Category: விளையாட்டு

all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

MI vs CSK Match Highlights: ரோகித் சர்மா சதம் வீண்; மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

<p style="text-align: justify;">17வது சீசன் ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும்…

IPL 2024 MI vs CSK MS Dhoni Hat trick Sixes Against Mumbai Indians Captain Hardik Pandya – Watch Video | MS Dhoni: வான்கடேவை அலறவிட்ட தல தோனி; ரசிகர்களுக்கு ஹாட்ரிக் சிக்ஸ் விருந்து

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனான தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. …

IPL 2024 MI vs CSK: பேட்டிங் செய்ய களமிறங்கும் சென்னை; டாஸ் வென்ற மும்பை.. பந்து வீச முடிவு!

<p>17வது ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில்…

KKR vs LSG LIVE Score: விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தில் லக்னோ; பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தும் கொல்கத்தா!

<p>ஐபிஎல் 2024ன் 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது…

DIPENDRA SINGH AIREE, FROM NEPAL HIT 6 SIXES IN AN OVER in T20I -watch video

2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான போட்டியின்போது ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார் யுவராஜ் சிங். யுவராஜ்…

IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After PBKS vs RR IPL Match abp nadu sports

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முல்லன்பூரில் உள்ள மகாராஜ யாத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த…

MI vs CSK: வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மோதும் சென்னை – மும்பை.. ரோஹித்-தோனி இருவரில் யார் கை ஓங்கும்..?

<p>இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் இன்று (ஏப்ரல் 13) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ…

PBKS vs RR Match Highlights: ரசிகர்களுக்கு செம ட்ரீட்! கடைசி வரை பரபரப்பு; பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தான்!

<p>நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது….

PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்!

PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்! Source link

PBKS vs RR Innings Highlights: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்; போராடி 147 ரன்கள் சேர்த்த பஞ்சாப்!

<p>நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது….