய அரசின் திட்டம் எனவும்…

Ramanathapuram Street Rowdies Issue Bakery worker kicked for defaulting on loan in Sayalkudi – TNN | Crime: கடன் கொடுக்காத பேக்கரி ஊழியருக்கு விழுந்த அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம் ‘சாயல்குடி பேரூராட்சி’ கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பிசியாகவே இருக்கும். இங்குள்ள கன்னியாகுமரி சாலையில் இயங்கி வரும் தனியார் (அய்யங்கார்) பேக்கரியில் நேற்று…

TN Governor: 3 நாட்கள் டிமிக்கி! பொன்முடிக்கு முடி சூடாமல் டெல்லிக்கு விசிட் அடித்த ஆளுநர்! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக…

Naam Tamilar Party: கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர வேண்டும்.. நாம் தமிழர் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை..

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில்…

TN Hike: 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு.. யாருக்கு பொருந்தும்? அரசாணை வெளியீடு..

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூபாய் 2 ஆயிரத்து 888 கோடி…

Tamil Nadu latest headlines news till afternoon 13th march 2024 flash news details here | TN Headlines: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை; விஜய் கட்சியில் இணைந்த நடிகரின் மக

Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்க மறுப்பு – ட்விஸ்ட் வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…

TN Weather Update: வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகம்,…

மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி; அமைச்சராக பதவியேற்பு எப்போது?

சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி முறையிட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது….

விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் மின் விளக்குகள் எரியவில்லை என திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

விழுப்புரம் நகராட்சி நகரமன்ற கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதிகளில் போடப்பட்ட புதிய தெரு மின் விளக்குகள் எரியவில்லை என வரிந்துகட்டிக்கொண்டு…

பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது வழக்கு பதிவு

பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டியதாக தமிழ்நாடு  ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் சென்னையை அடுத்துள்ள பம்மலில்…

Karur news International Human Rights Protection Council State Headquarters Inauguration Ceremony and Legal Awareness Camp – TNN | போதை பொருள் பயன்பாட்டை தடுக்க மக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை…

Tamilnadu – Tata Motors: தமிழ்நாடு அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்.. 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு..

டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும்  5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

Karur news Resolution at Inam Land Rights Recovery Conference – TNN | தமிழகத்திலும் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கரூரில் நடந்த இனாம் நில உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்…

Minister Gingee KS Masthan says Lets see how Sarathkumar’ 2 o clock dream will come true – TNN | சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம்

விழுப்புரம்: சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார். அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது…

Lok sabha election 2024: இறுதியாகத அதிமுக கூட்டணி..! கலக்கத்தில் உத்தேச வேட்பாளர்கள்..! வெளியூர் வேட்பாளர்கள் எடுத்த முடிவு ?

நாடாளுமன்றத் தேர்தல்

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து…

tvk vijay hmk leader arjun sampath press meet in vellore condemns vijay for his comment caa | TVK Vijay – Arjun Sampath: “ஜோசப் விஜய்க்கு அரசியல் அடிப்படை அறிவுகூட இல்லை; ஒரு கோடி தரேன்”

ஜோசப் விஜய் அரசியல் அடிப்படை அறிவு இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார் என்றும், கிறிஸ்தவ மாப்பியாக்கள் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள் என்றும் நடிகரும் தமிழக…

The Madras High Court refused to grant an interim stay on the enforcement department’s case against Senthil Balaji. | Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்க மறுப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2011 முதல்…

LLR application process through more than 55,000 e-sevai centers has come into force from today

தமிழ்நாடு முழுவதும் உள்ள 55,000 இ -சேவை மையங்களில் பழகுநர் உரிம பதிவேடுகள் (எல்.எல்.ஆர்) சேவை கட்டணத்தை ரூ. 60க்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது.  55, 000க்கு…

TN CM MK Stalin: பயனடைய போகும் 25 ஆயிரம் பேர்! பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில்…

Crime: வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பெயிண்டர்! தட்டி தூக்கிய போலீஸ்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெய் கணேஷ் என்பவரை போக்ஸோ வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் இந்திரா…