Category: விளையாட்டு

all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

• IPL 2024 MI vs CSK MS Dhoni Hat trick Sixes Against Mumbai Indians Captain Hardik Pandya – Watch Video | MS Dhoni: வான்கடேவை அலறவிட்ட தல தோனி; ரசிகர்களுக்கு ஹாட்ரிக் சிக்ஸ் விருந்து

IPL 2024 MI vs CSK MS Dhoni Hat trick Sixes Against Mumbai Indians Captain Hardik Pandya – Watch Video | MS Dhoni: வான்கடேவை அலறவிட்ட தல தோனி; ரசிகர்களுக்கு ஹாட்ரிக் சிக்ஸ் விருந்து

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனான தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை அணி மும்பை…

Continue Reading

• IPL 2024 MI vs CSK: பேட்டிங் செய்ய களமிறங்கும் சென்னை; டாஸ் வென்ற மும்பை.. பந்து வீச முடிவு!

IPL 2024 MI vs CSK: பேட்டிங் செய்ய களமிறங்கும் சென்னை; டாஸ் வென்ற மும்பை.. பந்து வீச முடிவு!

17வது ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

நடப்பு ஐபில் தொடர் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். இந்நிலையில் நடப்பு…

Continue Reading

• KKR vs LSG LIVE Score: விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தில் லக்னோ; பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தும் கொல்கத்தா!

KKR vs LSG LIVE Score: விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தில் லக்னோ; பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தும் கொல்கத்தா!

ஐபிஎல் 2024ன் 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது கடைசி போட்டிய்ல் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கும். இந்த சீசனில் இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன.

ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா…

Continue Reading

• DIPENDRA SINGH AIREE, FROM NEPAL HIT 6 SIXES IN AN OVER in T20I -watch video

DIPENDRA SINGH AIREE, FROM NEPAL HIT 6 SIXES IN AN OVER in T20I -watch video

2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான போட்டியின்போது ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார் யுவராஜ் சிங். யுவராஜ் சிங்கின் அந்த சிக்ஸர்கள் இன்றும் மக்கள் கண் முன்னே வந்துபோகும். அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்டார். இந்த பட்டியலில் தற்போது நேபாளத்தின் தீபேந்தர் சிங் ஐரியும் இணைந்துள்ளார். டி20…

Continue Reading

• IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After PBKS vs RR IPL Match abp nadu sports

IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After PBKS vs RR IPL Match abp nadu sports

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முல்லன்பூரில் உள்ள மகாராஜ யாத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பே ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில்தான் இருந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

Continue Reading

• MI vs CSK: வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மோதும் சென்னை – மும்பை.. ரோஹித்-தோனி இருவரில் யார் கை ஓங்கும்..?

MI vs CSK: வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மோதும் சென்னை – மும்பை.. ரோஹித்-தோனி இருவரில் யார் கை ஓங்கும்..?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் இன்று (ஏப்ரல் 13) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் ஏழாவது இடத்திலும்,…

Continue Reading

• PBKS vs RR Match Highlights: ரசிகர்களுக்கு செம ட்ரீட்! கடைசி வரை பரபரப்பு; பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தான்!

PBKS vs RR Match Highlights: ரசிகர்களுக்கு செம ட்ரீட்! கடைசி வரை பரபரப்பு; பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி  மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி…

Continue Reading

• PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்!

PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்!

PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்! Source link

Continue Reading

• PBKS vs RR Innings Highlights: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்; போராடி 147 ரன்கள் சேர்த்த பஞ்சாப்!

PBKS vs RR Innings Highlights: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்; போராடி 147 ரன்கள் சேர்த்த பஞ்சாப்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பில் கேசவ் மகராஜ் மற்றும் ஆவேஷ் கான் தலா…

Continue Reading

• IPL 2024 PBKS vs RR: களமிறங்கும் ஷிகர்தவான் படை; டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!

IPL 2024 PBKS vs RR: களமிறங்கும் ஷிகர்தவான் படை; டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!

17வது ஐபிஎல் தொடரில் இன்று அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.

இந்த போட்டி சண்டிகரில் உள்ள முலான்பர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ராஜஸ்தான்…

Continue Reading

• PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR, IPL 2024: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

Continue Reading

• ipl 2024 jake fraser mcgurk profile who debut in ipl for delhi capitals and have broken ab de villiers record abp nadu sports

ipl 2024 jake fraser mcgurk profile who debut in ipl for delhi capitals and have broken ab de villiers record abp nadu sports

வெறும் 22 வயதான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார். யார் இந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்..?  டெல்லி அணியில் மிகவும் இளமையான வீரர் க் ஃப்ரேசர் மெக்குர்க். இவரை ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகக் குறைந்த விலையான ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது. காயமடைந்த லுங்கி என்கிடிக்கு மாற்றாக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார் ஜேக்…

Continue Reading

• IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After LSG vs DC IPL Match abp nadu sports

IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After LSG vs DC IPL Match abp nadu sports

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இதுவரை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பை எகிற செய்துகொண்டே வருகிறது. இன்னும் முதல் பாதி கூட கடக்கவில்லை, இருப்பினும் ஒவ்வொரு அணிகளும் எதிரணியை பந்தாடி புள்ளிப்பட்டியலில் போட்டா போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கும் அணிகள் கூட முதல் 4 இடங்களில் இருக்கும் அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்துகின்றன.  நேற்றைய போட்டியில் கூட இதேபோன்ற ஒரு நிலை அமைந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 4வது…

Continue Reading

• Mary Kom steps down as India’s Chef de Mission for Paris Olympics | Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் இந்திய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மேரி கோம்

Mary Kom steps down as India’s Chef de Mission for Paris Olympics | Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் இந்திய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மேரி கோம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக். கிரிக்கெட், கால்பந்து இல்லாமல் இதர அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கி நடத்தும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். இந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் ஒலிம்பிக் நடக்கிறது. ராஜினாமா செய்த மேரி கோம்: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. சமீபகாலமாக இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பாரீசில் நடைபெற உள்ள…

Continue Reading

• LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.  இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ்…

Continue Reading

• Delhi capitals beats lucknow super giants by 6 wickets in IPL 2024

Delhi capitals beats lucknow super giants by 6 wickets in IPL 2024

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! Source link

Continue Reading

• LSG vs DC Innings Highlights: பதோனி அரைசதத்தால் மீண்ட லக்னோ; டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு!

LSG vs DC Innings Highlights: பதோனி அரைசதத்தால் மீண்ட லக்னோ; டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. லக்னோ அணியின் இன்னிங்ஸை…

Continue Reading

• IPL 2024 CSK MS Dhoni not just looks for good players but also good people – Michael Hussey | MS Dhoni: ”வெற்றியை விடவும் நேர்மை முக்கியம்னு சொன்ன தல தோனி”

IPL 2024 CSK MS Dhoni not just looks for good players but also good people – Michael Hussey | MS Dhoni: ”வெற்றியை விடவும் நேர்மை முக்கியம்னு சொன்ன தல தோனி”

கிரிக்கெட்டினை ஜெண்டில்மேன் கேம் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதனை உறுதிப்படுத்துபோல பல ஆட்டங்களில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பல இடங்களில் வீரர்களின் நடவடிக்கையும் நடுவர்களின் நடவடிக்கையும் இருந்துள்ளது. இதனை கிரிக்கெட் உலகில் விமர்சித்தும் வந்துள்ளனர். ஆனால் வீரர்கள் மற்றும் நடுவர்களின் தவறான நடவடிக்கையினால், முடிவினால் ஆட்டத்தை ஒரு இழந்திருக்கின்றது என்றால் அந்த முடிவினை மாற்றுவது முற்றிலும் இயலாத விஷயம். இப்படி இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும், அதிக பணம் புழங்கும் லீக்…

Continue Reading

• MI Vs RCB IPL 2024 royal challaengers bangalore fans condemns umpires decesions in match against mumbai indians | MI Vs RCB, IPL: நடுவர்களுக்கு மும்பை ஜெர்சியை போட்டு விடுங்கள்

MI Vs RCB IPL 2024 royal challaengers bangalore fans condemns umpires decesions in match against mumbai indians | MI Vs RCB, IPL: நடுவர்களுக்கு மும்பை ஜெர்சியை போட்டு விடுங்கள்

MI Vs RCB, IPL: ஐபிஎல் தொடரில் மும்பை – பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவர்களின் முடிவுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. மும்பை – பெங்களூர் மோதல்: ஐபிஎல் தொடரில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்ட்ன் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் நிதின் மேனன் , வினீத் குல்கர்ன் மற்றும் விரேந்தர்…

Continue Reading

• ipl 2024 complete list of players ruled out named replacements all you need to know tamil news

ipl 2024 complete list of players ruled out named replacements all you need to know tamil news

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 எதிர்பார்த்ததை விட அதிகளவில் பரபரப்பை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிபடுத்துகின்றன. அதிரடி, அதிவேகம், சிறுத்தை பீல்டிங் என பலரும் பந்தயத்தில் கோதா கட்டி வரும் நிலையில், பல வீரர்கள் காயத்தினால் தொடரில் இருந்து விலகும் சோகம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால், காயத்தினால் விலகிய வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகளவில் ட்ரெண்டான லக்னோ அணியை சேர்ந்த…

Continue Reading

• IPL 2024 Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs RCB IPL Match

IPL 2024 Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs RCB IPL Match

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இந்த வெற்றிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான்…

Continue Reading

• பும்ரா புயலில் சிதைந்த பெங்களூரு; 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ர

பும்ரா புயலில் சிதைந்த பெங்களூரு; 5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ர

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா ஓவரில் விராட் கோலி, டூ ப்ளெசிஸ், மகிபால் லோம்ரோர், சௌரௌவ் சௌஹான் மற்றும் விஜயகுமார் வைஷாக் என மொத்தம் 5 பேர் தங்களது விக்கெட்டினை இழந்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக பும்ரா உருவாகியுள்ளார்.…

Continue Reading

• MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. 20 ஓவரில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பில் டூ ப்ளெசிஸ், ரஜித் படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசினர்.…

Continue Reading

• Mumbai indians beats royal challengers bengaluru by 7 wickets in IPL 2024

Mumbai indians beats royal challengers bengaluru by 7 wickets in IPL 2024

MI vs RCB Match Highlights: சல்லி சல்லியாய் நொறுங்கிய பெங்களூரு பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி Source link

Continue Reading

• MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!

MI vs RCB Innings Highlights: இறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணி முதலில் பந்து வீசும் என முடிவெடுத்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் டூ பிளெசிஸ் தொடங்கினர். நிதானமாக ஆடி வந்த இந்த…

Continue Reading

• IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!

IPL 2024 MI vs RCB: இமலாய இலக்கை நிர்ணயம் செய்யுமா பெங்களூரு? டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!

மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள களமிறங்கியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப் போலவே 10 அணிகள் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் ரசிகர்கள் மனதில்…

Continue Reading

• Will Jacks : RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?

Will Jacks : RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?

RCB- யை காப்பற்ற களம் இறங்குவரா வில் ஜாக்ஸ்?
Source link

Continue Reading

• ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs

ipl 2024 Shubman Gill became the second fastest Indian player to score 3000 IPL runs

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன் அணியின் கேப்டன் சும்பன் கில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார்.  இந்தியன் பிரீமியர் லீக்கில் 3000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர், 24 வயது 215 நாட்களில் 3000 ரன்களை கடந்த இளம் வீரரானார். இதன்மூலம், விராட் கோலியின் சாதனையை கில் முறியடித்துள்ளார். மேலும், சுப்மன் கில் 94…

Continue Reading

• IPL 2024 RR and GT Shubman Gill loses cool on umpire after wide ball controversy – watch video

IPL 2024 RR and GT Shubman Gill loses cool on umpire after wide ball controversy – watch video

ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸின் 17வது ஓவரின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பந்துவீச்சை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நடந்தது. மோஹித் சர்மா வழக்கம்போல் ஒரு மெதுவாக பந்தை வீச அது வைட் ஆஃப் ஆக சென்றது. அப்போது அந்த பந்தை அடிப்பதற்காக…

Continue Reading

• Yuzvendra Chahal: இன்னும் 5 விக்கெட்கள் போதும்! ஐ.பி.எல்.லில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் சாஹல்!

Yuzvendra Chahal: இன்னும் 5 விக்கெட்கள் போதும்! ஐ.பி.எல்.லில் புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் சாஹல்!

ஐ.பி.எல். 2024ன் 24வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சாஹல் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கலாம். அதற்கு இவர் இன்றைய போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியாக வேண்டும்.

உண்மையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம், சாஹல் ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைக்கலாம். இந்தப் போட்டியில் இதுவரை 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்…

Continue Reading

• IPL 2024 MI vs RCB Strategic Corner – Suryakumar Yadav Against Royal Challengers Bengaluru

IPL 2024 MI vs RCB Strategic Corner – Suryakumar Yadav Against Royal Challengers Bengaluru

இந்திய கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிகிரி என்றால் அது சூர்யகுமார் யாதவ்தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் தனது அரக்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் வந்தாலே காலில் சலங்கை கட்டிவிட்டதுபோல் ஆடும் சூர்யகுமார் யாதவ், பெங்களூரு அணிக்கு எதிரான  போட்டி என்றால் அவரது ஆட்டத்தில் வேகம் வழக்கத்தைவிடவும் அதிகமாகிவிடும். மும்பை இந்தியன்ஸ் அணியின் கடப்பாரை பேட்டிங் Line Up-இன் ஆணிவேராக உள்ள சூர்யகுமார் யாதவ் ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் எவ்வாறு விளையாடியுள்ளார்…

Continue Reading

• RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்!

RR vs GT Match Highlights: சொந்த மண்ணில் வீழ்ந்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் வென்ற குஜராத்!

17வது ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் அணி குஜராத் அணி வெற்றி பெற்றது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196…

Continue Reading

• Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்… முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!

Mohammad Amir: 17 வயதில் அறிமுகம், ஃபிக்ஸிங், 5 ஆண்டுகள் தடை, ஓய்வு, யு-டர்ன்… முகமது அமீரின் கிரிக்கெட் வாழ்க்கை விவரம்!

உலக கிரிக்கெட் வரலாற்றில் பல வேகப்பந்து வீச்சாளர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் மற்றும் ஷோயப் அக்தர் போன்ற தலைச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உருவாக்கி எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்துள்ளது. அந்த வரிசையில் இருக்க கூடியவர், இருந்திருக்க வேண்டியவர் முகமது அமீர். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல முக்கிய காரணமாக…

Continue Reading

• IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

17வது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னர் அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய வீரர் என்றால் அதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸைக் கூறலாம். இதற்கு காரணம் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு வாங்கியது மட்டும் இல்லாமல், ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.  இவரது தலைமையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி இரண்டு போட்டியில் தோல்வியைச் சந்தித்து மூன்று…

Continue Reading

• Rohit Sharma Made His Debut For Mumbai Indians In IPL; Rest Is History 13 Years Before IPL 2024

Rohit Sharma Made His Debut For Mumbai Indians In IPL; Rest Is History 13 Years Before IPL 2024

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கடந்த 2011ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மும்பை அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார்.  5 முறை கோப்பை வென்ற முதல் கேப்டன்: ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாவதற்கு முன்னர் இருந்தே, இன்னும் சொல்லப்போனால் இந்திய கிரிகெட் அணியில் அவருக்கான நிலையான இடம் கிடைப்பதற்கு முன்னதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தனி அடையாளம் கிடைத்தது என்றால், அது ஐ.பி.எல்.…

Continue Reading

• IPL 2024 RCB Fans expect bangaluru give chance to All rounder will jacks know his details | IPL 2024 Will Jacks: “கண்டா வரச் சொல்லுங்க” – ஆர்.சி.பி.யை காப்பாற்ற களமிறக்கப்படுவாரா வில் ஜேக்ஸ்

IPL 2024 RCB Fans expect bangaluru give chance to All rounder will jacks know his details | IPL 2024 Will Jacks: “கண்டா வரச் சொல்லுங்க” – ஆர்.சி.பி.யை காப்பாற்ற களமிறக்கப்படுவாரா வில் ஜேக்ஸ்

ஐ.பி.எல். தொடர் 17வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும் அவர்கள் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. ஆனாலும், விராட் கோலி எனும் ஜாம்பவான் 17 ஆண்டுகளாக ஆர்.சி.பி.க்கு கோப்பையை வென்று தர போராடிக் கொண்டிருக்கிறார். கண்டா வரச் சொல்லுங்க: இந்தாண்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள ஆர்.சி.பி. அணி தாங்கள்…

Continue Reading

• iIPL 2024 Rabada Produces Travis Head’s Wicket On First-Ball; Shikhar Dhawan Does Not Review | IPL 2024: முதல் பந்திலேயே தவான் செய்த தவறு – மேட்ச்சை கோட்டைவிட்ட பஞ்சாப்

iIPL 2024 Rabada Produces Travis Head’s Wicket On First-Ball; Shikhar Dhawan Does Not Review | IPL 2024: முதல் பந்திலேயே தவான் செய்த தவறு – மேட்ச்சை கோட்டைவிட்ட பஞ்சாப்

iIPL 2024: கேப்டன் ஷிகர் தவான் செய்த தவறால் பஞ்சாப் அணி, ஐதராபாத்திற்கு எதிராக வெற்றி வாய்ப்பை இழந்ததாக ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். ஐதராபாத் – பஞ்சாப் மோதல்: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. மொகாலி அடுத்த முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி…

Continue Reading

• Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

Watch Video: ஹரே கிருஷ்ணா பாடல் பாடிய ஹர்திக் பாண்டியா- இஷான் கிஷன் ரியாக்‌ஷன்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா ’ஹரே கிருஷ்ணா.. ஹரே ராமா’ பாடல் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து ஹர்தி பாண்டியா பற்றி சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. புதிதாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு…

Continue Reading

• PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார்.  பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

183 ரன்கள் எடுத்தால்…

Continue Reading

• Team Sunrisers Hyderabad defeats Punjab kings in IPL 2024

Team Sunrisers Hyderabad defeats Punjab kings in IPL 2024

பொழுதுபோக்குதேவர் மகன், சின்ன கவுண்டர் படத்தை இயல்பா எடுத்துகிட்டாங்க.. ஆனா – பா. ரஞ்சித் வைக்கும் கேள்வி Source link

Continue Reading

• ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23

ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23

இன்று ஐபிஎல் 2024ல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்குநேர் மோதி வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சண்டிகரில் உள்ல மகாராஜா யத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா…

Continue Reading

• pak vs nz t20 series pcb azhar mahmood named pakistan head coach for this series not gary kirsten reason here

pak vs nz t20 series pcb azhar mahmood named pakistan head coach for this series not gary kirsten reason here

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வரை ஒரு நிலையற்ற தன்மையில் தத்தளித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாமல், அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசாம், தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக், பந்துவீச்சாளர் பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் என அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு,…

Continue Reading

• ipl 2024 all bowlers taking a wicket first ball of ipl match tushar deshpande wicket first ball philip salt

ipl 2024 all bowlers taking a wicket first ball of ipl match tushar deshpande wicket first ball philip salt

ஐபிஎல் 2024ன் 22வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சரித்திரம் படைத்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கொல்கத்தா வீரர் பிலிப் சால்ட் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  இதன்மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டான 25வது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் பிலிப் சால்ட். இவருக்கு முன்,…

Continue Reading

• ipl 2024 Ravindra Jadeja Wants ‘Thalapathy’ Title For Him Verified, CSK Respond

ipl 2024 Ravindra Jadeja Wants ‘Thalapathy’ Title For Him Verified, CSK Respond

Jadeja CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தளபதி என்ற பட்டம், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு வழங்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் டிவீட் செய்துள்ளது. மீண்டும் ஹீரோ ஆன ஜடேஜா..! ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம், சென்னை அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காற்றி மீண்டும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். போட்டியின்…

Continue Reading

• SRH Vs PBKS, IPL 2024 punjab kings up against sun risers hyderabad in match 23 at mohali | SRH Vs PBKS, IPL 2024: வெற்றியை தொடரப்போவது யார்? பஞ்சாப்

SRH Vs PBKS, IPL 2024 punjab kings up against sun risers hyderabad in match 23 at mohali | SRH Vs PBKS, IPL 2024: வெற்றியை தொடரப்போவது யார்? பஞ்சாப்

SRH Vs PBKS, IPL 2024: பஞ்சாப்  மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் மஹாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ்  மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத்…

Continue Reading

• Yash Thakur: "அப்பா இறந்தப்ப கூட அழல.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்" யஷ் தாகூரின் அம்மா சொன்ன சோகக் கதை!

Yash Thakur: "அப்பா இறந்தப்ப கூட அழல.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்" யஷ் தாகூரின் அம்மா சொன்ன சோகக் கதை!

ஐ.பி.எல் சீசன் 17:

நான் அவனை பாடகராக மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் பள்ளியில் பாட்டுப்போட்டியில் சேரவைத்தேன் என்று யஷ் தாகூரின் தாயார் கூறினார்.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 20வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. அந்தவகையில் இந்த…

Continue Reading

• IPL CSK vs KKR Highlights: பேட்டிங், பவுலிங்கில் டாப் கிளாஸ்! கொல்கத்தாவை ஊதித்தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL CSK vs KKR Highlights: பேட்டிங், பவுலிங்கில் டாப் கிளாஸ்! கொல்கத்தாவை ஊதித்தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. வரிசையாக அதிரடியாக ஆடி மற்ற அணிகளை மிரள வைத்துக் கொண்டிருந்த கொல்கத்தா அணி இந்த போட்டியிலும் பேட்டிங்கில் மிரட்டும் என எதிர்பார்த்த கொல்கத்தா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஜடேஜாவின் சுழல், துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் சென்னை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சென்னை…

Continue Reading

• Team CSK wins against KKR in IPL 2024

Team CSK wins against KKR in IPL 2024

ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.தொடக்கம் முதலே சி.எஸ்.கே வீரர்களின் சுழலில் சிக்கி தவித்த கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறவே, 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அடுத்ததாக களமிறங்கிய சி.எஸ்.கே வீரர்கள் நிதானமாக விளையாடி, 17.4 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.இறுதியாக…

Continue Reading

• CSK vs KKR Highlights: ஜடேஜா, தேஷ்பாண்டே மிரட்டல்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய சென்னைக்கு 138 ரன்கள் டார்கெட்!

CSK vs KKR Highlights: ஜடேஜா, தேஷ்பாண்டே மிரட்டல்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய சென்னைக்கு 138 ரன்கள் டார்கெட்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்த தொடரில் பேட்டிங்கில் ஆதிக்கம் காட்டும் கொல்கத்தா அணியும், 5 முறை சாம்பியனான சென்னை அணியும் ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதிரடி தொடக்கம்:

இதையடுத்து, ஆட்டத்தை பில் சால்ட் – சுனில் நரைன் தொடங்கினர்.  ஆட்டத்தின் முதல் பந்திலே துஷார் தேஷ்பாண்டே பந்தில் சால்ட் டக் அவுட்டானார். அடுத்து நரைன் – ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து…

Continue Reading

• RCB players karan sharma prabhu desai visited Shree Siddhivinayak Temple ahead of their match against Mumbai Indians

RCB players karan sharma prabhu desai visited Shree Siddhivinayak Temple ahead of their match against Mumbai Indians

நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக எப்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருக்கும். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலும் ஆர்.சி.பி. மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. விநாயகர் கோயிலில் வழிபட்ட ஆர்.சி.பி. வீரர்கள்: ஆனால், நடப்பாண்டில் பெங்களூர் அணி தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், வரும் 11ம் தேதி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports