Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

• Aaha Enna Varigal Series 3 Vaidehi Kathirunthal Rasathi Unnai Song Meant to Express Pain of Man

Aaha Enna Varigal Series 3 Vaidehi Kathirunthal Rasathi Unnai Song Meant to Express Pain of Man

மனிதனின் உணர்வுகளான அன்பு, பாசம், ஏக்கம், தவிப்பு, காதல், குற்ற உணர்வு, இழப்பு என பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான பாடல்களும் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. இளையராஜா காலத்தை கடந்த இசை மேதையாகவும், தலைமுறைகளை கடந்து அவரது இசையை மக்கள் ரசிப்பதற்கும் காரணம் மனிதனின் உணர்வுகளை அவரது இசையால் கடத்தியதே ஆகும். அந்த இசைக்கு உயிர் சேர்க்கும் வகையில் வரிகளும் அமைந்தது காலத்தை…

Continue Reading

• Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்!

Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்!

Nayanthara Photos : பளபளக்கும் பந்தூரமே.. நிலவு போல் மிளிரும் நயனின் அசத்தல் க்ளிக்ஸ்! Source link

Continue Reading

• Nayanthara latest clicks in saree looking gorgeous

Nayanthara latest clicks in saree looking gorgeous

தமிழ் சினிமாவில் மிகவும் சாதாரண ஒரு நடிகையாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என கொண்டாடப்படும் அளவுக்கு ஆளுமையான ஒரு நடிகையாக தன்னுடைய அந்தஸ்தை உயர்த்தி கொண்டவர் நடிகை நயன்தாரா. 2005ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் பாவாடை தாவணி போட்ட ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு நடிக்க பெரிய அளவு ஸ்கோப் இல்லாததால் ஜொலிக்க முடியாமல் போனது.    ரஜினிகாந்த் ஜோடி : அதை தொடர்ந்து அவருக்கு…

Continue Reading

• watch aditi shankar and renveer singh dancing video at shankar daughter wedding

watch aditi shankar and renveer singh dancing video at shankar daughter wedding

ஷங்கர் மகள் திருமண நிகழ்வு  கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரி மூத்த மகள் திருமணம்  நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்2ந்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா ஷங்கர். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவருடன் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.…

Continue Reading

• actor vishal to begin shooting for thupparivalan from may 5th

actor vishal to begin shooting for thupparivalan from may 5th

தன்னுடைய திறமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.  விஷால்   நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி , பிரியா பவாணி சங்கர் , கெளதம் மேனன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஏப்ரம் 15 ஆம் தேதி படத்தின்…

Continue Reading

• cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்

cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்

பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார் – கன்னட ரசிகர்கள் சோகம் கன்னட திரையுலகின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் துவாரகேஷ். பழம்பெரும் நடிகரான இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மேலும் படிக்க:  RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம் கோட் படத்தின் விசில்…

Continue Reading

• here the dedication level of late comedy actor Lollu Sabha Seshu

here the dedication level of late comedy actor Lollu Sabha Seshu

மறைந்த நடிகர் சேஷூ , ஒரு காமெடி காட்சியில் தான் கஷ்டப்பட்டு நடித்ததை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றி காணலாம்.  லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்களில் நடிகர் சேஷூவும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தபோதும் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பத்ரி இயக்கத்தில் இயக்குநர் சுந்தர் சி.  ‘வீராப்பு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் கோபிகா, பிரகாஷ்ராஜ்,…

Continue Reading

• Lok Sabha Election 2024: தேர்தல் நாளில் சினிமாக் காட்சிகள் ரத்து: எப்போதெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு

Lok Sabha Election 2024: தேர்தல் நாளில் சினிமாக் காட்சிகள் ரத்து: எப்போதெல்லாம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு

மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் தொடரும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 2024

இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்திய…

Continue Reading

• Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்!

Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்!

Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்! Source link

Continue Reading

• Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? – யுவனின் பதிலை பாருங்க!

Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? – யுவனின் பதிலை பாருங்க!

நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இருந்து “விசில் போடு” என்ற முதல் பாடல் கடந்த ஏப்ரல் 14…

Continue Reading

• RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்

RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்

கன்னட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ். வயது மூப்பு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81.

கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகேஷ் மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற…

Continue Reading

• actor vijay’s wife sangeetha participated in director shankar duaghters marriage photos viral | Sangeetha Vijay: விஜய் மனைவி சங்கீதாவா இது?

actor vijay’s wife sangeetha participated in director shankar duaghters marriage photos viral | Sangeetha Vijay: விஜய் மனைவி சங்கீதாவா இது?

இயக்குநர் ஷங்கர் வீட்டு திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மணமகன் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சுஹாசினி, மணிரத்னம், கார்த்தி, விஷால், அர்ஜூன், பாரதிராஜா, பாக்யராஜ், ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கீர்த்தி சுரேஷ், ஜீவா,…

Continue Reading

• Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?

Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உதவ மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர்…

Continue Reading

• Actor vishal praised tn bjp leader annamalai in recent interview | Vishal: “திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை”

Actor vishal praised tn bjp leader annamalai in recent interview | Vishal: “திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை”

பாஜகவை சமீபகாலமாக எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. இன்னும் 2 நாட்கள்…

Continue Reading

• 80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?

80s super hero Mohan has given a come back to cinema will he succeed once more?

ஒரு சில நடிகர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் தன்னுடைய பாந்தமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நேரடியாக குடியேறி விடுவார்கள். அப்படி ஒருவர் தான் 80ஸ் காலகட்டத்தில் இளவட்டங்களின் ஹார்ட் த்ரோப்பாக திகழ்ந்த நடிகர் மோகன்.  அவருடன் ரசிகர்களுக்கு இருக்கும் பந்தமானது அவரின் படம் மற்றும் பாடல்கள் மூலம் இன்றும் பின்தொடர்ந்து வருகிறது.     ஆரம்ப காலகட்டம் : படங்களில் நடிக்க வேண்டும், பெரிய நாயகனாக வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லாத ஒரு சாதாரண ஆண் மகனாக இருந்த மோகனுக்கு…

Continue Reading

• actor vishal codemn to udhayanidhi stalin’s Red giant production | Vishal: நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா?

actor vishal codemn to udhayanidhi stalin’s Red giant production | Vishal: நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா?

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பற்றி நடிகர் விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மார்க் ஆண்டனி படம் விஷால் கேரியரில் ரூ.100 கோடி…

Continue Reading

• Salman Khan house firing Mumbai Crime Branch arrests accused in Gujarat | Salman Khan: சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு

Salman Khan house firing Mumbai Crime Branch arrests accused in Gujarat | Salman Khan: சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு

நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 2  பேரை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கானின் வீடு பாந்த்ரா வெஸ்டில் உள்ளது. இந்த வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. குண்டு சத்தம் கேட்டு வெளியே வந்து வீட்டு காவலர்கள் பார்த்தபோது யாரையும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Continue Reading

• GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral

GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு.     நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய்…

Continue Reading

• today movies in tv tamil April 16th television schedule Thalapathi Thenali Captain Prabhakaran Mudhalvan Angadi Theru | Today Movies in TV, April 16: தளபதி, தெனாலி, முதல்வன், கேப்டன் பிரபாகரன்

today movies in tv tamil April 16th television schedule Thalapathi Thenali Captain Prabhakaran Mudhalvan Angadi Theru | Today Movies in TV, April 16: தளபதி, தெனாலி, முதல்வன், கேப்டன் பிரபாகரன்

Tuesday Movies: ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: மனம் கொத்தி பறவை  சன் லைஃப் காலை 11.00 மணி: சொர்க்கம் மதியம் 3.00 மணி: கண்ணன் என் காதலன்  கே டிவி காலை 7.00 மணி: உயிரோடு உயிராக காலை 10.00 மணி: 8 ஆம் நம்பர் வீடு மதியம் 1.00 மணி: காதல் கொண்டேன்மாலை 4.00 மணி: என் புருஷன் குழந்தை மாதிரி மாலை 7.00…

Continue Reading

• Cinema Headlines today april 15th today Tamil cinema news vijay the greatest of all time director shankar ajith Soundarya Jagadish

Cinema Headlines today april 15th today Tamil cinema news vijay the greatest of all time director shankar ajith Soundarya Jagadish

தமிழ் திரையுலகமே திரண்டு வந்த ஷங்கர் மகள் திருமணம்.. புகைப்படங்கள் உள்ளே! தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிக்கலை உண்டாக்கிய விசில் போடு பாடல்.. நடிகர் விஜய்…

Continue Reading

• actor prashanth dance gathers attention in vijay the goat movie whistle podu song

actor prashanth dance gathers attention in vijay the goat movie whistle podu song

விஜய் மற்றும் பிரபுதேவாக்கு ஈடுகொடுத்து பிரஷாந்த் இந்தப் பாடலைல் நடனமாடியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விசில் போடு விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.  விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தியதா யுவன்…

Continue Reading

• Aaha Enna Varigal Series 2 This Song Lyrics Very Close to Our Hearts Express Mood of Many People Who Stuck in Certain Thoughts

Aaha Enna Varigal Series 2 This Song Lyrics Very Close to Our Hearts Express Mood of Many People Who Stuck in Certain Thoughts

பகல் பொழுதில் எத்தனையோ உற்சாகப்பாடல்களையும், கானா பாடல்களையும், குத்துப்பாடல்களையும் கேட்டாலும்,இரவுப் பொழுதில் நாம் உறங்கும் நேரத்தில் மனதை மயிலிறகால் வருடுவது போல பாடல்களை கேட்கவே மனம் விரும்பும். இளையராஜாவின் நூற்றுக்கணக்கான பாடல்கள் அதுபோன்று உள்ளது. இளையராஜாவின் அந்த இனிமையான இசைக்கு பலமாக அமைந்தது பாடல் வரிகள். பூங்காற்று திரும்புமா… அதில், தலைமுறை கடந்து பலரும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று ‘பூங்காற்று திரும்புமா’. தன்னை மதிக்காத மனைவியுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கணவன், தனது மன துயரத்தினை…

Continue Reading

• Actor Mohan: இளையராஜா தெய்வம், மார்க்கெட் இல்லைனு கவலைப்பட மாட்டேன்.. நடிகர் மோகன் பளிச்!

Actor Mohan: இளையராஜா தெய்வம், மார்க்கெட் இல்லைனு கவலைப்பட மாட்டேன்.. நடிகர் மோகன் பளிச்!

பிரபல 80ஸ் நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்துள்ள ஹரா திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெள்ளி விழா நாயகனாக காதல் பாடல்களுடன், மைக்கும் கைய்யுமாக வலம் வந்த நடிகர் மோகன், இந்தப் படத்தில் துப்பாக்கி ஏந்தியுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹரா பட டீசர் ரிலீஸ்

குஷ்பு, வனிதா விஜயகுமார், அனுமோல், யோகி பாபு, சிங்கம்புலி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தினை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர்…

Continue Reading

• Rajinikanth And Fahadh Faasil combination in vettaiyan movie will be unexpected

Rajinikanth And Fahadh Faasil combination in vettaiyan movie will be unexpected

மாமன்னன் படத்தில் வடிவேலுவை புதிதான ஒரு கோணத்தில் பார்த்தது போல் வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் இருக்கும் என்று அப்படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வேட்டையன் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன் , மஞ்சுவாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன்…

Continue Reading

• Sunny Leone hosting Splits Villa season 15 to telecast in Tamil details

Sunny Leone hosting Splits Villa season 15 to telecast in Tamil details

இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமானது மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு 2கே கிட்ஸ் மற்றும் ஜென் z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்களின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண்கள், பெண்களைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதைவிடவும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால்,…

Continue Reading

• Anna serial dance jodi dance gowri gopan to enter as new veeralakshmi new update | Anna serial : புது வீரா யார் தெரியுமா? சீரியல் வாய்ப்பை தட்டி சென்ற கௌரி

Anna serial dance jodi dance gowri gopan to enter as new veeralakshmi new update | Anna serial : புது வீரா யார் தெரியுமா? சீரியல் வாய்ப்பை தட்டி சென்ற கௌரி

சின்னத்திரை சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்குள் அவர்கள் தீவிரமாக மூழ்கி விடுகிறார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் கூட மிகவும் வருத்தப்படுபவர்கள் ரசிகர்களே. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் ‘அண்ணா’. தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ரோசரி, பூவிலங்கு மோகன், ஸ்ரீலதா சத்யா,…

Continue Reading

• Cooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ!

Cooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ!

செஃப் தாமுவுடன் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்திருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக்கு வித் கோமாளி சீசன் 5

வேறு எந்த சேனலிலும் இல்லாத வகையில், விஜய் டிவியின் தனித்துவமான ரியாலிட்டி ஷோவாக மக்கள் மனங்களைக் கவர்ந்து, 4 சீசன்கள் கடந்து காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகர நிகழ்ச்சியாக வலம் வருகிறது ‘குக்கு வித் கோமாளி’.

இந்நிலையில் இந்த 5ஆவது சீசன் தொடங்கப்படுவதாக பேச்சுகள்…

Continue Reading

• Priyamani: இஸ்லாமிய கணவர்.. மதம் கடந்த திருமணத்தால் கடும் விமர்சனங்கள்.. நடிகை பிரியாமணி வேதனை!

Priyamani: இஸ்லாமிய கணவர்.. மதம் கடந்த திருமணத்தால் கடும் விமர்சனங்கள்.. நடிகை பிரியாமணி வேதனை!

விமர்சனங்கள் தன்னை பாதிக்காதபடி தனது கணவரும் பெற்றோர்களும் தன்னை காப்பற்றியதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.

பிரியாமணி

பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் பிரியாமணியை முத்தழகாக அறிமுகம் காட்டியது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி  நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. யாமி கெளதம் முக்கியக்…

Continue Reading

• vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ

vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ

தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam). மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி விறுவிறுப்பான ஆக்‌ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான…

Continue Reading

• In Pics Aishwarya Shankar Marriage Photos Director Shankar Elder Daughter Wedding Photos Pics Images

In Pics Aishwarya Shankar Marriage Photos Director Shankar Elder Daughter Wedding Photos Pics Images

ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன? ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் Source link

Continue Reading

• Director Shankar elder daughter marriage function celebrity photos goes viral on grounds

Director Shankar elder daughter marriage function celebrity photos goes viral on grounds

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எனக் கொண்டாடப்பட்டு வரும் இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் மூலமும் ரசிகர்களை வியக்க வைத்தவர். 1993ம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஷங்கர் தொடர்ச்சியாக காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், நண்பன், எந்திரன் என ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.   தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் பிஸியாக ஈடுபட்டுள்ளார்.…

Continue Reading

• complaint filed against thalapathy vijay in dgp office for the GOAT whistle podu song lyrics

complaint filed against thalapathy vijay in dgp office for the GOAT whistle podu song lyrics

GOAT படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியைத் தூண்டுவதாக விஜய் மீது புகாரளிக்கப் பட்டுள்ளது. தி கோட் விசில் போடு (The GOAT Whistle Podu Song) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட் (The Greatest of All Time). இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு நேற்று வெளியானது. இந்தப் பாடலில் விஜய்யின் அரசியல் வருகையை சுட்டிக்காட்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருந்தன. பார்ட்டி…

Continue Reading

• vijay tv siragadikka aasai today episode written update april 15th episode | Siragadikka Aasai Serial: கோயிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியில் மீனா

vijay tv siragadikka aasai today episode written update april 15th episode | Siragadikka Aasai Serial: கோயிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியில் மீனா

Siragadikka Aasai Written Update:சிறகடிக்க ஆசை சீரியைன் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.   பார்க் நண்பர் மனோஜை ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அந்த சாமியார் “நம்பிக்கை இருக்கணும் உனக்கு நம்பிக்கைய விட படிச்சவன்ற தலைக்கணம் தான் அதிகம் இருக்கு. அது முதல்ல இறங்கணும்.  உனக்குத் தேவை பணம் தானே போய் பிச்சைஎடு. சொல்றத மட்டும் கேளு. நான் சொல்ற கோயில்ல போய் சாயந்தரம் 6 மணி வரை பிச்சை எடு. யாரு வந்தாலும் சாயந்தரம்…

Continue Reading

• cm mk stalin attended Director Shankar’s Daughter marriage in chennai

cm mk stalin attended Director Shankar’s Daughter marriage in chennai

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.  சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/Pepl3brIF4 — CMOTamilNadu (@CMOTamilnadu) April 15, 2024 இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள…

Continue Reading

• Manobala: இறந்து விடுவேன் என முன்கூட்டியே சொன்ன மனோபாலா.. அரண்மனை 4 பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்

Manobala: இறந்து விடுவேன் என முன்கூட்டியே சொன்ன மனோபாலா.. அரண்மனை 4 பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்

மனோபாலா இல்லாதது அரண்மனை 4 படத்துக்கு மிகப்பெரிய இழப்புதான் என இயக்குநர் சுந்தர்.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது இயக்கத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அவர் தற்போது அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, தமன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ்,டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும்…

Continue Reading

• youtuber sattai duraimurugan said tvk party leader vijay supported Naam Tamilar party in Lok Shaba election 2024

youtuber sattai duraimurugan said tvk party leader vijay supported Naam Tamilar party in Lok Shaba election 2024

நாம் தமிழர் கட்சிக்கு, மக்களவை தேர்தலில், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு புதுவிளக்கத்தை கொடுத்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் The Greatest of All Time  படத்தில் நடித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் யுவன் இசையில் விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் முழுக்க முழுக்க விஜய் அரசியல் வருகையை வைத்து வரிகள்…

Continue Reading

• Soundarya Jagadish: பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை

Soundarya Jagadish: பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை

கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருந்த சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்தார்.55 வயதான சௌந்தர்ய ஜெகதீஷ் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது அறையில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காலை 9.40 மணிக்கே இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக சௌந்தர்ய ஜெகதீஷை மீட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்து சில…

Continue Reading

• today movies in tv tamil April 15th television schedule Sketch kaathu vaakula rendu kadhal alaipayuthey

today movies in tv tamil April 15th television schedule Sketch kaathu vaakula rendu kadhal alaipayuthey

Monday Movies: ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: ஸ்கெட்ச் சன் லைஃப் காலை 11.00 மணி: எங்கள் தங்கம் மதியம் 3.00 மணி: பூவா தலையா கே டிவி காலை 7.00 மணி: சுவரில்லாத சித்திரங்கள் காலை 10.00 மணி: அம்மன் கோவில் வாசலிலேமதியம் 1.00 மணி: அலைபாயுதேமாலை 4.00 மணி: சிவசக்திமாலை 7.00 மணி: யூத்இரவு 10.30 மணி: உன் சமையல் அறையில்…

Continue Reading

• sun tv Ethirneechal Serial Today Episode Written Update April 15 special promo | Ethirneechal serial : அஞ்சனா

sun tv Ethirneechal Serial Today Episode Written Update April 15 special promo | Ethirneechal serial : அஞ்சனா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் மற்றும் உமையாள் ஒரு பக்கம் மாப்பிள்ளை சித்தார்த் இல்லாமலேயே தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகளை மிகவும் மும்மரமாக செய்து வருகிறார்கள். மறுபக்கம் கதிர் சித்துவை கடத்தி வைத்திருக்க சக்தியை பின்தொடர்ந்து சென்று சித்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறான் கரிகாலன். ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமிக்கு போன் மூலம் சித்துவை ஒப்படைக்க பேரம் பேசுகிறான். சக்தியிடம் இருந்து சித்துவை கடத்தி விடுகிறான் கரிகாலன்.   தனக்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும்…

Continue Reading

• lokesh kanagaraj | Upcoming Movie Updates :கோட் முதல் பாடல் , லோகேஷ் கனகராஜ் படத்தில் ராகவா லாரன்ஸ்புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்

lokesh kanagaraj | Upcoming Movie Updates :கோட் முதல் பாடல் , லோகேஷ் கனகராஜ் படத்தில் ராகவா லாரன்ஸ்புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்

Tamil Cinema Latest Updates: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அப்டேட்களை வரிசையாக பார்க்கலாம் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ் இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல முக்கியமான அப்டேட்கள் வெளியிடப் பட்டுள்ளன. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் லோகேஷ் கடனராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் கொடுத்துள்ளார்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம் தி கோட் முதல் பாடல் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Namma…

Continue Reading

• Imtiaz Ali movie Amar Singh Chamkila Movie Review In Tamil And Critics Rating

Imtiaz Ali movie Amar Singh Chamkila Movie Review In Tamil And Critics Rating

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம் அமர் சிங் சம்கீலா ( Amar Singh Chamkila) . 1970 முதல் 80 கள் வரை பஞ்சாப் மாநிலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த அமர் சிங் சம்கீலா என்கிற பாடகரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட பாடல்கள்  என்கிற சாதனை படைத்த சம்கீலா தன்   27 வயதில்  தனது மனைவியுடன் சேர்த்து சுட்டுக்…

Continue Reading

• அண்ணாமலை சொன்ன கருத்து..விஜய் ஆண்டனியின் பதில்!

அண்ணாமலை சொன்ன கருத்து..விஜய் ஆண்டனியின் பதில்!

Entertainment 14 Apr, 08:36 PM (IST) அண்ணாமலை சொன்ன கருத்து..விஜய் ஆண்டனியின் பதில்! Source link

Continue Reading

• ‘எல்லா கட்சிகளுக்கும் ஆதரவாக இருப்பேன்’ | Vijay Antony Romeo Press Meet Watch Video

‘எல்லா கட்சிகளுக்கும் ஆதரவாக இருப்பேன்’ | Vijay Antony Romeo Press Meet Watch Video

Politics 14 Apr, 08:51 PM (IST) “எல்லா கட்சிகளுக்கும் ஆதரவாக இருப்பேன்” Source link

Continue Reading

• watch vijays the goat movie first single whistle podu song out now

watch vijays the goat movie first single whistle podu song out now

யுவன் ஷங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் தி கோட் (The Goat) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். பிரபுதேவா, பிரஷாந்த் , சினேகா , லைலா, மோகன் , பிரேம்ஜி , வைபவ், மினாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம்…

Continue Reading

• Venkat Prabhu Used Ajith Mangatha Movie Reference In Vijay The Goat Movie Whistle Podu Song

Venkat Prabhu Used Ajith Mangatha Movie Reference In Vijay The Goat Movie Whistle Podu Song

தி கோட் படத்தின் விசில் போடு பாடலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தையப் படங்களின் டைட்டில் கார்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது தி கோட் ( The GOAT) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். விஜய் இந்தப் பாடலை பாடியுள்ளார். பார்ட்டி ஒன்ன தொடங்கட்டும்மா என்று…

Continue Reading

• suriya kanguva movie directed by siva new poster out now

suriya kanguva movie directed by siva new poster out now

தமிழ் புத்தாண்டு சிறப்பாக சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கங்குவா . பாபி தியோல் , திஷா பதானி  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது . தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று…

Continue Reading

• indian 2 aranmanai 4 and dhanush raayan movie updates for tamil new year

indian 2 aranmanai 4 and dhanush raayan movie updates for tamil new year

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 மற்றும் இன்னும் பல படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட் தமிழ் புத்தாண்டையொட்டி வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏறகனவே விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக  இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் ராகவா லாரன்ஸ் , நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியன் 2…

Continue Reading

• Director Vineeth Sreenivasan says ott platforms offered three times money gro hridhayam movie but he supported theatres on pvr issue

Director Vineeth Sreenivasan says ott platforms offered three times money gro hridhayam movie but he supported theatres on pvr issue

கொரோனா லாக்டவுனில் தான் இயக்கிய ஹ்ரிதயம் படத்துக்கு ஓடிடி தளங்கள் திரையரங்குகளைக் காட்டிலும் மூன்று மடங்கு விலை கொடுத்ததாக இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மலையாளப் படங்களை திரையிட மறுத்த பிவிஆர் சினிமாஸ்  கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், மல்டிப்ளக்ஸ் திரையரங்க நிறுவனமான பிவிஆருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் மலையாளத் திரைப்படங்களை தங்கள் நிர்வாகத்தின் கீழ் வரும் திரையரங்குகளில் வெளியிட மறுத்துள்ளது அந்த நிறுவனம். சமீபத்தில் வெளியேன ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் உள்ளிட்ட படங்களை…

Continue Reading

• vijay tv Siragadikka Aasai serial coming week episodes promo revealed

vijay tv Siragadikka Aasai serial coming week episodes promo revealed

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.  சிறகடிக்க ஆசை தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அது ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே கொண்டாடப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் மட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கிலும் கலக்கி வரும் சீரியல் என்றால் அது “சிறகடிக்க ஆசை”…

Continue Reading

• Vijay Antony Reply To Annamalai Watch Video | Vijay Antony

Vijay Antony Reply To Annamalai Watch Video | Vijay Antony

பொழுதுபோக்கு“சமூக நீதி, சமத்துவம், சம உரிமை” – அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த விஜய்! Source link

Continue Reading

Latest News

View All

1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports