Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
Kodanadu Case – Edappadi Palaniswami Appears In Madras High Court Today? | EPS Kodanadu Case: கோடநாடு வழக்கு
EPS Kodanadu Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறார்…
கரூர்: கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!

கரூர் தான்தோன்றி மலை கணபதி பாளையம் அருள்மிகு பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

<br…
TNPSC Group – 4 Exam 2024, How To Apply? Here Are The Important Details To Know..! | TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப்
TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்…
மேட்டூர் அணையின் நீர் வரத்து 348 கன அடியில் இருந்து 452 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Prime Minister’s House Construction Project – Governor Ravi Speaking His Own Views – Minister I. Periyasamy Responded
TN Governor Ravi: பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கமளித்துள்ளார். அமைச்சர் ஐ. பெரியசாமி…
TNPSC Exam Group 4: அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு
TNPSC Exam Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற…
Petrol And Diesel Price Chennai On January 30th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 30: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.. பீர் வகை ரூ. 10 வரை அதிகரிப்பு..!

மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி….
ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
(Tiruvannamalai News) திருவண்ணாமலை ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
Chengalpattu: மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும் – செங்கல்பட்டு புதிய ஆட்சியர் உறுதி
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட எஸ்.அருண்ராஜ் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த 2019…
சேலம் மாவட்டத்தின் 174வது ஆட்சியராக பதவியேற்ற பிருந்தா தேவி…மகிழ்ச்சியில் பெண்கள்

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கார்மேகத்தை மாற்றம் செய்து புதிய ஆட்சியராக தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த பிருந்தா தேவியை நியமனம் செய்து…
விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆனதையொட்டி கரூரில் அமைதி ஊர்வலம்

கரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி நடந்த அமைதி ஊர்வலத்தின் போது தொண்டர்களை தகாத வார்த்தையில் ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளரிடம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என…
ஆளுநர் ரவிக்கு மீடியா ‘மேனியா நோய்’ தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது- அமைச்சர் ரகுபதி
கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நடப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா’…
விசாரணையை முடக்கும் நோக்கத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு,…
முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு…
விழுப்புரம் இளைஞரின் பசுமை புரட்சி… 555 ஏக்கர் பரப்பளவு ஏரியை சுற்றி மருத்துவ குணங்கள் உள்ள மரங்கள்…!

விவசாய பணி போல எரியை சுற்றி மரங்கள் நடும் இளைஞர்

விழுப்புரம் அருகே நீர்நிலைகளை காக்கும் வகையில் தனி ஒருவராக கடந்த…
Dry Weather To Prevail In Tamil Nadu For The Next 2 Days Weather Report | Weather Report: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”இன்று( ஜனவரி 29) மற்றும் நாளை ( ஜனவரி 30) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை…
Seeman: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னுடன் சேர்த்து 11 தமிழர்கள்; ஆனால்… – சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தனது தொண்டர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசிய காணொலிகளை பார்த்திருப்போம். இதனாலே சீமான்…
Governor RN Ravi Says 35 Crore People Have Been Lifted Out Of Poverty By The Government Led By PM Modi – TNN | இந்த மக்கள் ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது
“பிரதமர் மோடி தலைமையிலான அரசால் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டி…
Salem News Survey Of Wetland Birds Began In Salem District – TNN
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 42 இடங்களில் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் நடத்தினர். தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை…
வழக்கறிஞர் வாதாடவில்லை என்றால் வரும் 3ம் தேதி தீர்ப்பு; ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிபதி உத்தரவு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மூன்று ஆண்டு சிறைதண்டனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில்…
CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்; வெளியான முதல் புகைப்படம்; ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்….
Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது
Ponmudi Case: பொன்முடி வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை…
MP Elections 2024: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,…
Governor Ravi: கீழ்வெண்மணி கிராம நினைவுச் சின்னம் – தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்
கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என, தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி வேதனை: இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,…
மேட்டூர் அணையின் நீர் வரத்து 451 கன அடியில் இருந்து 348 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Tamilnadu CM MK Stalin Attends Spain Investors Conference Efforts To Attract Investments
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை அதாவது ஜனவரி 27ஆம் தேதி தலைநகர் சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசுமுறைப்…
இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தகிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது…
CM MK Stalin: காந்தியடிகள் நினைவு தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நாளை…
Petrol And Diesel Price Chennai On January 29th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 29: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
Chief Minister Stalin Has Ordered To Provide Financial Assistance To The Families Of 6 People Who Died In A Road Accident In Tenkasi
தென்காசி மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின்…
கீழ்வெண்மணிக்குச் சென்ற ஆளுநர்; கிராமங்கள் வறுமையாக இருப்பதாக வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் ரவி தனது அனுபவம் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி…
More Than 2000 People Participated In The Man Kappom Movements Coconut Festival Palladam
ஈஷாவின் தென்னைத்திருவிழா: ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று தென்னைத்திருவிழா நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவை திருப்பூர் மாநகராட்சி…
DMK – Congress Alliance: திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை எப்படி இருந்தது? தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ்.அழகரி பளீச் பதில்!

நாடாளுமன்ற தேர்தல் 2024:

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக,…
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன் பகீர்
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேகமாக செயல்படும் மருத்துவமனையாகும். இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட 1969ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம்…
Elections 2024: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை
நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே I.N.D.I.A கூட்டணிக்குள் பிரச்னைதான். அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்குள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். காங்கிர்ஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக…
Rachitha Mahalakshmi Opens About Oppurtunities After Bigg Boss And Kamal Haasan And Cinema Entry | Rachitha: “பிக்பாஸ் மூலமா வாய்ப்புகள் வராது, கமல்ஹாசன் சொன்னத தெளிவா சொல்லுங்க”
எக்ஸ்ட்ரீம் (Xtreme Movie) பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi)…
Tamil Nadu Latest Headlines News 28th January 2024 Flash News Details Here
DMK – Congress Alliance: 9 இல்லை, 15 தொகுதிகள் வேண்டும்: காங்கிரஸ்க்கு காது கொடுக்குமா திமுக? இன்று பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில்…
Chance Of Light Rain At A Couple Of Places In Tamil Nadu Today Weather Report
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை…
Minister Raja Kannappan Said Dmk Government Will Be Formed In Puducherry | DMK: புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி
புதுச்சேரி மாநிலத்தில் திராவிட மாடல் அரசு அமைவது உறுதி என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் திமுக மாணவர் அணி மற்றும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர்…
மேட்டூர் அணையின் நீர் வரத்து 556 கன அடியாக இருந்து 451 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Only Tamil Nadu Has A Minister Without Portfolio Bjp Annamalai | தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளார்கள்
விழுப்புரம் : தமிழகத்தில் ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியலும் மக்களுக்கான ஒரு அரசியல் உள்ளதால் தமிழக அரசியம் முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் மட்டும் தான் இலாகா…
Church Festival: தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்து.. மண்வெட்டி கொண்டு பரிமாறப்பட்ட உணவு!

தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்தில் மண்வெட்டி கொண்டு சாப்பாடு பரிமாறப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் பரிசுத்த பவுலின்…
Parliament Election 2024 Seat Allocation: How Many Seats Will Congress Get? Discussion With DMK Today | DMK
DMK – Congress Alliance: திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற…
தென்காசி அருகே கோர விபத்து.. கார் -லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்ப
தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது….
Petrol And Diesel Price Chennai On January 28th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 28: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்.. ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர்.பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்…
8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்லும் முதலமைச்சர்; முதலீடுகளை ஈர்க்கமுடியும் எனவும் நம்பிக்கை
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தினார். அதில்…
Telangana Governor Tamilizha Soundararajan Said I Am The Only One Who Has The Honor Of Hoisting The National Flag In Two States | இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை எனக்கு மட்டும்தான்
மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று நாடார் மஹாஜன சங்கம் சார்பில் 72வது மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,…
Ramanathapuram News Organ Donor Buried Near RS Mangalam With State Honors – TNN | உடல் உறுப்பு தானம்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உடல் உறுப்பு தானம் கொடுத்தவருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் தாலுகா செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த…
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் கிடைத்த பணம் – கவனமாக இருங்கள்
கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், தொலைத்த செல்போன் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக…
Karur Crime 40 Lakh Robbed At Knife Point Houses Near Aravakurichi – TNN | வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் கொள்ளை
அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த செங்காளி…
TN Governor: நான் காந்தியை அவமதிக்கவில்லை – சர்ச்சைக்குள்ளான பேச்சுக்கு ஆளுநர் விளக்கம்

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான்…
Lorry Accident Salem Met With An Accident On The Salem-Chennai National Highway – TNN | பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்த லாரி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழைய உடையாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து…
12th World Tamil Research Conference In Chennai When Know In Detail | சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு; எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்த பல்வேறு…
I Am Not Contesting The Parliamentary Elections Ttv Dhinakaran | TTV Dhinakaran: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை
விழுப்புரம் : காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக விலகி தனித்து போட்டியிடுகின்ற நிலை ஏற்படும் எனவும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிப்பேன் என்றும் நாடாளுமன்ற…
மக்களவை தேர்தல் – இரண்டு தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

மக்களவை தேர்தல்: திருநெல்வேலி தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source link
Crime: ’தமிழ்ல பேசுவியா?’ சிறுவனை தாக்கிய ஆசிரியை.. காது அறுபட்ட நிலையில் கண்ட பெற்றோர் ஷாக்..

பள்ளியில் தமிழில் பேசியதாக 5 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை நாயகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் கே.சி.பி ரோடு…
தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் எஸ்.பியாக இருந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். …
தேர்தல் நடக்கும் போது வருவது! எட்டி பார்ப்பது!! சீட்டு கேட்பது!!! காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

புதுச்சேரி: தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது!. சீட்டு கேட்பது! காங்கிரஸ் கட்சி பற்றி பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு அரசியலில்…
திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பி ஸ்ரீனிவாசப்பெருமாள்…
திருவண்ணாமலை குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மத்திய அரசின் விருது

தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக…
BJP Appoints In-charges For Tamil Nadu Ahead Of Parliamentary Elections | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல்
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு, இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாஜக: நாடாளுமன்ற மக்களவ…
அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பேசினார்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல்…
தியேட்டர் கட்டினால் என்னோட அம்மா பெயர் தான் வைப்பேன் – காமெடி நடிகர் கஞ்சா கருப்பு

கள்ளக்குறிச்சி தனியார் திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் கஞ்சா கருப்பு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கூறிய சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள…
Special Train: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்..

சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக தென்னக ரயில்வே மூலம் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என…
Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..

குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம். மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி…
Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும், தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வட ராமேஸ்வரம் என்னும் திம்மராஜாம்பேட்டை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..

ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக்…
Vegetable Price: எகிறிய முருங்கைக்காய் விலை.. உச்சத்தில் பூண்டு, இஞ்சி.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…
மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 556 கன அடியாக நீடித்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

கேலோ இந்தியா (Khelo India)

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில்…
Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin Foreign Visit: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்:…
To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February
Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’ கச்சத்தீவு திருவிழா: கச்சத்தீவில் உள்ள…
Petrol And Diesel Price Chennai On January 27th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 27: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
Bhavatharini Death: பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி; என்ன சொன்னார் தெரியுமா?

இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்துக்கு…
75th Republic Day: குடியரசு தின விழாவில் ரூ.35.05 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை…
Gram Sabha Meeting: "நான் டம்மி தலைவராக இருக்கிறேன்; மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை" -ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

விழுப்புரம்: ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டம்மியாக, ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஹிட்லர் ஆட்சியை நடத்தி வருவதாகவும் கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பகிரங்க…
Gram Sabha Meeting: கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி கெளரவித்த கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எலவனூர் பகுயில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி…
Job Fair Private Employment Camp In Tiruvannamalai District – TNN
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 30ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…
Karur News Fisherman Drowned While Fishing Mayanur Cauvery River – TNN | மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஆற்றில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில்…
Will 5 New Districts Be Formed In Tamil Nadu? – Explanation Given By The Government | TN New Districts: தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா?
TN New Districts: தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக வெளியான தகவலை, மாநில அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா? தமிழ்நாட்டில்…
Chance Of Light Rain In Coastal Districts Of North Tamil Nadu Weather Report
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று ( ஜனவரி 26) வட தமிழக கடலோர…
75th Republic Day: டெல்லியில் கெத்து.. குடியரசு தின வாகன அணிவகுப்பில் குடவோலை முறையை பறைசாற்றிய தமிழ்நாடு

குடவோலை முறையை பெருமைப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி: டெல்லி அணிவகுப்பில் சுவாரஸ்யம்

டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில், குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக…
Tamil Nadu Government Pay Hike Announcement For Part-time Teachers RS 2500 Hike
பகுதி நேர ஆசிரியர்களுக்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிரந்தர…
Premalatha Vijayakanth: விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருது காலம் கடந்தது
குடியரசு தினத்திற்கு முன்னதாக மத்திய அரசு பதம் விருதுகள் அறிவிப்பது வழக்கம். அதாவது, பதம் ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் அந்தந்த ஆண்டில்…
"முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும்” – சட்டப்பேரவையில் வலியுறுத்திய கேரள ஆளுநர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைபெரியாறு அணை. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. 126 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் அதிகபட்ச நீர்மட்டம்…
75th Republic Day: சேலத்தில் 75வது குடியரசு தின விழா… தேசியக்கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்

இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம்…
Lok Sabha Election 2024 BJP Vinoj P Selvam Targets Central Chennai Constituency Offered 1000 Free Tickets For Hanuman Movie
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தொகுதி பங்கீடுகள், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. தேசிய…
தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம்.. அனந்த சரஸ் திருக்குளத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாள்.!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம். அனந்த சரஸ் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்…
American Businessman Tried To Travel With A Banned Satellite Phone On A Flight From Chennai To Singapore – TNN | சாட்டிலைட் போனுடன் வந்த தொழிலதிபர்… அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்
சென்னையில் இருந்து, சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில், அமெரிக்க நாட்டு தொழிலதிபர், தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்றதால் பரபரப்பு. விமான நிலைய பாதுகாப்பு…
Minister Sivashankar Warned Omni Bus Issue Warned That Strict Action Will Be Taken If Such Unnecessary Rumors Are Spread – TNN | Omni Buses Kilambakkam: வதந்தி பரப்புகிறார்கள்.. வதந்தி பரப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
ஆம்னி பேருந்துகள் நேற்றிரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை; திடீரென மாற்றம் செய்தால்…
Kumbakonam To Be Announced As New District Seperated From Thanjavur – TNN | Thanjavur District: அறிவிப்பு வருமா? வழக்கம் போல் கானல் நீராகுமா?
தஞ்சாவூர்: இப்போவா… அப்போவா என்று எதிர்பார்ப்புடன் காலத்தை நகர்த்தி வந்த மக்களுக்கு இந்த குடியரசு தினத்தில் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது பாராளுமன்ற தேர்தலுக்குள் அறிவிப்பு வருமா என்று…
Kamal Haasan: | Kamal Haasan:
1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…
Salem News Mettur Dam Water Inflow Dropped From 649 Cubic Feet To 556 Cubic Feet – TNN
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai
1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…
Vegetable Price: தொடர் விடுமுறை நாட்கள்.. மாற்றம் கண்டதா காய்கறி விலை? இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும்…
Republic Day 2024: 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்.

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு…