Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

Mari Selvaraj: அம்பேத்கர் கூண்டுக்குள் இருப்பதற்கு பதில் கிடைக்கட்டும்.. இயக்குநர் மாரி செல்வராஜ் பளீச் பதில்!

அம்பேத்கரின் கனவுகளை தான் படமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்ற, தாழ்வுகளை பற்றி பேசிய அப்படம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாரி செல்வராஜ் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து…

Actor Prithviraj brother is also an popular actor who has worked even in tamil film his photos goes viral
தென்னிந்திய சினிமா மற்றும் இந்தியிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞராக திறம்பட செயல்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் கனா கண்டேன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, ராவணன், கண்ணாமூச்சி ஏனடா, காவியத் தலைவன். நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 100 கோடி கிளப் : கடந்த ஆண்டு பிரித்விராஜ்…

actress and comedian Aranthangi Nisha Starts boutique shop | Aranthangi Nisha: தமிழ் புத்தாண்டில் புதிதாக தொழில் தொடங்கிய அறந்தாங்கி நிஷா
நடிகையும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான அறந்தாங்கி நிஷா புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு-வில் பங்கேற்று ரன்னர் அப் ஆனார். தொடர்ந்து சகல vs ரகள, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4, காமெடி ராஜா கலக்கல் ராணி, பிக்பாஸ் ஜோடிகள், ஸ்டார் கிட்ஸ் என ஏகப்பட்ட…

tvk party leader vijay birthday greetings to Ambedkar birthday | TVK Vijay: “சமூக நீதி, சமத்துவம், சம உரிமை”
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் அம்பேத்கர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் பெருமைகளையும், அவர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழி தொடர்பாகவும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். #Ambedkar#அம்பேத்கர்…

Salman Khan: பாலிவுட்டில் பரபரப்பு..நடிகர் சல்மான்கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு.. போலீசார் விசாரணை

நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல்…

Rajinikanth and kamalhassan movies released on the same date for the last time chandramukhi mumbai express | Rajini vs Kamal : ரஜினி – கமல் நேரடி போட்டி.. 2005ம் ஆண்டு இதே நாளில் வெளியான சந்திரமுகி
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இரு பெரும் ஜாம்பவான்கள் எப்போதுமே ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் – கமல்ஹாசன், அஜித் – விஜய் இப்படி பல காலமாக இது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த இரு பெரும் ஆளுமைகள் இடையே நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் இருவரின் படங்கள் இடையே போட்டி இருக்கும். அதுவும் அவர்கள் இருவரின் படங்களுக்கும் ஒரே நாளில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் சலசலப்பு,…

PVR vs Malayalam Cinema : மலையாள சினிமாக்களை தூக்கிய காரணம் என்ன? பிவிஆர் கேரள தயாரிப்பாளர் சங்கம் மோதல் பின்னணி

ஏற்கனவே வெளியான ஆடு ஜீவிதம் படம் நீக்கப்பட்டத்துடன் சமீபத்தில் வெளியான மூன்று மலையாளப் படங்களையும் திரையிட மறுத்துள்ளது பிவிஆர் நிறுவனம்.

பிவிஆர் vs மலையாள சினிமா

மல்டிப்ளக்ஸின் வருகைக்குப் பிறகு பெரும்பாலான திரையரங்குகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குள் வந்துள்ளன. இதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது பிவிஆர் நிறுவனம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய ஒரு நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 1700 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை. டிஸ்ட்ரிபியூட்டர்களைப் போல் ஒரு…

Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju
நாளை சம்பவம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த VP … கோட் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸ் நாளை தமிழ் புத்தாண்டை நாளில் தி கோட் படத்தின் அப்டேட் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரஷாந்த், பிரபுதேவா, லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி, வைபவ் எனப் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தி கோட் படத்தின்…

the goat movie first single promo video sung by thalapathy vijay to be released tomorrow evening details
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (The GOAT – The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த மாதம் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ஏற்கெனவே இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். யுவன் இசையில் முதன்முறையாகப் பாடும் விஜய்! அதன்படி முன்னதாக ரம்ஜான் சிறப்பு அப்டேட்டாக தி கோட் திரைப்படம் வரும் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட வெளியீட்டுத் தேதி…

Priyanka Mohan : தங்க நிற உடையில் மனதை மயக்கும் அழகி ப்ரியங்கா மோகன்!
Priyanka Mohan : தங்க நிற உடையில் மனதை மயக்கும் அழகி ப்ரியங்கா மோகன்! Source link

Actress Anjali : ஸ்டைலு..ஸ்டைலு தான்..நடிகை அஞ்சலியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Actress Anjali : ஸ்டைலு..ஸ்டைலு தான்..நடிகை அஞ்சலியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்! Source link

Actor Ram charan is bestowed with honorary doctorate for his contribution towards art from Vels university today
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ஏப்ரல் 13ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் இந்த விழாவானது நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் கலந்து கொண்டுள்ளார். ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் : நடிகர் ராம் சரண் திரைப்பயணத்தை கவுரவித்து பாராட்டும் வகையில் அவருக்கு டாக்டர்…

Yezhu Kadal Yezhu Malai: அடுத்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தயார்! ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு உற்சாகம்!

இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மற்றொரு சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

அடுத்த சர்வேதத் திரைப்பட விழா

ராம் இயக்கத்தில் நிவின் பாலி – அஞ்சலி ஆகி்யோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

இயக்குநர் ராமின் வழக்கமான பாணியில் பேரன்பை கதைக்களமாகக் கொண்டு…

அம்மாவுக்காக விஜய் கட்டிய சாய்பாபா கோவில் விசிட் அடித்த லாரன்ஸ்
Entertainment 13 Apr, 08:36 PM (IST) அம்மாவுக்காக விஜய் கட்டிய சாய்பாபா கோவில் விசிட் அடித்த லாரன்ஸ் Source link

Nora Fatehi reveals most Bollywood couples are not in love claims they marry for money fame and clout
பாலிவுட் நடிகர், நடிகைகள் பணம், புகழுக்காக சினிமாவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் என நடிகை நோரா ஃபதேஹி (Nora Fatehi) சாடியுள்ளார். பாகுபலி பட நடிகை தன் கலக்கல் நடனத்தால் இந்திய சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் நடிகை நோரா ஃபதேஹி. கனடாவில் பிறந்து தனக்கு இந்திய சினிமா மற்றும் நடிப்பின் மீது இருந்த ஆர்வ்த்தால் இந்தியா வந்து கடந்த 10 ஆண்டுகளில் பிரபல நடிகையாக தன்னை நிறுவிக் கொண்டவர் . கடந்த 2014ஆம் ஆண்டு ‘ரோர் –…

"தோனியுடன் நடிக்க தேர்வான தருணம்" சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் ரேவதி பாட்டி பகிர்ந்த சுவாரஸ்யம்!

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவுக்கு பாட்டியாக நடித்து வருபவர் ரேவதி பாட்டி. இவர் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் மெளன ராகம், தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருந்தார். கிரிக்கெட் வீரர் தோனியுடன் இவர் நடித்திருந்த விளம்பர படம் வைரலான நிலையில் இவர் தனியார் நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழும் சரஸ்வதியும் சீரியல் தனக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்ததாகவும், சிறகடிக்க ஆசை சீரியல் நல்ல ஒரு பிரபலத்தை…

Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?
Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா? Source link

Bhavana: "நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை

தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகை கடத்தல் வழக்கு

கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்ட நிகழ்வு தென் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்திற்கு பின் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் முக்கிய ஆதாரமாக வீடியோ ஒன்று…

Vidya Balan: என்னை ஏமாற்றிய முதல் காதலன்.. கெட்ட வார்த்தையால் திட்டியபடி பகிர்ந்த நடிகை வித்யா பாலன்!

நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலனை நினைவுகூர்ந்த வித்யா பாலன் அவரை வசைச் சொற்களால் திட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்யா பாலன்

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ’ The Dirty Picture’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன். கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து…

Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Line Up : கை நிறைய படங்களோடு தமிழ் சினிமாவை கலக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்! Source link

Rashmika Mandana : என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா

என்னைவிட எத்தனையோ திறமையான அழகான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு தான் நன்றியுடன் இருப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக உருவெடுத்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. குறைந்த காலத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் டியர் காம்ரேட் , புஷ்பா தமிழில் சர்தார் , வாரிசு , இந்தியில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் என…

fahadh faasil aavesham movie 2 days box office collection
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய ஆவேஷம் மற்றும் வருஷங்களுக்கு சேஷன் ஆகிய இரு மலையாளப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்க்கலாம். ஆவேஷம் இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலை ஈட்டின. தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாளப் படங்களே இந்த ஆண்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், அன்வேஷிப்பின் கண்டேதும் ஆகியப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகிய ஆவேஷம் படத்திற்கும்…

Sun tv Ethirneechal serial today episode written update April 13 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கதிர் சக்திக்கு போன் செய்து ஜனனியிடம் கொடுக்கிறான். “சக்தி நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வாயேன்” என ஜனனி சொல்ல “நானு கதிரும் சேர்ந்து சில விஷயங்கள் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமே ஒரு நல்ல செய்தி வரும்” என சொல்கிறான் சக்தி. ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு போலீஸ் வருகிறது. அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மீண்டும் சக்தி…

South Korean pop singer Park Bo-Ram dies at the age of 30 | Park Bo
கொரியன் படைப்புகள் தற்போது உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கொரியன் படங்கள், வெப் சீரிஸ், பாப் பாடல்கள் என அனைத்தையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் தென் கொரியாவை சேர்ந்த பாப் பாடகியாக பிரபலமானவர் நடிகை பார்க் போ ராம். தன்னுடைய மயக்கும் இசையால், பாப் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிக பெரிய செலிபிரிட்டியாக இருந்து…

vanangaan movie shooting wrapped up arun vijay suresh kamatchi shares emotional note Bala
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவே உருவான படம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், அவர் நடிக்க பாலா இயக்கவிருந்து, பின் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அவர் விலக, நடிகர் அருண் விஜய் இணைந்து என, இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ், இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் இணைந்து இப்படத்தினைத்…

Actor ranjith laughing for a mocking comment on rajinikanth makes rajini fans angry
நிகழ்ச்சி ஒன்றில் மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றிய ஒரு கருத்தை வெளிப்படுத்த அதற்கு இயக்குநர் ரஞ்சித் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி சிரித்தது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளி தற்போது வைரலாகி வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் இயக்குநர் ரஞ்சித்தை வசைபாட தொடங்கி இருக்கிறார்கள். உண்மையில் ரஜினி கேலி செய்யப்பட்டாரா? ரஜினியைப் பற்றிய அந்த கருத்து எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதைப் பார்க்கலாம் தலித் வரலாற்று மாதம்…

Watch Video: ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து சொல்ல குவித்த தானா சேர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடியிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான்

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் ஷாருக்கான். கடந்த ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என ஒரே வருடத்தில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் பதான் மற்றும் ஜவான் 1000 கோடிக வசூலும், டங்கி படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செய்தது. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ரசிகர்களுடன் சாமானியனான…

Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே!
Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே! Source link

Mrunal Thakur : நடந்து வரும் பூந்தோட்டம் இவளோ..நடிகை மிருனாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
Mrunal Thakur : நடந்து வரும் பூந்தோட்டம் இவளோ..நடிகை மிருனாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்! Source link

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா
Entertainment 12 Apr, 07:07 PM (IST) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா Source link

Actor Nassar completes his 39 years in acting field
சினிமா உலகம் ஹீரோக்களை சுற்றியே அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று. அப்படியான சூழலில் நடிப்பு, காட்சியமைப்பு, கதைக்களம் என ஒரு சில அடிப்படைகளின் பெயரில் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு தன்னுடைய நடிப்பால் நகர்த்தி செல்லும் ஒரு சில நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகர் நாசர். ஒரு நாடக நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி 1985ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாண அகதிகள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் இந்த திரைப் பயணம் கடந்த 39…

jailer 2 title and information about pre production work goes viral nelson Dilipkumar rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உடன் இணையும் ஜெயிலர் 2 (Jailer 2 Title) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பக்கா கமர்ஷியல் ஹிட் இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஜெயிலர். ஜெயிலராக வேலை பார்த்து பின் ரிட்டையர் ஆகி பேரன், குடும்பம் என வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், சிக்கலில் மாட்டிக் கொள்ளும் தன் போலீஸ் மகனை தனக்கு கிடைத்த…

kanaa actor darshan and actress anju kurian wedding photo goes viral
திருமண கோலத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியனின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கனா பட நடிகர் தர்ஷன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் கனா. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அஜித் குமார் நடித்த துணிவு , சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தும்பா படத்தின் நாயகனாகவும்…

ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணத்தை அடைந்துள்ளது. நாயகர்கள், வசன உச்சரிப்பு, வசன மொழி, உடல்மொழி, நடனம், இசை என அனைத்துமே தமிழ் சினிமா தோன்றியது முதல் இன்று வரை பல உருமாற்றங்களை அடைந்துள்ளது. அதில் பாடல் வரிகள் மட்டும் விதிவிலக்கல்ல.

காயாத கானகத்தே என்று பாகவர் காலத்தில் தொடங்கிய பாடல்களை சாமானியர்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சென்றதன் தொடக்கப்புள்ளி பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி, பாபநாசம் சிவன் என பெரிய மறைந்த ஜாம்பவான்கள் ஆவார்கள். இதில்…

KPY Bala Lawrence : மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா..குவியும் பாராட்டுகள்!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா..குவியும் பாராட்டுகள்!
Source link

Sivakarthikeyan production Kurangu Pedal movie to be released this summer
By : ABP NADU | Updated at : 12 Apr 2024 03:35 PM (IST) சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.அதுபோக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.முதன்முதலாக அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ், டாக்டர், டான்…

Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்!
Mouni Roy : ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? தக தகவென மின்னும் மௌனி ராய்! Source link

Netizans slams Boney Kapoor for touching priyamani inappropraiately during Maidaan movie pre release event
தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை பெற்று இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தன்னை நிரூபித்து கொள்வதற்காக பெரிதும் போராடும் ஒரு நடிகை பிரியாமணி. தேசிய விருது பெற்ற நடிகை: இயக்குநர் இமயம் பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின்…

Vetrimaaran: காதலிக்கும் பெண்ணை கொலை பண்ணுவீங்களா? – ஆவேசமான வெற்றிமாறன் – வைரல் வீடியோ!

இயக்குநர் வெற்றி மாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் படம் இயக்குவது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி இயக்குநராக உள்ளவர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய 6 படங்களை மட்டுமே 17 ஆண்டுகளில் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விடுதலை பாகம் 2 அடுத்ததாக வெளியாகவுள்ள நிலையில், வடசென்னை 2, வாடிவாசல் போன்ற…

vijay tv siragadikka aasai today episode written update april 12th | Siragadikka Aasai Serial: ரோகிணியை பணம் கேட்டு மிரட்டும் பி.ஏ… திடீரென உள்ளே வந்த மனோஜ்
Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”நீ மட்டும் ஸ்ருதியோட ரூமுக்கு போய் அங்க செயின் எடுக்காம இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது” என விஜயா மீனாவை பார்த்து சொல்கிறார். ’இந்த வீட்ல கொஞ்சம் கூட யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டியா?” என அண்ணாமலை கேட்கிறார். ”ஸ்ருதிய வர வைக்க நீங்க என்ன பண்ணிங்க? ஆனா நான் ஸ்ருதிய நேர்ல போய் பார்த்து பேசிட்டு வந்தேன்”…

Attack on Munawar Farooqui: பிக்பாஸ் வின்னர் மீது முட்டை வீசி தாக்குதல்! கும்பலுக்கு வலைவீச்சு! என்ன நடந்தது?

பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிக் பாஸ் 17 வெற்றியாளரான முனாவர் ஃபரூக்கி, சமீபத்தில் மும்பையில் உள்ள முகமது அலி சாலையில் இருக்கும் இனிப்பு கடைக்கு சென்றபோது ஒரு தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்டார். அவர் இப்தார் விருந்துக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை…

Actor vijay antony talks about his love proposal story in recent interview
நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் 5 முறை காதல் தோல்வி அடைந்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார். நேற்று அவர் ஹீரோவாக நடித்த “ரோமியோ” படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனுடைய தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நேர்காணல்களில் வெளிப்படையாக பேசும் விஜய் ஆண்டனி, காதல் வாழ்க்கை பற்றியும் பேசியுள்ளார். அதாவது, “என்…

actor and politician arul mani passed away due to cardiac arrest
நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக மாரடைப்பு தொடர்பான மரணங்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. உணவு பழக்கம் முதல் பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் வயது வித்தியாசம் இல்லாமல் நடைபெறும் இத்தகைய மறைவுகளை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. குறிப்பாக திரைத்துறையில் கடந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட முன்னணி மற்றும் இளம் பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். …

DeAr Movie Review tamil Gv Prakash kumar aishwarya rajesh starring Anand Ravichandran’S dear movie review rating
DeAr Movie Review in Tamil: ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள படம் ”டியர் (DeAr)”. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம். படத்தின் கதை 2023 ஆம் ஆண்டு மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட்நைட்” படம் வெளியானது. இதில் மணிகண்டனுக்கு இருக்கும்…

Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்!
Ramya Pandian : ஸ்டைலான மயிலு..நடிகை ரம்யா பாண்டியனின் கூல் க்ளிக்ஸ்! Source link

Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ

நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இருவரின் திருமணம் திருப்பதில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு…

Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : இந்துவாக மாறிய தருணம்..ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் பி.டி.எஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மிருனாள் தாக்கூர்! Source link

Vidaamuyarchi movie has been planned to release for Deepavali know details
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Every day is a new beginning