Category: இந்தியா
All national news including indian states
pm modi wishes to sadhguru jaggi Vasudev for speedy recovery
மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் சத்குரு ஜக்கி வாசுதேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். கோவையில் உள்ள…
Next 5 years will be period of unprecedented growth & prosperity: PM Modi at Rising Bharat Summit 2024
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, செழிப்பு இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் புது…
Latest Gold Silver Rate Today march 2 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ. 49,880…
7 Am Headlines today 2024 March 21th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல்: நாளை முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம். எங்கு வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல…
Election contest candidates having criminal case follow rules and guidelines released by eci
இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை…
3ஆவது மாடியில் தந்தையின் கையில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தை.. ஷாப்பிங் மாலில் அதிர்ச்சி
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் தந்தையில் கையில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி…
Sadhguru Brain Surgery: “மீண்டு வர வேண்டும்” ஐசியூவில் சத்குரு
Sadhguru Brain Surgery: ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குருவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது….
Indian Railways earned Rs 1,229 cr from cancelled waiting list tickets
இந்திய ரயில்வே துறைக்கு 2021-2024 (ஜனவரி,2024) -ம் ஆண்டு வரையில் காத்திருப்பு பட்டியல் (Waiting List Tickets) பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ.1,229 கோடி…
Zomato: சுத்த சைவமா? சாதி குறியா? போட்டு தாக்கிய நெட்டிசன்கள் – அடிபணிந்த சொமாட்டோ!
<h2><strong>சோமேட்டோ சேவை:</strong></h2> <p>இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது சொமாட்டோ மற்றும் ஸ்விகி ஆகியவைதான். இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி மட்டும் இல்லாமல் தற்போது மளிகை…
Freebies Case: இலவசங்களா? மக்கள் நல திட்டங்களா? என்ன முடிவு எடுக்கப்போகிறது உச்ச நீதிமன்றம்?
<p>மக்கள் வரிப்பணம் மூலம் மக்களுக்காக வழங்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி பல முறை…
Shortest Lok Sabha election 1980 election commission takes 4 days to complete the mammoth process
Election History: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில்…
தமிழர்கள் மீது சர்ச்சை ! மத்திய அமைச்சருக்கு ஆப்பு வைத்த திமுக.. தேர்தல் ஆணையம் அதிரடி!
பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல்…
Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை
Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை அதிரவைத்த இரட்டை கொலை: உத்தர பிரதேச…
top news India today abp nadu morning top India news March 20 2024 know full details
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..? அதிமுக கூட்டணியில் இன்று உறுதியாகிறதா தொகுதி பங்கீடு..? மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற…
Latest Gold Silver Rate Today march 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 49,120…
7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான…
CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
<p>பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். </p> <p>இதுதொடர்பாக அவர்…
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தேர்வு தெரியுமா?
UPSC prelims exam postponed: மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வானது, மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 16 ஆம் தேதி…
Baba Ramdev: மருந்துகள் தொடர்பாக தவறாக விளம்பரம்- பதஞ்சலி பாபா ராம்தேவ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தவறாக மருந்து தொடர்பாக விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம்…
Return of the Holy Buddha Relics to delhi after exposition in Thailand | Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் நினைவுச் சின்னங்கள்
Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களின் நினைவுச் சின்னங்களை, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்தியா திரும்பும்…
Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்
Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்: சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று…
top news India today abp nadu morning top India news March 19 2024 know full details | Morning Headlines: பாஜக
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்க சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம் – தேர்தல் விதிகளை மீறிய பாஜக? கோவையில் பிரதமர் மோடிக்கு சிறுவர்களை கொண்டு வரவேற்பு அளித்தது…
7 Am Headlines today 2024 March 19th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 2…
SC Refuses Stay Disqualification Of Six Congress MLA From Himachal Pradesh
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி தொடர்கிறது. கட்சி…
நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!
<p>நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும்…
6 மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!
Election Commission: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று, இந்த முறையும் நாடாளுமன்ற தேர்தல் 7…
Infosys Co-founder Narayana Murthy Gifts Shares Worth Rs 240 Crore To 4 Month Old Grandson | Infosys Narayana Murthy: அம்மாடியோவ்! 4 மாத பேரனுக்கு 240 கோடி மதிப்பிலான பங்குகள்
Infosys Narayana Murthy: தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் முர்த்திக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் நாராயண மூர்த்தி. நாராயண மூர்த்தி:…
Prakash Raj Said Any Political Party Talking About Getting Over 400 Seats In Lok Sabha Elections Is Arrogant | Prakash Raj: இதற்கு பெயர் திமிர் பிரதமர் மோடி!
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். …
top news India today abp nadu morning top India news March 18 2024 know full details
பிரதமர் மோடி கோவையில் இன்று ரோட் ஷோ.. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் குவிப்பு.. பிரதமர் மோடியின் ரோட் ஷோவ ஒட்டி, கோவையில் இன்று 5,000…
Electoral Bonds: எஸ்பிஐ-க்கு மீண்டும் கொட்டு
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட, எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு: இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஒவ்வொரு…
Latest Gold Silver Rate Today march 1 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 49,720…
7 Am Headlines today 2024 March 18th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு. யாருக்கு…
Lok Sabha polls 2024 First general election history held in 68 phases know more details here
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்தமுறையை போன்று, இந்த முறையும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல்…
Arunachal poll: அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களுக்கு முன்பே வெளியாகும் தேர்தல் முடிவு; புது அறிவிப்பு எதனால்?
Arunachal Sikkim poll: அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையானது முன்பே ( ஜூன் 2 ) நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. …
Gujarat Attacks Foreign Students Over Namaz Inside Gujarat Hoste 5 Injured | பல்கலைக்கழக விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்கள்! கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்
Gujarat: விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”இதுதான் தொழுகை செய்ய இடமா?” குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
WhatsApp Message From Bjp Like Pm Seeks Feedback And Propaganada
பலரது வாட்சப் எண்ணிற்கு, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்தது. வாட்சப் மெசேஜ்: ‘விக்சித் பாரத் சம்பார்க்’ என்ற…
Identity Documents Required For Casting Vote On Lok Sabha 2024
Identity Documents Required For Vote: தேர்தலில் வாக்களிக்க எந்த ஆவணங்களை அடையாளமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில் 17வது…
வேலை தேடுனது போதும்… கேம் விளையாட வாங்க.. லிங்க்ட்இன் புது அப்டேட்!
LinkedIn: வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற லிங்க்ட்இன் சமூக வலைதளம் பெரிய அளவில் உதவுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் 100 கோடி பயனர்கள்…
Electoral Bonds: தேர்தல் பத்திரத்தில் மெகா ஊழல்? பண மழையில் நனைந்த பாஜக.. தேர்தல் ஆணையம் ஷாக்!
<p><strong>Electoral Bonds:</strong> நாடு முழுவதும் தேர்தல் பத்திரம் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களை…
தேர்தல் பத்திரம் தொடர்பான புது தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.. ஷாக்கான அரசியல் கட்சிகள்!
Electoral Bonds: தேர்தல் பத்திரம் தொடர்பான புது தகவல்கலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு சீல் செய்யப்பட்ட கவரில் சமர்பிக்கப்பட்ட தகவல்களை தங்கள்…
steps to close paytm fastag and shift to another bank fastag
Paytm Fastag: உங்கள் Paytm FASTag-ஐ மூடிய உடனேயே நீங்கள் மற்றொரு வங்கி FASTag-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முடிவடைந்த Paytm FASTag சேவைகள்: விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக…
‘Huge Rally With INDIA Alliance Leaders At Closing Of Rahul Gandhi’s Nyay Yatra In Mumbai With Cm Stalin | Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா – மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
Lok Sabha Election 2024: மும்பையில் இன்று நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்துடன், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முடிவடைய உள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை:…
7 Am Headlines today 2024 March 17th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது…
Lok Sabha Election: "வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்" யாருக்கெல்லாம் சாத்தியம்! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
<p>18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல்…
நாங்க ரெடி! 400+ கன்ஃபார்ம்! தேர்தல் தேதி வெளியானதும் பிரதமர் மோடி போட்ட ட்வீட்
இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதி தெரிவித்தது. அதில் முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல்…
Lok Sabha elections 2024 dates announced on 544 seats instead of 543 chief election commissioner explains
Lok Sabha Elections 2024: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல்…
Kamal Haasan Slams Election Commission Decision To Hold Lok Sabha Election 2024 In Seven Phases
Kamal Haasan: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி…
Lok Sabha Elections Mallikarjun Kharge Says Last Chance To Save Democracy And Our Constitution From Dictatorship
“ஜனநாயகத்தை காப்பாத்த கடைசி வாய்ப்பு” இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல்…
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலை நடத்த முன் நிற்கும் 4 சவால்கள்: தேர்தல் ஆணையர் வெளியிட்ட தகவல்
<p>மக்களவை தேர்தலை நடத்துவதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் 4 சவால்கள் உள்ளன என தேர்தல் நடத்தும் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதாவது, ஆள்…
நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பு
<p><em><strong>ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.</strong></em></p> <p>ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை மும்பையில் நிறைவடையும் நிலையில், மாலையில்…
HM Amit Shah shows full respect to SC order on electoral bonds but says it should
Amit Shah On Electoral Bonds: அரசியலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்….
Delhi’s Rouse Avenue Court ACMM grants bail to Delhi CM Arvind Kejriwal
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி…
top news India today abp nadu morning top India news March 16 2024 know full details | Morning Headlines: இன்று மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! பீகார் அமைச்சரவை விரிவாக்கம்
ஹாப்பி நியூஸ்! அரசு பேருந்துகளில் புக் பண்ணப்போறீங்களா? கால அவகாசம் அதிகரிப்பு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண்…
7 Am Headlines today 2024 March 16th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: இன்று வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி.. கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து அரசாணை…
Mlc Kavitha: தெலங்கானவில் பரபரப்பு – முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை
Mlc Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் மகள், கவிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார். டெல்லி மதுபான கொள்கை…
பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. 6 புது முகங்கள் உள்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தில் 21 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, பீகார் ஆளுநர்…
Lottery King Santiago Martin who is the top donor through electoral bond know more details here
தேர்தல் பத்திரம் விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரம் தொடர்பான முக்கிய தரவுகளை தங்களின் இணையதளத்தில்…
லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி.. உடல்நிலை எப்படி உள்ளது?
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று…
சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!
MLC Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தெலங்கானாவில் கவிதா கைது: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்,…
Electoral bond fund by top 5 companies and political parties
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு…
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்.. தடை விதிக்க மறுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று…
Delhi High Court Directs Tihar Authorities To Unlock Accused Aaftab Poonawala For 8 Hrs During Day, Solitary Cell At Night
டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து,…
congress leader mallikarjun karghe asked bjp to submit white paper on electoral bond and money recieved | Mallikarju Karghe: ”மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்ற பாஜக”
தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றது தொடர்பாக பாஜக அரசு வெளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு…
Karnataka former cm yediyurappa charged under pocso act for abuse minor girl
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில் போக்சோ…
Upcoming Bank Exams 2024 List RBI RRB IBPS Clerk PO SO Date
பல்வேறு வங்கி பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பதவிக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்பதை நினைவூட்டுகிறது இந்த கட்டுரை. ஐபிபிஎஸ் என்பது 10க்கும் மேற்பட்ட…
One Nation One Election Ram Nath Kovind High-Level Committee submitted Report and Suggestions
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக…
Telangana an eagle squad to pull down rogue drones india first time | Eagle squad: இந்தியாவிலே முதன்முறை! கழுகுப்படையை உருவாக்கிய தெலங்கானா போலீஸ்
Eagle Squad – Telengana Police : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. சினிமா படப்பிடிப்பு,…
தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்கள் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேதி வாரியாக இணையத்தில் பதிவேற்றியது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள்: அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள்…
ABP Cvoter Opinion Poll: உபி, பிகாரில் மாஸ் கட்டிய பாஜக.. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி
<p>மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் களம் சூடிபிடித்து…
Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு
663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….
Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு
663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….
Mamata Banerjee: முகம் முழுவதும் ரத்தம்! மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி!
<p>மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில்…
Congress Election Manifesto promises Kisan Nyay Guarantees Farmers to be freed from GST
Congress Manifesto : கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவை…
Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..
<p>தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவியை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை…
ஆப்பு வைத்த மத்திய அரசு முழு விவரம் உள்ளே…!
ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள்…
4 people died and 9 people were admitted to hospital with serious injuries in a fire in a Delhi apartment.
தலைநகர் டெல்லியில் ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 4 மாடி கொண்டது இந்த குடியிருப்பு….
ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆயத்தமாகும் இந்தியா? என்னென்ன பலன்கள்? – ஜனாதிபதி கையில் 18,626 பக்க அறிக்கை கொடுத்த அரசு!
<p>இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல…
Latest Gold Silver Rate Today march 1 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,080…
7 Am Headlines today 2024 March 14th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிடம் இருந்து எப்படி தண்ணீர் பெறுவது என்பது எங்களுக்கு தெரியும் – அமைச்சர் துரைமுருகன் குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது…
X User Shares Video Of Namo Bharat Train Crossing Eastern Peripheral Expressway PM Modi Reacts
நமோ பாரத் ரயில் சேவை: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல ரயில்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தி…
Bus Driver Shot At During Robbery Bid On Highway Kept Driving For 30 Km in maharastra | Crime: பின் தொடர்ந்த கொள்ளை கும்பல்! ஹீரோவாக மாறிய பேருந்து ஓட்டுநர்
Maharastra: துப்பாக்கிச் சூடு நடத்திபின், காயத்துடன் 30 கி.மீ தொலைவுக்கு காவல் நிலையம் நோக்கி பேருந்தை ஓட்டுநர் கோம்தேவ் ஓட்டிச் சென்றிருக்கிறார். 30 கி.மீ வரை காயத்துடன்…
Paytm Payments Bank NHAI Advisory Paytm FASTag users to switch to other bank FASTag before March 15 | Paytm FASTag: வாகன ஓட்டிகளே! நாளை மறுநாளே பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி
இந்தியாவில் பிரபல இணையதள பணப்பரிவர்த்தனை செயலியாகவும், பணப்பரிவர்த்தனை இணையதளமாகவும் விளங்குவது பேடி எம். கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட பேடி எம் பேமெண்ட்ஸ் வங்கி மீது கடந்த சில…
Lok Sabha Election 2024 Congress Chief Mallikarjun Kharge Answer Contest Election
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தாண்டு பிறந்தது முதலே அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க…
Video : வெளிநாட்டில் சட்டப்படிப்பு! சாதித்து காட்டிய உச்சநீதிமன்ற சமையல்காரரின் மகள் – மனமுருகி பாராட்டிய இந்திய தலைமை நீதிபதி!
சாதித்து காட்டிய உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள் நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாகவும்…
7 Am Headlines today 2024 March 13th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான…
Electon Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள்
Electon Congress: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரசின் 5 தேர்தல் வாக்குறுதிகள்: காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள…
Morning Headlines: பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ: முக்கியச் செய்திகள்..
பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி – நள்ளிரவில் பேச்சுவார்த்தை: யாருக்கு எத்தனை தொகுதிகள்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என. அமமுக பொதுச்செயலாளர்…
Latest Gold Silver Rate Today march 13 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 48,880…
Sabarimala: உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை கோயில் நடை திறப்பு.. சிறப்பு பூஜைகள் என்னென்ன? முழு விவரம்..
<p>கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல…
central Govt Declares Celebrating September 17 Every Year As ‘Hyderabad Liberation Day in tamil
Hyderabad Liberation Day: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி…
Watch Video Pilot Ejects From Crashing Tejas Parachutes To Safety | Watch Video: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! உயிர்தப்பிய பைலட்
Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் விமான…
Karnataka Woman Beats Father In Law 87 With Walking Stick Arrested | Shocking Video: மாமனாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! கீழே தள்ளிவிட்டு அடித்த கொடூரம்
Shocking Video: கர்நாடகாவில் மாமனாரை பெண் ஒருவர் ஈவு இரக்கமின்றி தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்: கர்நாடகா மாநிலம்…
தேர்தல் பத்திரங்கள் விவகாரம்.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ வங்கி.. அடுத்து என்ன?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில்…
ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி!… என்ன நடக்கிறது?
ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். ராஜினாமா: ஹரியானா முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார் இன்று காலையில்…
UIDAI Extends Last Date To Update Aadhaar Details For Free Check All The Details Here | Aadhar Update: ஆதார் அப்டேட் செய்யாம இருக்கீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு
Aadhar Update: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. …
DMK VS CAA CM Stalin Tweet No CAA In Tamil Nadu DMK Against Citizenship Amendment Rules 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நேற்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான…
ABP Cvoter Opinion Poll: தென் மாநிலங்களில் INDIA கூட்டணி மாஸ்.. வடமாநிலங்களில் தொடரும் மோடி மேஜிக்!
<p>அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது….
6 Pakistani men arrested near Gujarat coast with Rs 450 crore worth drugs | Drug Seized: இந்தியாவை அதிரவைத்த கடத்தல்! குஜராத்தில் சிக்கிய கோடிக்கணக்கு மதிப்பிலான போதைப்பொருள்
Drug Seized: கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு…
தமிழ்நாட்டில் எகிறி அடித்த INDIA கூட்டணி.. பூஜ்யத்துடன் வீட்டுக்கு திரும்பிய அதிமுக, பாஜக!
ABP Cvoter Opinion Poll: அடுத்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட…
Rahul Gandhi : தனி பட்ஜெட், பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்.. பழங்குடிகளுக்கு 6 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி செம்ம அறிவிப்பு!
<p>இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து…