Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal

Mettur Dam water inflow remains at 68 cubic feet for the second day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 68…

fishing ban season implement from today in Gulf of Mannar
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. கிட்டதட்ட 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். மன்னார் வளைகுடா கடலில் இந்த காலக்கட்டம் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலகட்டமாகும். இந்த நேரத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு,…

AIADMK begs for Anbumani’s position as Member of Parliament – Edappadi Palanichami Review Lok sabha election 2024 | Lok Sabha Elections 2024 : அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அதிமுக போட்ட பிச்சை
விழுப்புரம் : அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிமுக போட்ட பிச்சை: எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள் என, விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பாமகவை கடுமையாக விமர்சனம் செய்தார் அதிமுக தேர்தல் பிரச்சாரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாக்கியராஜ்யை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

Lok Sabha Elections 2024 64 toll booths in Tamil Nadu will be smashed and removed tvk Velmurugan | Lok Sabha Elections 2024 : தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும்
விழுப்புரம் : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் என்றும் வன்னிய மக்கள் ஓட்டு போடாமல் எந்த தலைவர்களும் தமிழகத்தில் பதவிக்கு வர இயலாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை, ரவிக்குமாரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கோலியனூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில்…

holidays Kodaikanal is stuck in traffic jam for more than four hours Tourists suffer
பிரபலமான சுற்றுலா தலம்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். அதிகரிக்கும்…

Lok Sabha Election 2024: "பா.ஜ.க.வை அ.தி.மு.க. எதிர்ப்பது பம்மாத்து வேலை" மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பம்மாத்து வேலை:

அப்போது அவர் பேசுகையில், "நடைபெற உள்ள தேர்தல் என்பது சிறு அணிகளுக்கிடையான தேர்தல் அல்ல. ஜனநாயகமா, சர்வாதிகாரமா?. மதச்சார்பின்மையா? மதவெறியா? கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? சர்வாதிகாரமா? என்பதுதான் இத்தேர்தலில் நாம் காணக்கூடிய விடை. எடப்பாடி பழனிச்சாமியை…

புதுச்சேரி: நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர்! தக்க நேரத்தில் காப்பாற்றிய கடலோர காவல்படை!

புதுச்சேரி: மீன்பிடி படகில் மீன்பிடிக்க செல்லும் போது படகில் இருந்து தவறுதலாக விழுந்த நடுக்கடலில் தத்தளித்த வாலிபரை புதுச்சேரியில் கடலோர காவல் படையினர் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவரை காப்பாற்றிய கடலோர காவல்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து படகு INTERCEPTOR CRAFT 307 வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டு இருந்தது. இன்று காலை பாண்டி மெரினா கடல் பகுதியில் யாரோ ஒருவர் தத்தளிப்பதை கண்டுள்ளனர். உடனே…

Tamil Nadu latest headlines news April 14th 2024 flash news details know here | TN Headlines:”காதில் பூச்சுற்ற பாஜக நினைக்கிறது”
BJP Manifesto: “எங்கள் காதுகள் பாவமில்லையா” பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்! பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதை கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க TVK Vijay:“சமூக நீதி, சமத்துவம், சம உரிமை” – அம்பேத்கர்…

BJP Candidate | பாஜக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மர்ம மரணம் ; என்ன நடந்தது?
பி.பி.ஜி. சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி சங்கர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். இவர் பூந்தமல்லி அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த…

“எங்கள் காதுகள் பாவமில்லையா” பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதை கடுமையாக சாடியுள்ளார். “அப்பட்டமான பொய்க்கணக்கு காட்டும் மோடி” இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு! இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின்…

CM MK Stalin:மிக முக்கியமான தேர்தலை நாடு சந்திக்கிறது
அம்பேத்கர் பிறந்தாளில் சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். India is on the brink of the most critical election in its history!It is the solemn duty of every citizen to safeguard the beacon of democracy ignited by the revolutionary Dr. B.R. Ambedkar.The BJP is perilously intent…

அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில,…

CM MK Stalin pays floral tributes to Ambedkar statue in Manimandapam on the occasion of Ambedkar’s birthday
ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் – அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றார். India is on the brink of the most critical election in its history!It…

Actor vishal: 2026-ல் கட்சி தொடக்கம்
அடுத்தாண்டு (2026) புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். வடபழனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ’அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்களுக்குத் தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று…

Actor vishal: 2026-ல் கட்சி தொடக்கம்
அடுத்தாண்டு (2026) புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். வடபழனியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ’அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காண Source link

Water inflow of Collapsing Mettur Dam This is the water situation today April 14
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 80 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன…

AIIMS Hospital construction starts in madurai after 5 years
மதுரை தோப்பூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துமனைக்கான கட்டுமானத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. எய்ம்ஸ் (AIIMS) எனப்படும் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் டெல்லியில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட்டது. 222 ஏக்கரில் மருத்துவமனைக்கான 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில்,2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல்…

CM Stalin: "ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல்" – முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பூர் அவினாசியில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய முதலமைச்சர், இந்த தேர்தலானது, ஜனநாயகத்தை காக்கவும் சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடைபெறும் தேர்தல் என தெரிவித்தார்.
Source link

Kanchipuram 1425 kg gold bars brought in mini truck without proper documents near Sriperumbudur seized
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 1,425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல். பறக்கும் படையினர் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் ஏழு பறக்கும் படை அதிகாரிகள் கொண்ட குழு தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று குன்றத்தூர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே…

EPS: "பார்க்கலாம்! ஜூன் 4க்கு பிறகு காணாமல் போவது யாரென்று?" அண்ணாமலைக்கு இ.பி.எஸ். பதிலடி

ஜூன் 4 க்கு பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் பார்க்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

பாஜக கூட்டணியில் இருக்கும் வரை விசுவாசமாக இருந்தோம்; தொண்டர்கள் விரும்பியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
Source link

Tamilnadu lok sabha 2024 election April 19 campaign Election campaign heats up | Lok Sabha 2024: இன்னும் 5 நாட்களே! கோடை வெயிலில் சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை
தமிழ்நாட்டில் மாநில தலைவர்களும் தேசிய தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ள நிலையில், கோடை வெயிலுக்கு ஈடாக தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். மக்களவை தேர்தல்: இந்தியாவில் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஏனென்றால், மக்களவை உறுப்பினர்கள்தான் பிரதமரை தேர்வு செய்வர். இவர்கள்தான் இந்தியா முழுமைக்குமான கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்கு வகிப்பர். வெளிநாட்டு உறவுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும்…

TN RAIN: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலானது வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சில நாட்களாக, சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர்,…

Phone Tapping: எதிர்க்கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா? தமிழக உளவுத்துறை மீது அதிமுக பரபரப்பு புகார்!
Phone Tapping: தேர்தல் வியூகத்தை தெரிந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தமிழக உளவுத்துறை ஐஜி மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. இஸ்ரேலில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை…

We will give sweet victory to Rahul Gandhi CM Stalin said Rain for 3 days Todays Headlines | Todays Headlines: ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றி தருவோம் – முதலமைச்சர்! 3 தினங்களுக்கு மழை
Lok Sabha Election 2024: இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. இருக்காது – அண்ணாமலை தேனியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவரும், அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”விரைவில் இ.பி.எஸ். தலைமையிலான அதிமுக இருக்காது எனவும் ஜூன் 4க்கு பிறகு அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் படிக்க TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – எந்தெந்த பகுதிகளில்…

Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களித்துவிட்டு, கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவு:

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தங்கள்…

Lok Sabha Election 2024 Karur the police did their democratic duty through postal voting – TNN
பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கரூரில் காவல்துறையினர் தபால் வாக்கு மூலம் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு

கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கடுமையான வறட்சியில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் தேவை மட்டுமின்றி, விவசாயம் செழிக்கவும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டி, உல்லியக்கோட்டை, R.புதுக்கோட்டை, கண்ணிமேய்க்கிபட்டி…

Tamil New Year 2024: தமிழ் புத்தாண்டில் பூஜை செய்ய நல்ல நேரம் எது? எப்படி வணங்குவது? முழு விவரம் உள்ளே!

தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியான நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் இந்த நாளில் தான் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அசாம், கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
<div…

Tamil New Year 2024 political leader wishes to tamil peoples around world | Tamil New Year 2024: முடிந்தது சோபகிருது! நாளை பிறக்குது தமிழ் புத்தாண்டு
Tamil New Year 2024: சோபகிருது வருடம் முடிந்து குரோதி தமிழ்ப் புத்தாண்டு நாளை தொடங்குகிறது. தமிழ்ப் புத்தாண்டு: தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்குவதையே, தமிழ்ப்புத்தாண்டாக கருதி வருகிறோம். அந்த வகையில், உத்தராயனம் – சிசிர ரிது – பங்குனி மாதம் – 31ம் தேதி – 13.04.2020 – அன்றைய தினம் சனிக்கிழமையும்…

Cuddalore news Volunteer killed by snake bite near Nellikuppam – TNN | பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு
தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட பாம்பை டப்பாவுக்குள் அடைக்க முற்பட்டபோது பாம்பு கடித்து தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் உமர் அலி (36). இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலரான உமர் அலி கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். …

TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,

இன்று (ஏப்ரல் 13) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை…

Lok Sabha Election 2024 Karur AIADMK candidate Thangavelu supporting Fathima babu campaign – TNN
கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாத்திமா பாபு பெரியகுளத்துபாளையம் பகுதியில் திறந்த வேனில் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்திற்கு 77 கோடி மதிப்பில் மூன்று புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. …

Lok Sabha Election 2024 Social media campaign in support of Jothimani Social activists accused of violating the rules of election conduct – TNN | ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைதள பிரச்சாரம்
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியின் வீடியோவை சமூக வலைதள பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தேர்தல் விதிகளுக்கு முரணாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கரூர் பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக ஆதரவு திரட்டி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களை…

Lok Sabha Elections 2024: 100% வாக்குப்பதிவவே இலக்கு – விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

விழுப்புரம்: கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு நடந்த இடங்களை அடையாளம் கண்டு நாட்டுப்புற இசை கலைஞர்கள் மூலம் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பு குறித்த பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர்ருமான பழனி தலைமையில் நடந்து வருகிறது. விழுப்புரம்…

போதைப்பொருள்…அழிந்து சாவார்கள் – சாபம் விட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன்

10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் நிலை குலைந்து போயிருந்த பாரத நாட்டை மோடி காப்பாற்றி இருக்கிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு…

நடிகர் தனுஷை மகனென சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமான சோகம்

மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு ஓடி விட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். இந்த நிலையில் தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பிற்காக மாத உதவித்தொகையை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியான நிலையில் தங்களின் கோரிக்கைகளை…

Mettur Dam water inflow Increasing Today water situation details know – TNN | Mettur Dam: அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் வரத்து
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 68 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 80…

Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intensive vote collection in Maraimalainagar area today – TNN
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் மறைமலைநகர் பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி…

CM Stalin:”இந்தியாவின் நம்பிக்கையின் நாயகன் ராகுல் காந்தி” – கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி தலைவர்களான முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Tamil Nadu latest headlines news April 12th 2024 flash news details know here
Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால்…

நாப்கினுக்கு ஜி.எஸ்.டியா? கேள்விகேட்ட பெண்ணை கடைக்குள் புகுந்து அடித்த பாஜக தொண்டர்கள்

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரமே இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி கேட்ட பெண்ணை அடித்த பா.ஜ.க.வினர்:

திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர்…

பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா

பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.

பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு…

Lok Sabha Elections 2024 Seeman says No matter how many crores are given I will fight for the people even if I stand on the streets – TNN | Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன்
விழுப்புரம்: ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை என்றும் மாநில உரிமைகளை பறிகொடுத்தவர்கள் திமுகவினர், மாநில உரிமையை பறித்தவர் தான் மத்திய அரசு, வஞ்சிக்கப்படும் இனமாக தமிழ் இனம் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய சீமான், நாட்டினை நரேந்திர மோடி…

TN Rain Alert: வெயில் குறையுது… மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி,…

கரூர் முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூர் தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலைப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ…

Schools Holiday: தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை! அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Source link

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6 — M.K.Stalin (@mkstalin) April 12, 2024 இது…

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”
பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6 — M.K.Stalin (@mkstalin) April 12, 2024 இது…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…