Category: தமிழகம்

Tamil nadu latest news like online news portal

விழுப்புரத்தில் தெரு நாய் கடித்து கவுன்சிலர் படுகாயம்.. நகராட்சி நடவடிக்கை என்ன?

விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

The water flow of Mettur dam has been at 57 cubic feet for the second consecutive day.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…

Guru Peyarchi : குரு பெயர்ச்சிக்கு கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போங்க.. திருமண தடை நீங்கும் என நம்பிக்கை..

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால்…

AIadmk General Secretary Edapapadi Palaniswami said that Prime Minister Modi’s talk about Muslims is against the Indian Constitution

பிரதமர் நரேந்திரமோடி இசுலாமியர்கள் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட…

Tamil Nadu latest headlines news April 23th 2024 flash news afternoon details today

Edappadi Palanisamy:“இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் அறிக்கை அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என…

"தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யவில்லை" முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்த பெற்ற அரிதான சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்…

Karur Abaya Pradhan Renkanathaswamy Thirukalyana Vaibogam program | சித்திரை திருவிழா! கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வாக சுவாமியின் திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.   சித்திரை திருவிழா: கரூர்…

ட்ரோன் மூலம் உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல முடியுமா? சென்னை அருகே நடந்த முக்கிய சோதனை!

ட்ரோன் மூலம் தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகள் அனுப்பும்  முதற்கட்ட சோதனை நடைபெற்றது.

ட்ரோன்கள்

Kumbabhishek ceremony of 2000 year old Vennaimalai Sri Balasubramania Swamy Temple in Karur | 2000 ஆண்டுகள் பழமையான கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.   2000 ஆண்டுகள்…