Category: இந்தியா
All national news including indian states
பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'
<p>பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து…
Actor Dulquer Salmaan shocked by the gang physically abused of a Brazilian woman by a group of seven people | “நான் உடைந்துவிட்டேன்” ஜார்க்கண்டில் ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண்ணை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக நடிகர் துல்கர் சல்மான்…
Congress Manifesto: "குறைந்தபட்ச ஆதார விலை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை" தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் போடும் மெகா பிளான்!
<p>இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல்…
PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்
PM Modi Visit 5 States: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்: இந்த மாத…
Calling unknown woman darling is sexual harassment Calcutta High Court | Calcutta High Court: தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தல்
Calcutta High Court: முன்பின் தெரியாத பெண்ணை ’டார்லிங்’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரபர கருத்து:…
உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?
கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், ஏபிபி ஆனந்தாவுக்கு பிரத்யேக…
BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா?
<p>அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்னும்…
how to apply and how to get subsidy form for pm surya ghar muft bijli yojana rooftop solar scheme in tamil
PM Surya Ghar: பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60…
Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
<p>கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல, புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி…
"டைட்டான ஆடை அணியக் கூடாது" ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்!
<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக்…
கட்சியை மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே? உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
<p>சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு…
மதுரை விமான நிலையத்துக்கு தராத சர்வதேச அங்கீகாரம்.. அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?
<p>இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத…
அரசியலில் இருந்து விலகுகிறாரா கவுதம் கம்பீர்? நட்டாவுக்கு வைத்த கோரிக்கை இதுதான்!
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினருமாகவும் இருப்பவர் கவுதம் கம்பீர். நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற…
I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali
PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி: மேற்கு வங்க மாநிலம்…
7 Am Headlines today 2024 2nd March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் – விசிக உடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிரேமலதா…
சிறையில் சாதிய கொடுமையா? பாகுபாட்டுடன் நடத்தப்படும் கைதிகள்? அதிரடி காட்டிய மத்திய அரசு!
<p>சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறையில் உள்ள கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின்…
Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
<p>உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும்…
பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் – முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் 80 அடி சாலையில் உள்ள…
India leopard population rises to 13874 Madhya Pradesh Maharashtra Tamil Nadu tops the list
காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்துவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு:…
Lok Sabha Election 2024: தேமுதிக
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது….
பெங்களூரு உணவகத்தில் பட்டப்பகலில் வெடித்த வெடிகுண்டு;பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் 80 அடி சாலையில் உள்ள…
Helicopter Exam Papers : ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்.. அவ்ளோ பாதுகாப்பு எதுக்கு?
<p>சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், அங்கும்…
பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்
<p>பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆண்கள் ஒருவர் பெண்…
7 Am Headlines today 2024 1st March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா – சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார் தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்…
12 people lost their lives in a train accident in Jharkhand last night pm and cm condolence
ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாகல்பூரில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும்…
ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் – சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
<p>புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் திட்டத்தை அமல்படுத்தும் ஒரு கோடி…
Crime News Uttar Pradesh Two Girls Found Hanging From Tree UP Kanpur Allegedly Molested | கொடூரம்! உ.பி.யில் தூக்கில் தொங்கிய 2 சிறுமிகள்
Crime: உத்தரபிரதேசத்தில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி…
இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!
<p>இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம்…
Indian Economy India GDP grows at 8.4 Percent Q3 FY 24 Growth 7.6 Percent Govt Data | India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல்
India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி கண்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஜிடிபி…
கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி! ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கமாண்டோக்கள் போராட்டம்!
<p>மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய…
“மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது”
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் காண Source link
Former PM Morarji Desai: வாழ்நாளில் 24 முறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாடிய மொரார்ஜி தேசாய்.. ஓர் அலசல்..
<p> </p> <p> காந்திஜியின் தீவிர தொண்டர் என்று பெயர் எடுத்தவர் மொரார்ஜி தேசாய். அவர் நமது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆணையை…
Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் – வீடியோ வைரல்
<p>இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தேநீர் கடை உரிமையாளருடனான உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.</p> <p>பில் கேட்ஸ்…
Most Powerful Indians: சக்திவாய்ந்த இந்தியர்கள் தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடித்த பிரதமர் மோடி!
<p>இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள ‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். </p> <p>இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
Farmer detained at Bangalore Metro Station by security & all of them were suspended
கடந்த பிப்ரவரி 26ம் தேதி பெங்களூரை அடுத்த ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் உள்ள சோதனைச் சாவடியில், தலையில் பெரிய சாக்கு மூட்டையுடன் ஒரு விவசாயி வந்துள்ளார்….
7 Am Headlines today 2024 29th February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: அனைத்து அரசு பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும்…
PM Modi avoid Minister EV Velu kanimozhi MP name inauguration speech | விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு…
3,300 kg of hashish, meth seized near Gujarat port in biggest drug bust | என்னாது 3 ஆயிரம் கிலோவா? குஜராத்தை அதிரவிட்ட போதை பொருள் கடத்தல்
Crime: குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…
தீப்பிடித்த ரயில் பெட்டி.. தப்பிக்க நினைத்த 12 பேர் மற்றொரு ரயில் மோதி பல
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட்…
ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய சபாநாயக
ஹிமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் அறையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர ஒரு காங்கிரஸ் அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார்….
MP Dog Bite: அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்.. தெரு நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு..
<p>மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p> சமீப காலமாக தெரு நாய்…
BJP leaders protest after alleged pro-Pak sloganeering by Congress supporters outside Vidhana Soudha | Karnataka: கர்நாடக சட்டமன்றத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்…
Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?
<p>இமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். </p> <p>இந்தியாவில்…
Latest Gold Silver Rate Today February 2 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,480…
top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று…
களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?
<p>அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலோ மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக…
Citizenship Amendment Act Likely To Be implemented From Next Month know more details here | CAA: நெருங்கும் தேர்தல்! பா.ஜ.க. கையில் எடுத்த அஸ்திரம்
ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக…
Uttarakhand Woman Cant Be Denied Govt Jobs Due To Pregnancy Rules Out High court
Uttarakhand HC: கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கும், பெண்மைக்கும் எதிரானது என்று உத்தரகாண்ட் நீதிமன்றம் கூறியுள்ளது கர்ப்பிணிக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதா? உத்தர காண்ட் மாநிலத்தில்…
Congress Abhishek Manu Singhvi faces shocking defeat Sukhvinder Singh Sukhu govt may lose majority
இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக…
"நாட்டுக்கான எனது முதல் வாக்கு" முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
<p>தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது…
8ஆவது முறையாக சம்மன்.. ஊழல் வழக்கில் விடாது துரத்தும் ED.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி…
ஷாக்! மாரடைப்பால் உயிரிழந்த இளம் கணவர்! மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மனைவி!
<p><strong>Crime:</strong> கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p> <p>சமீப காலமாக, இளைஞர்கள் திடீர் திடீரென உயிரிழப்பது…
Prime Minister Modi: என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா.. 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி!
<p><em><strong>கேரள மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.</strong></em></p> <p>கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம்…
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள 4 பேர்.. வெளியிட்டார் பிரதமமோடி..
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 பேரை பிரதமர் மோடி அறிமுக செய்து வைத்தார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு…
Crime: இளம்பெண் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. குற்றவாளிக்கு நேர்ந்த கதி..
<p>ராஜஸ்தானின் கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிப்பறி சம்பவத்தில்…
Telangana Accident On Camera 4 Injured As Car Crashes Into Divider, Hits Another Vehicle | Watch Video: தெலங்கானாவில் கோர விபத்து
Telangana Accident: தெலங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தெலங்கானாவில் கார் விபத்து: தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் இருந்து…
Rajya Sabha Polls High-Pitched Electoral Battle In UP, Cross-Voting Fears In Karnataka And HP | Rajya Sabha Election: கர்நாடகா, உ.பியில் மாநிலங்களவை தேர்தல்
Rajya Sabha Election: மாநிலங்களவையில் காலியாக உள்ள 15 உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. மாநிலங்களவை தேர்தல்: மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 உறுப்பினர்…
7 Am Headlines today 2024 27th February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: அரசு மற்றும் அரசியல் பயணமாக இன்று தமிழநாடு வருகிறார் பிரதமர் மோடி; என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பாதுகாப்பு…
சீதையுடன் அக்பரா? சிங்கங்களுக்கு பெயர் சூட்டிய வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட்!
<p>சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் புதிய சர்ச்சை வெடித்தது. சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற…
Two Minor Girls Returning From Friend’s Birthday Party physically abused by 11 Men in Jharkhand All Arrested | கொடூரம்! வீடு புகுந்து 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராஞ்சியில் கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தகா…
அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான காங்கிரஸ்.. 7-வது மாநிலத்தை குறிவைக்கும் I.N.D.I.A கூட்டணி!
<p>அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில்,…
Indians Living In Absolute Poverty Below 5% Of Population Says NITI Aayog CEO
Poverty: அண்மையில் வெளியான நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டின் வறுமை 5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் 5…
Supreme Court Warns Centre to grant permanent commission to women officers in coast guard case
பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு…
Elderly man denied entry to Bengaluru metro over dirty clothes netizens angry
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
Dogs Attack: சுற்றிவளைத்த தெரு நாய்கள்! 2 வயது குழந்தை மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி!
<p>நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் கேரளாவில் அதிகளவில் இருந்தது. அதனை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா, மும்பை,…
Sandeshkhali Case: சந்தேஷ்காலி விவகாரம்.. ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்.. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி!
<p>மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல்…
Gyanvapi Mosque : ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடையில்லை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
<p>அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு…
Consumption Expenditure Released After 11 Years Centre discloses key data
தினசரி தேவைக்காக மக்கள் செலவு செய்யும் பணத்தை குறிப்பதே நுகர்வு செலவினம் (Consumption Expenditure). எளிதாக சொல்ல வேண்டுமானால், வீட்டின் தினசரி செலவை குறிக்கிறது. உணவு, மின்சாரம்,…
Latest Gold Silver Rate Today February 24 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 46,480…
7 Am Headlines today 2024 26th February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…
BiharAccident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார் – பைக்-லார, பயங்கர விபத்தில் 9 பேர் பலியான சோகம்
BiharAccident: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் அருகே கண்டெய்னர் மோது, கார் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். காவல்துறையின் விசாரணயின் முதற்கட்ட தகவல்களின் படி, ஸ்கார்ப்பியோ…
Akhilesh Yadav Joins Rahul Gandhi Yatra Days After Samajwadi Congress Seat Sharing Deal | ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ்
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, நாகாலாந்து…
7 Killed In Blast At Firecracker Factory In uttar pradesh Kaushambi places
UP Accident: உத்தர பிரசேத மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையின் வெடி விபத்து: உத்தர…
Anant Ambani Radhika Merchant Wedding Ambani Family Helps Build New Temples In Jamnagar Temple Complex | Ambani Wedding: ஆனந்த் அம்பானி
இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத…
Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காணிக்கையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்:…
Driverless Train Running At 100 kmph Shocking video Causes Scare In Punjab | Watch Video: ஓட்டுனர் இன்றி 70 கி.மீ. பயணம்! 100 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில்
இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்…
PM Modi: ''ஹரே கிருஷ்ணா' கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!
<h2><strong>குஜராத்தில் பிரதமர் மோடி:</strong></h2> <p>நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு…
PM Modi Will Inaugurate Sudarshan Setu In Gujarat: Know About India’s Longest Cable-Stayed Bridge
Sudarshan Setu Bridge: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. சுதர்சன் சேது பாலம்: ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள…
top news India today abp nadu morning top India news February 25 2024 know full details
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாஜகவில் இணைந்த விஜயதரணி! கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி…
7 Am Headlines today 2024 25th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சண்டே சம்பவங்கள், நிகழ்வுகள் என்ன?
தமிழ்நாடு: மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் – பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணமாக ரூ.201.67 ஒதுக்கி…
Ideas Of India 3.0 | India 3.0: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி: பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியுடைய வரலாற்றில் பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று ஏபிபி உச்சி மாநாட்டில் பிரிட்டன் முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார். ஐடியாஸ்…
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரண
காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி இன்று பா.ஜ.க வில் இணைந்தார். எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில்…
விட்டுக்கொடுத்த காங்கிரஸ்.. ஃபார்முலாவுக்கு ஓகே சொன்ன ஆம் ஆத்மி.. பாஜகவுக்கு தலைவலியாக மாறுமா தலைநகரம்?
<p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியை பலப்படுத்த பல்வேறு…
பாஜகவுக்கு இடம் இருக்கா? இல்லையா? ட்விஸ்ட் கொடுத்த சந்திரபாபு நாயுடு.. ஆந்திர அரசியலில் பரபர
<p>அடுத்த மாத இறுதியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக பல நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், பிகார்…
Priyanka Gandhi: ”வெறுப்புச் சந்தையில் அன்பின் கடை” : மெசேஜ் கொடுத்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி
<p><strong>எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். </strong></p> <p>உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடைபெற்ற பயணத்தில் பிரியங்கா…
Rahul Gandhi old video claims those who are scared can leave congress amid vijayadharani exits congress
அடுத்த மாத இறுதியில், மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியலில் அதிரடி மாற்றங்கள்…
PM Modi Points Out A Coincidence with his first electoral victory to a Inauguration of Gujarat First AIIMS in Rajkot
அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன….
Centre Revises Surrogacy RulesCouples with Medical Conditions Can Now Utilise Donor Gametes
Surrogacy Rules: வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும்…
புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஜூலை 1 முதல் அமல்.. வெளியான அறிவிப்பு!
புதிய குற்றவியல் சட்டங்கள்: ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டம், கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற அத்துமீறல்…
National science day Sir CV Raman history, his finding, his valuable contribution to the field of science
Sir CV Raman Effect: சர் சி.வி. ராமனின் வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு அவரது பங்களிப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். தேசிய அறிவியல்…
southern 34 railway stations gonna upgraded to world class standards kick start by pm modi | TN Railway Stations: உலக தரத்தில் அப்கிரேட் ஆகும் 34 தென்னக ரயில் நிலையங்கள்
TN Railaway Stations Upgrade: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்: நாட்டில் உள்ள முக்கிய ரயில்…
Electricity Act: வந்தாச்சு மகிழ்ச்சி செய்தி.. புதிய மின் இணைப்பு பெற இனி காத்திருக்க தேவையில்லை!
<p>நகரங்களில் 3 நாட்களிலும், கிராமங்களில் 15 நாட்களில் இனிமேல் புதிய மின் இணைப்பு கிடைக்கும் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். </p> <h2><strong>புதிய மின்…
Assam Cabinet Scraps Muslim Marriage and Divorce Act, says will Curb Child Marriage | Assam Cabinet: அசாமில் இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் ரத்து
Assam Cabinet: அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான, 89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இஸ்லாமிய திருமண…
7 Am Headlines today 2024 24th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சாந்தன் இலங்கை செல்ல அனுமதி! ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்
தமிழ்நாடு: உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்; தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் – ஐடி உச்சி மாநாட்டில் முதலமைச்சர்…
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி- நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு..
ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது….
Congress has not declared any PM candidate says Shashi Tharoor in ABP Ideas of India summit
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப்…
NITT has been awarded the THIRD PRIZE in promoting the official language
உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் தங்கள் அலுவலகங்களில் அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (NITT) அனைத்து…
இந்தியா வென்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் வெல்லும்; யு.என்.ஜி.சி.என்.ஐ மாநாட்டில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி
<p>ஐ.நா. குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் (யு.என்.ஜி.சி.என்.ஐ) 18-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்.</p> <p>இந்தியா வெற்றி…
Ideas Of India 3.0: ABP Network’s Flagship Event Focused On People’s Aspirations, Says CEO Avinash Pandey in tamil | Ideas Of India 3.0: தொடங்கியது ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா”
ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சி, அரசியல் , திரைத்துறை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த…
Devendra Fadnavis Speech On Ideas Of India 3.0 About MP Election Ajit Pawar Sarath Pawar Maharashtra Politics | Devendra Fadnavis: பாஜகவுக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார்
ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சர்,…