Category: விளையாட்டு

all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

IPL 2024 LSG vs GT: இம்முறையாவது குஜராத்தை வீழ்த்துமா லக்னோ? வெற்றிப்பாதைக்கு திரும்புமா கில் படை?

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த ஆண்டைப் போல் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது….

RR vs RCB Match Highlights: 6வது சதம் விளாசிய பட்லர்; தொடர்ந்து 4வது வெற்றியைப் பதித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6…

Rajasthan Royals beats Royal Challengers Bengaluru in IPL 2024

ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற…

IPL 2024 RR vs RCB While throwing toss woman from Rajasthan brought the toss coin and gave it to the ground | RR vs RCB: பெங்களூருவிற்கு எதிரான போட்டி! மகளிரை கவுரவித்த ராஜஸ்தான்

இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது  ராஜஸ்தானைச் சேர்ந்த தவ்ரி தேவி என்ற பெண் சோலார் ஒன்றை சஞ்சு சாம்சனிடம் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான்…

IPL 2024: "இதை ஏற்கவே முடியாது" மும்பை இந்தியன்ஸ் கேப்டன் விவகாரத்தில் கங்குலி அதிருப்தி – யார் மீது?

கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் லீக் போட்டிகளில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் லீக் போட்டி, அதிக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் லீக் போட்டி, அதிக பணம் புழங்கும் லீக்…

IPL 2024 Points Table, Purple Cap & Orange Cap Holders After SRH vs CSK IPL Match

ஐபிஎல் 2024ல் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில்,…

Bengaluru Water Crisis: பெங்களூரு மைதானத்தில் பராமரிப்பு பணிக்கு குடிநீர் பயன்படுத்தப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து, என்ஜிடி(தேசிய பசுமை தீர்ப்பாயம்) இந்த விஷயத்தை தானாக முன்வந்து…

RCB vs RR: ராஜஸ்தானின் ராஜநடையை உடைக்குமா பெங்களூரு..? இன்று நேருக்குநேர் மோதல்.. !

ஐபிஎல் 2024ன் 19 வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர்…

Mumbai Indians Captain Hardik Pandya Offers Prayers At Somnath Temple watch Video | Watch Video: தொடர் தோல்வி! சோம்நாத் கோயிலில் சாமி கும்பிட்ட ஹர்திக் பாண்ட்யா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் எப்போது நடைபெற்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் அணி மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும்….

Sunrisers Hyderabad wins against chennai super kings in IPL 2024

ஐ.பி.எல் 2024இன் 18 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த…

CSK vs SRH Match Highlights: மிரட்டிவிட்ட ஹைதராபாத்; சென்னையை வீழ்த்திய கம்மின்ஸ் பட்டறை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. ஹைதராபாத்தில் உள்ள…

Ashutosh Sharma: இம்பேக்ட் ப்ளேயருக்கு சரியான மெட்டீரியல்; யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஷ் சர்மா யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியினை அதன் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக, இம்பேக்ட் ப்ளேயராக…

ipl 2024 ms dhoni fit to play today chennai super kings vs sunrisers hyderabad match

ஐ.பி.எல் 2024: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது எம்.எஸ்.தோனிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவாரா? இல்லையா ? என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்றைய போட்டியில்…

Power Restored at Uppal Stadium After HCA’s Unpaid Electricity Bill Over 3 Crores

ஐதராபாத் நகரிலுள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மின் இணைப்பு திரும்ப பெறப்படுள்ளதாக ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் (Hyderabad Cricket Association (HCA)) தெரிவித்துள்ளது. …

IPL 2024 chennai super kings vs sun risers Hyderabad 18th match head to head match preview playing 11 | IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை, ஹைதராபாத் அணிகள்?

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 18வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. ஐபிஎல் தொடர் கிரிக்கெட்…

CSK vs SRH: கரண்ட் பில் கட்டல.. ஃபியூஸை பிடிங்கிய மின் வாரியம்; சிக்கலில் சி.எஸ்.கே., மேட்ச்!

17வது ஐபிஎல் தொடரில் நாளை அதாவது ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடப்புச்…

GT vs PBKS Match Highlights: குஜராத் கோட்டையில் கொடி நாட்டிய பஞ்சாப் கிங்ஸ்; கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர…

Mayank Yadav: "அவர் கிருஷ்ணரின் பக்தர்" மயங்க் யாதவ் அசைவம் சாப்பிடாதததற்கு காரணம் இதுதானா?

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளின் போது இளம் இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட்டின் கவனத்தினை ஈர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் இதுவரை நடைபெற்ற…

IPL 2024 Updated Points Table, Purple Cap & Orange Cap Holders After DC vs KKR IPL Match

விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, டெல்லி கேப்பிடல்ஸ்…

IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

ஐபிஎல் 2024ல் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஐபிஎல் 2024ல் இதுவரை…

KKR vs DC Innings Highlights: பிரித்து மேய்ந்த கே.கே. ஆர்; பஞ்சரான டெல்லிக்கு 273 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ்…

Kolkata Knight Riders defeats delhi capitals by 106 runs in IPL 2024

தேர்தல் 2024முதல்வர் யாரை சொல்கிறாரோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர், டெல்லியிலும் நம் ராஜ்ஜியம்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். Source link

KKR vs DC Match Highlights: டாப் கிளாஸ் பவுலிங்; டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா!

17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா…

DC vs KKR LIVE Score: ஜெட் வேகத்தில் உயரும் கொல்கத்தா ஸ்கோர்; தடுக்கப் போராடும் டெல்லி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு…

IPL 2024 Why Ishan Kishan wearing Superman costume at Mumbai Airport Revealed

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் மும்பை விமான நிலையத்தில் சூப்பர்மேன் உடை அணிந்து வந்திருந்தார். இஷான் கிஷன் ஏன் இப்படி…

ipl 2024 rcb vs lsg mayank yadav fastest ball record indian premier league history – Watch Video

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மீண்டும் தனது வேகமான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நேற்றைய ராயல் சேலஞ்சர்ஸ்…

DC vs KKR: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கொல்கத்தா.. தட்டி பறிக்குமா டெல்லி? இன்று நேருக்குநேர் மோதல்..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு…

Lucknow super giants defeats Royal challengers bengaluru in IPL 2024

Breaking News LIVE : ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சி.ஏ.ஏ. சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Source link

RCB vs LSG Match Highlights: கே.ஜி.எஃப். கோட்டையில் கொடி நாட்டிய லக்னோ; 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது….

Mumbai Indians: ஹர்திக் கேப்டன்ஷி! என்ன நடக்கிறது மும்பை இந்தியன்ஸில்? முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி!

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். முன்னதாக…

IPL 2024 BCCI Announces New Dates For KKR vs RR & GT vs DC Matches

ஐ.பி.எல் சீசன் 17: கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில்  ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக…

bcci and ipl team owners meeting on 16th april at ahmedabad for ipl 2025 mega auction

ஐபிஎல் 2024 சீசன் 17 சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த ஐபிஎல் போட்டிக்கான அப்டேட்களை அடுக்க தொடங்கிவிட்டது பிசிசிஐ. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் முக்கியக் கூட்டத்தை அகமதாபாத்தில்…

ipl 2024 mi vs rr most ducks in ipl rohit sharma dinesh karthik glenn maxwell latest sports news

ஐபிஎல் 2024 இன் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்…

IPL 2024 Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants, 15th Match pitch report head to head full details here

இந்தியன் பிரீமியல் லீக் (ஐபிஎல்) 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு…

most-wickets-in-the-first-over-of-the-innings-since-ipl-2020-trent-boult MUMBAI INDIANS AT WANKHEDE

ஐ.பி.எல் சீசன் 17: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள்…

Rajasthan royals beats Mumbai indians in huge margin in IPL 2024

ஐ.பி.எல் 2024 இல் 14 ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான்…

MI vs RR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத மும்பை வியூகம்; ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

17வது சீசன் ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட்டுகள்…

IPL 2024 MS Dhoni Electrifying Performance CSK vs DC Match Gift For Fans – Watch Video | MS Dhoni: “எல்லாம் ரசிகர்களுக்காக” தோனிக்கு காலில் ஏற்பட்ட வலி

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. முன்னதாக,…

ipl 2024 delhi capitals rishabh pant fined for slow over rate dc vs csk ipl match | Rishabh Pant: 12 லட்சம் ரூபாய் அபராதம்! சுப்மன் கில் வரிசையில் சிக்கிய ரிஷப்பண்ட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது. 12 லட்சம் ரூபாய் அபராதம்:…

IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After DC vs CSK IPL Match

தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்த டெல்லி அணியிடம் நேற்று வீழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி…

ipl 2024 csk vs dc Vintage Thala Dhoni kinda innings 16 balls 37 runs – Watch Video

கடந்த 2004ம் ஆண்டு தோனியை எப்படி பார்த்து ரசித்தோமோ அதே தோனியை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பார்த்து ரசித்தோம். மகேந்திர சிங் தோனி…

CSK vs DC Match Highlights: களத்தில் தோனி.. கைவிட்டுப்போன ஆட்டம்; 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய டெல்லி

17வது ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இந்த போட்டி மார்ச் மாதம்…

Delhi capitals wins against Chennai super kings in IPL 2024

வேலைவாய்ப்புAnna University Recruitment: பி.எச்.டி, நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., வேலை – விண்ணப்பிக்க நாளையே கடைசி! Source link

IPL 2024 DC vs CSK Rishabh Pant hits 1st Half Century on IPL After Car Accident

மீண்டு வந்த ரிஷப் பண்ட்: கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்த வகையில் இந்த சீசன் விறுவிறுப்புடன்…

IPL 2024 CSK Vs DC DC WON THE TOSS DECIDED TO BAT FIRST

ஐ.பி.எல் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,…

GT vs SRH LIVE Score: முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத்; ரன்கள் சேர்க்க தடுமாறும் ஹைதராபாத்!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு…

IPL Fastest Ball Full List Fastest Deliveries IPL 2024 And History LSG Mayank Yadav Umran Malik

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், நேற்று இரவு தனது அனல் பறக்கும் பந்துவீச்சினால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த 21 வயது இளம்…

ipl 2024 Mayank Yadav Went Past 150kph 9 Times Yesterday who is he full details here – Watch Video

ஐபிஎல் 2024ன் 11வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

IPL 2024: ஹைதராபாத் அதிரடி தொடருமா..? குஜராத் இதற்கு தடை போடுமா..? இன்று நேருக்குநேர் மோதல்!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு…

LSG vs PBKS Match Highlights: பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி!

ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்…

IPL 2024 Rachin Ravindra about chennai super kings

ஐ.பி.எல் 2024: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான…

vs-pbks-ipl-2024 | IPL 2024 LSG Vs PBKS:

ஐ.பி.எல் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள…

RCB Vs KKR, IPL 2024 after kkr beats rcb kohli and gambhir hugs each other | Watch Video : இதென்னடா ஆச்சரியம்..! கோலியை கட்டிப்பிடித்த கம்பீர்

RCB Vs KKR, IPL: பல்வேறு சூழலில் மோதலில் ஈடுபட்டு வந்த விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர்,  சிரித்து பேசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலியை…

Different Country Players : இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா? இத்தனை வீரர்களா?

ஏப்ரல் 7 முதல் 13 வரை கனடா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தங்கள் அணி விளையாடும் என அமெரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில்…

ipl 2024 points table update after kolkata knight riders beat royal challengers bengaluru match

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024ன் 10வது போட்டியில், கொல்கத்தா அணி 19 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு…

RCB vs KKR LIVE Score: சொந்த மண்ணில் சோடை போன பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

17வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்…

RCB vs KKR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத பெங்களூரு யுக்தி; 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில்…

RCB loses to KKR at its home ground in IPL 2024

RCB vs KKR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத பெங்களூரு யுக்தி; 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி! Source link

RCB vs KKR Innings Highlights: அரைசதம் விளாசிய விராட்; வெறியாட்டம் ஆடிய டி.கே.; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில்…

ipl 2024 report claims mumbai indians splitted as two team rohit got players hardik got owners backup

Mumbai Indians IPL: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் மற்றும் ஹர்திக் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன்…

ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எலைட் அம்பயர் குழுவில் இந்தியாவின் நிதின் மேனன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், இந்த எலைட் நடுவர் குழுவில்…

ipl 2024 hardik pandya push lasith malinga after mumbai indians defeat against Sunrisers Hyderabad – watch video

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 8வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி…

IPL 2024 rishabh pant becomes first player in ipl history to complete 100 matches for delhi capitals

இந்தியன் பிரீமியர் லீக் 2024 17வது சீசனில் இதுவரை 8 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆனால், பல்வேறு சாதனைகள் அதற்குள் நாளுக்குநாள் குவிந்து வருகிறது. இன்று ஐபிஎல்…

Marcus Stoinis has been dropped from Australia’s central contract list for 2024–25 | Marcus Stoinis: ஆஸ்திரேலிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டோனிஸ்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ் ஸ்டோனிஸ் பெயரை நீக்கியுள்ளது. இந்தியாவில் பிசிசிஐ போன்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் மத்திய ஒப்பந்தத்தை…

IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!

ஐ.பி.எல் 2024:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் இதுவரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில் இன்று…

Watch Video: ”மீச வெச்ச தாயப்போல பேசுகின்ற தெய்வம் நீயே” : தோனியை வணங்கி ஐபிஎல்லில் பதிரனா களம்..

எப்படி ஒரு திருவிழாவிற்காக ஒரு ஊரே ஒரு வருடமாக காத்திருக்குமோ! அதுபோல், தோனியை காண ஐபிஎல் சீசனுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருக்கின்றனர். தோனி கடந்த…

SRH vs MI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் மோதலில் முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் இதோ!

ஐபிஎல் 2024 நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில்…

Highest Score in IPL History: அம்மாடியோவ்! 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2008ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

IPL 2024 SRH vs MI Match Highlights: மும்பைக்கு சங்கு ஊதிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

17வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 8வது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

IPL Records: வெறித்தனம்; ஒத்த போட்டியில் மொத்த சாதனைகளையும் ஊதித் தள்ளிய ஹைதராபாத் – மும்பை பேட்ஸ்மேன்கள்!

17வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதியில் இருந்து தொடங்கி நாளுக்கு நாள் திருவிழாவைப்போல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. அதன்…

On this day in 2016 Virat Kohli scored 82 at Mohali, knocked Australia and took India to the semi finals of 2016 WT20

ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவதற்கு சந்தேகமாக உள்ளது. ஆனால், விராட் கோலி என்னும் ஜாம்பவான் ஒரு…

t20 world cup 2024 virat kohli may not set his place in t20 world cup 2024 even play well ipl 2024 explained

தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி, இந்திய அணிக்காக கடந்த 2 மாதத்திற்கு மேலாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களில் ஆட்டமிழந்த…

IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத்…

Chennai super kings beats Gujarat Titans in Todays IPL 2024 match

IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி! Source link

IPL 2024 Points Table after Chennai Super Kings vs Gujarat Titans Match CSK First Place

17வது சீசன் ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 63 ரன்கள்…

IPL 2024 Chennai Super Kings vs Gujarat Titans, 7th Match Head to head team squad full details here

தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனின் ஏழாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)   மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஐடி)…

ipl 2024 royal challengers bangalore beat punjab kings rcb vs pbks ipl 2024 here know points table | IPL 2024: பெங்களூரு வெற்றியால் மாறிய புள்ளி பட்டியல்

ஐ.பி.எல்.லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்றைய போட்டியில் நேருக்கு நேர் மோதின. ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல்…

Hardik pandya disrespects Rohit sharma ipl 2024 – watch video

By : ABP NADU  | 25 Mar 2024 11:29 PM (IST) ரோகித்தை அவமதிக்கும் ஹர்திக்? கொந்தளித்த ரசிகர்கள் ஐபிஎல் வீடியோக்கள் Rohit sharma…

RCB marks its first win in IPL 2024 fans celebrating it

ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார்.டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பஞ்சாப்…

IPL 2024 Points Table After Royal Challengers Bengaluru vs Punjab Kings Match Virat Kohli Orange Cap

17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 25ஆம் தேதி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டது….