Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
கிராமத்து பாணியில் அலுவலக வேலைகளை மறந்து சாமானியர்களை போல் சமத்துவ பொங்கலை சந்தோசமாக கொண்டாடிய அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பட்டு வேட்டியுடன் சக ஊழியர்களோடு இணைந்து சமத்துவ பொங்கல்…
Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள்…
Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal
விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியில் புத்தாடைகள் மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகள், பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர்…
Avaniyapuram Jallikattu 2024: கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிகட்டு.. சீறி வரும் காளைகள், காளையர்கள்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் <a title="பொங்கல்…
Pongal Wishes 2024 Minister Udayanidhi Stalin Has Extended His Greetings On The Occasion Of Pongal | Pongal Wishes 2024: தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்
இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும்…
Bigg Boss 7 Tamil Title Winner Archana Overall Journey Struggles BBS7 | Bigg Boss 7 Tamil Title Winner; வைல்டு கார்டு எண்ட்ரி; ஒருமுறை கூட கேப்டன் இல்லை; டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள ரசிகர்கள் தொடங்கி  பிரபலங்கள் வரை அனைவரது மத்தியிலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில்…
Bigg Boss Former Contestant Pradeep Anthony Asks Remuneration One Rupee Per View
ஒரு பார்வையாளர்களுக்கு ஒரு ரூபாய் என்று கொடுத்தால் தான் நேர்காணல்களுக்கு சம்மதிப்பதாக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.  பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆக்டோபர்…
Avaniyapuram Jallikattu 2024 Started In Madurai 800 Players Allowed To Play More Than 1000 Bulls Participating
Avaniyapuram Jallikattu 2024: பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  10 மாடுகள், 2 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம்:…
Pongal Festival, Devotees Have Been Visiting Famous Temple Since Early Morning In Tamilnadu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  பொங்கல் கொண்டாட்டம்: இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை…
Bigg Boss 7 Tamil Title Runner Up Mani Chandra Family Speech Here
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த மணி சந்திராவின் அம்மா மேடையில் கண்கலங்கிய சம்பவம் இந்நிகழ்ச்சியை காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிக்பாஸ்…
Bigg Boss 7 Tamil Grand Finale Title Winner Archana Father Speech Viral
எனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பமே இல்லை என டைட்டில் வென்ற அர்ச்சனாவின் அப்பா தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.  பிக்பாஸ் சீசன் 7: சின்னத்திரை…
Pongal 2024 Tn People Are Celebrating Pongal Festival With Great Joy Today
தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பொங்கல் பண்டிகை  நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி,…
BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற…
Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024
தமிழகத்தில் வரும் நாளை (15 ஆம் தேதி) பொங்கல் பண்டிகை. கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி மாட்டு பொங்கலும், 17-ஆம் தேதி உழவர் தினம் வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது…
Bigg Boss 7 Tamil: நிறைய ஆசைகளுடன் வந்தேன்.. இரண்டாவதாக எலிமினேட் ஆன தினேஷ் உருக்கம்!
பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது போட்டியாளராக தினேஷ் வெளியேறிய நிலையில், மாயா, மணி, அர்ச்சனா  என மும்முனை போட்டியில் பிக்பாஸ் இல்லம் பரபரப்பாக உள்ளது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி…
Ayodhya Ram Temple Kumbabhishekam Criticized By DMK Parliamentary Committee Chairman TR Balu | Ram Mandir Ayodhya: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா
“அயோத்தி இராமர் கோயில் திறப்பு: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா” என்று கழகப் பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அறிக்கை…
Road Safety Month: விபத்தில்லா தமிழ்நாடுதான் இலக்கு; சாலை பாதுகாப்பு மாத விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்
இந்த ஆண்டு சனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை "தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்" அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்தி செய்தியில்,…
Buses, People Traveling To The Southern District To Celebrate The Pongal 2024 Festival Bus Transport
பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள்…
Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale
ஐஷூ – நிக்சன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ஐஷூ – நிக்சன் ஜோடி. தான் ஒரு ஆர்த்தடக்ஸ்…
காஞ்சிபுரத்தில் களைகட்டிய பொங்கல் விழா.! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம்..!
பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர…
World Of Joy Launching 1 2 And 3 BHK Premium Gated Community Apartments At Siruseri OMR With 150 Amenities
உலகத்தரம் வாய்ந்த கேட்டட் கம்யூனிட்டியை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது The world of joy நிறுவனம். சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் சென்னை…
Bigg Boss 7 Tamil Title Winner Archana Salary May Be Rs 65 Lakhs Sources
பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா,…
Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?
பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது…
Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி
அரசுப்பள்ளிக்கு அள்ளிக்கொடுத்த ஆயி அம்மாள்; குடியரசு தினத்தன்று சிறப்பு விருது – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கொடிக்குளம் என்ற கிராமத்தைச்…
Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது – அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை. வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ அண்ணாமலை முயலக் கூடாது…
‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”
CM STALIN: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு, பொங்கல் வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்: முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
Flight: போகி எதிரொலியால் புகை மூட்டம்..! திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! 50 விமானங்கள் சேவை பாதிப்பு..!
புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி. 4 விமானங்கள் ஹைதராபாத்…
பனிப்பிரதேசம் போல் காட்சியளிக்கும் சாலைகள்! புகை மூட்டத்தால் ரயில்கள் தாமதம்!
போகிப் பண்டிகை
பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி…
Vegetable Price: போக்குவரத்து நெரிசலால் வரத்து பாதிப்பு.. கடுமையாக உயர்ந்த காய்கறி விலைகள்..
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…
Pongal Special Bus: வெறிச்சோடிய சென்னை… பொங்கல் சிறப்பு பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் கூடுதலாக 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15…
Bhogi Pandigai R Cleaning Their Houses And Collecting The Unnecessary Items, The Children Lit The Fire And Celebrated With Joy
தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட…
I Haven’t Watched BiggBoss Since I Left Bigg Boss Actress Janani Iyer.
Actress Janani : சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை மறுபிறப்பு நிகழ்ச்சியில் நடிகை ஜனனி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
Chennai Sangamam: பாரம்பரிய கலைகள்! சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படடு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை,…
Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission
விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி, இன்று முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி, முன்னதாக, மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களோடு…
Chennai Metro Rail Pongal Holidays Metro Trains Will Operate As Per Sunday Timetable On January 15 To 17
Chennai Metro Rail: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை: தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம்…
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Title winner: பிக்பாஸ் சீசன் 7இல் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன்…
Pongal 2024 Avaniyapuram Palamedu Alanganallur Jallikattu Details Know Here
Jallikattu Madurai : தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த…
Western Ghats Get A New Species Of Butterfly After 33 Years The Cloud Forest Silverline
New Butterfly Species Cloud Forest Silverline : மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வண்ணத்துப்பூச்சி:…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி… கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்
சிறுமான்மையினர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன்  முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட…
Pongal 2024 Connection Of Additional Coaches In 10 Trains From Salem Railway Division On The Occasion Of Pongal Festival – TNN
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொங்கலை கொண்டாட தங்களது சொந்த கிராமங்களுக்கு…
Pongal 2024 Karur Vennaimalai Private College Celebrated Pongal Festival – TNN
கரூர் வெண்ணைமலை தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய உடை அணிந்து திரைப்பட பாடலுக்கு ஏற்ப கல்லூரி மாணவ,மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினார்கள்….
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
நாளை கிராண்ட் ஃபினாலே: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை…
Deputy Chief Ministers Post For Udayanidhi MK Stalin Explanation Amil Nadu MPs Met Amit Shah Today’s Headlines | Headlines: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி -மு.க.ஸ்டாலின் விளக்கம்…அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்
Pongal Wishes: ‘உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்’ – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி.. பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக…
Bigg Boss 7 Tamil Title Winner Archana Runner Mani Chandra Leaked On Wikipedia Page
இறுதி கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலோ நாளை…
Villupuram: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்
Karur News Mentally Challenged Youth Threatened To Commit Suicide – TNN | மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை மிரட்டல்
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்த நிலையில் தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து…
Tamilnadu Latest Headlines News Update 13th January 2024 Tamilnadu Flash News Pongal 2024
TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்.. வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து…
Tn Pongal 2024 Tamilnadu Cm Mk Stalin Conveyed His Pongal Wishes For The People Of Tamilnadu
தைத்திருநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட  இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்,  திமுக தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பான அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத்…
High Court: அரசு பணி தேர்வு குளறுபடிகளைத் தவிர்க்க, விசாரணை குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை…
Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..
வரும் 15 ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் திருநாள், 16 ஆம் தேதி மாட்டு பொங்கல், 17…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து முதலமைச்சர்…
Bigg Boss Season7 Tamil Mani And Raveena Nixan Controversy Speeches Goes On Viral | Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி
Bigg Boss 7 Tamil Mani: பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று…
TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்..
வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…
Karur News Awareness Rally Held On Behalf Of A Private Hostel In Karur On The Occasion Of Road Safety Week – TNN | “பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம்”
கரூரில் தனியார் விடுதி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.       கரூர்…
Minister E V Velu Says Proud Of The Dravidian Model Government That Everyone Should Get Everything And Everything Is Equal – TNN | அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி
திருவண்ணாமலை மாவட்டம் ரூபவ் காட்டாம்பூண்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறை  அமைச்சர்  எ.வ.வேலு புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி முடிவுற்ற அரசு கட்டிடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள்…
தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன்கள் விபத்து; இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
தனுஷ்கோடியில் சுற்றுலாவுக்குச் சென்ற பயணிகள் வேன் அரசுப் பேருந்தினை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த வேனின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் படுகாயம்…
O Panneer Selvam: நிதி நெருக்கடியால் ரேசன் பொருட்கள் விநியோகத்தை நிறுத்துவதா? தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
கடும் நிதி நெருக்கடி காரணமாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நியாவிலைக்கடையில் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்படுவது என்பது திமுக அரசு நிதி மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தவில்லை…
மேட்டூர் அணையின் நீர் வரத்து 648 கன அடியில் இருந்து 659 கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
kilambakkam: இடம் நிறைய இருக்கு கொஞ்சம் இருக்கை போடுங்க… கிளாம்பாக்கத்தில் அவதிப்படும் பயணிகள்..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி
<div…
Pongal Special Buses 2.17 Lakh People Traveled To Their Hometown By Government SETC Bus
Pongal Buses: இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம்…
Bigg Boss Tittle Winner: ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் செவன் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகின்றது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக…
Bigg Boss 7 Tamil Season Review Maya Dinesh Mani Vishnu Archana
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நெருங்கிவிட்டது. ஒவ்வொரு சீசனும் அதற்கு முந்தைய சீசன்களை விட  வித்தியாசமாக இருக்கும் என்பதை பிக்பாஸ் ரசிகர்களே கூறி வருகின்றனர்….
இலவச மினி பேருந்துகள்..! கிளாம்பாக்கம் பேருந்து பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி..!
பொங்கல் பண்டிகை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். …
Bank Holidays January 2024: வங்கிகள் பக்கம் போகாதீங்க..! பொங்கல் பண்டிகையால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!
Bank Holidays January 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை தொடங்கியுள்ளது.
வங்கிகள் விடுமுறை:
பொதுத்துறை மற்றும் தனியார்…
Petrol And Diesel Price Chennai On January 13th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 13: 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்:…
சொந்த ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்… விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
விழுப்புரம் : பொங்கல் பண்டிகைக்கு தொடர்விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகமானோர் சென்றதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்று அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
<br…
Bigg Boss Season 7 Tamil Saravana Vikram Sister Surya Slams Maya And Her Brother Ralationship
Bigg Boss 7 Tamil Vikram: மாயாவிடம் மீண்டும் பேசும் சரவண விக்ரம் தவறான பாதைக்கு செல்வதாக அவரது தங்கை காட்டமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.   …
சாத்தனூர் அணை வலது மற்றும் இடது புற கால்வாயில் இருந்து வினாடிக்கு 530 கன அடி வீதம் தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 45 ஆயிரம் விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த…
Information On Loan Funding Awareness Camp For The Rehabilitation Of Micro, Small And Medium Enterprises Affected By The Recent Floods In Tamil Nadu District
தமிழ்நாட்டில் சமீபத்திய வெள்ளத்தால் – பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களின்‌ மறுசீரமைப்பிற்கான கடன்‌ நிதியுதவி விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்கலைச் செல்வி  தகவல் தமிழ்நாட்டில், சமீபத்தில்‌ பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தில்‌ பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களின்‌ மறுசீரமைப்பிற்கான நிதியுதவியினை,…
Bigg Boss Season7 Tamil Vinusha Slams Poornima For Nixen Statement About Her
Bigg Boss 7 Tamil Vinusha: நிக்சன் தன்னை உருவக்கேலி செய்ததை ஜஸ்ட் ஜோக் என்ற பூர்ணிமாவை கேள்வியால் வெளுத்து வாங்கியுள்ளார் வினுஷா.    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி…
Jallikattu 2024 – Where And When To Be Held In Tamil Nadu? – Check The Full Details..!
Jallikattu 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகள்: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக…
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு வழக்கு 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் எஸ் பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டதை எதிர்த்து…
Pongal 2024: முதல் முறையாக சொந்த வீட்டில் பொங்கல் விழா; மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்ட பழங்குடியினர்
முதல் முதலில் சொந்த வீடுகளில் மகிழ்ச்சியாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பழங்குடியின மக்கள். பொங்கல் விழாவிற்காக பழங்குடியினர் வீட்டிற்க்கு வீடு வீடாக சென்று…
Tamil Nadu Governments Thandhai Periyar, Ambedkar Award 2023 – Chief Minister Stalin Announced
2023ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதை,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்குகிறார். தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு: இதுதொடர்பான…
Villupuram Second Book Festival Next Month February Know Full Details – TNN | விழுப்புரத்தில் விரைவில் இரண்டாவது புத்தகத் திருவிழா – எத்தனை அரங்குகள்?
விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தென்னிந்திய புத்தக விற்பனையாளர்‌ மற்றும்‌ பதிப்பாளர்கள்‌ சங்கம்‌ (5,&1.&51) ஆகியவை இணைந்து நடத்தும்‌, இரண்டாவது புத்தகத்திருவிழா 02.02.2024 முதல்‌ 11,02.2024…
Swami Vivekananda: "புது வெளிச்சத்தின் விதை" இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர்
”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்ற மகாகவியின் வார்த்தைகளின்படி தொன்மையான இந்திய அன்னை…
Tiruvannamalai District Environment Protection Green Champion Award Apply Immediately Date – TNN | பசுமை சாம்பியன் விருதுக்கு உடனடியாக விண்ணப்பிங்க
திருவண்ணாமலை (Tiruvannamalai News) பசுமை சாம்பியன் விருது 2023 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். பசுமை சாம்பியன் விருது 2023 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள…
Swami Vivekananda: "புது வெளிச்சத்தின் விதை" இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர்
”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்ற மகாகவியின் வார்த்தைகளின்படி தொன்மையான இந்திய அன்னை…
Pongal Special Bus: பொங்கல் முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல்…
DRY DAY: விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Bigg Boss Season 7: பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்களின் ஆட்டம் எப்படி இருக்கு? யாருதான் டைட்டில் வின்னர்!
தமிழில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி…
காஞ்சிபுரம் தொழிற்சாலையில் தீ விபத்து! பல மணி நேரம் போராடும் தீயணைப்புத் துறை!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில்…
மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாவது நாளாக 648 கன அடியாக நீட்டிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
கலைத்துறையில் சாதனை படைத்தவர்களா நீங்கள்? அரசு விருது பெறுவது எப்படி?
கலைத்துறையில் சாதனைப் படைத்த காஞ்சிபுரம் மாவட்டக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,  தகவல்.
Governor Salem Visit: ஆளுநர் சேலம் வருகை… 30 நிமிடங்களுக்கும் மேலாக துணைவேந்தருடன் ஆலோசனை
அரசின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு…
ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம்…
TN Buses: கிளாம்பாக்கம் போக பிரச்னையா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு – வாவ் சொல்லும் மக்கள்!
TN Buses: நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை:
வரும் 15ஆம்…
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய…