Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood
• அமரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்… D55 அதிரடி அறிவிப்பு…
அமரன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்… D55 அதிரடி அறிவிப்பு…
தனுஷ் நடிக்கும் D55 வது திரைப்படத்தை அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பு பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து இயக்கப் போகும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளார். https://x.com/Rajkumar_KP/status/1854776375506342187?t=fzMHAmEuFy7qRHJcmZojvw&s=08 நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்கு பிறகு இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் இட்லி கடை என்ற திரைப்படத்தை தானே இயக்கி…
Continue Reading
• நடிகர் மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு… மலையாள திரைத்துறை அதிர்ச்சி…
நடிகர் மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு… மலையாள திரைத்துறை அதிர்ச்சி…
மலையாள நடிகர்கள் சங்கமாக அம்மா அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுகுறித்த விசாரித்த ஹேமா கமிட்டி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருந்த‍து. அந்த அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் நேரடியாக குவிந்தன. நடிகைகள் நேரடியாகவே பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்த பிரபல நடிகர் சித்திக் மீதும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து,…
Continue Reading
• ராயன் படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது… போலீஸ் அதிரடி…
ராயன் படத்தை செல்போனில் படம் பிடித்தவர் கைது… போலீஸ் அதிரடி…
தனுஷின் ராயன் படத்தை திரையரங்கில் செல்போனில் படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளிவரும் போது, திரையரங்கில் முதல் காட்சியை ரெக்கார்ட் செய்து, இணையத்தில் வெளியிடுவது தொடர்கதையாகியுள்ளது. அதனை தடுக்க திரைத்துறையினரும், காவல்துறையினரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இந்த கும்பலை தடுக்க முடியவில்லை. எப்பேர்பட்ட நடிகர் படமாக இருந்தாலும், முதல் காட்சி வெளியான அடுத்த சில நிமிடங்களில், முழு படமும் இணையத்தில் வெளியாகிவிடுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில்…
Continue Reading
• விஜய்யின் கோட் படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு நடிகர் பிரசாந்த் கூறிய பதில்…
விஜய்யின் கோட் படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு நடிகர் பிரசாந்த் கூறிய பதில்…
விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கோட் திரைப்படத்தின் புதிய தகவல் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு? நடிகர் பிரசாந்த் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். உலக ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) தினத்தையொட்டி, சென்னை தீவுத்திடலில் சுமார் 500 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனித உடலில் கல்லீரல் என்பது மிகவும் முக்கியமானது என்றார்.…
Continue Reading
• கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகர்… உருக்கமாக தெரிவித்த மகள்…
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகர்… உருக்கமாக தெரிவித்த மகள்…
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகரின் மகள் வீடியோ மூலம் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே’ என்ற தொடரில் நடித்து வருகிறார். டான்ஸர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பிரபலமானவராக இருந்து வருகிறார். இவருடைய காதல் மனைவியான தீபாவும் சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நேத்ரன்…
Continue Reading
• Nadhaswaram serial Kamu character drank 5 litre mentos water and suffered in loose motion for next 5 years
Nadhaswaram serial Kamu character drank 5 litre mentos water and suffered in loose motion for next 5 years
சின்னத்திரை ரசிகர்களின் என்றுமே ஃபேவரட்டான சேனல் என்றால் அது நிச்சயம் சன் டிவி தான். அதில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் ப்ரெஷாகவே இருக்கும். அப்படி பட்ட ஒரு ஆல் டைம் ஃபேவரட் சீரியல் தான் ‘நாதஸ்வரம்’. 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இயக்குநர் திருமுருகன் இயக்கி நடித்த இந்த சீரியல் அண்ணன் தங்கைகளின் பாசத்தை மையமாக வைத்து…
Continue Reading
• Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு… காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு… காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!
விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக மேடையேறிய ஒரு கலைஞன் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
கமல் தயாரிப்பில் சிவா :
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் சமீபத்தில்…
Continue Reading
• karthik subbaraj jigarthanda double x movie running housefull in japan
karthik subbaraj jigarthanda double x movie running housefull in japan
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா , நிமிஷா சஜயன் ,  நவீன் சந்திரா , சஞ்சனா நடராஜன் , ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ஜிகர்தண்டா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதே மாதிரியான ஒரு கேங்ஸ்டர் படத்தையே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும்…
Continue Reading
• Actor Benjamin shares his experience on how Vijay feels shy at sets
Actor Benjamin shares his experience on how Vijay feels shy at sets
தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பு மட்டுமின்றி டான்ஸ், ஆக்ஷன், பாடகர், காமெடி, உடல் மொழி, திரை மொழி என அனைத்திலுமே பின்னி பெடெலெடுத்து விடுவார். அவரின் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தன்னை செதுக்கி கொண்டவர். குட்டி குழந்தைகள் முதல் வயதான தாத்தா பாட்டி வரை அனைவரின் ஃபேவரட் நடிகர் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி விஜய் தான்.    விஜய் சுபாவம் : நடிகர் விஜய் எப்படி பட்ட நடிகர்…
Continue Reading
• Aaha Enna Varigal 11 Patriotism feeling with love emotional kappaleri poyachu song
Aaha Enna Varigal 11 Patriotism feeling with love emotional kappaleri poyachu song
தமிழ் சினிமா நமக்கு எண்ணற்ற திறமையாளர்களை தந்துள்ளது. காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் கவிஞர்களில் ஒருவர் வாலி. அனைத்து விதமான உணர்வுகளுக்கும் கவித்துவமான தனது வரிகளால் எழுதி ரசிகர்கள் மனதில் குடி கொண்டிருப்பவர். கப்பலேறி போயாச்சு: எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி அனிருத் வரை பலரின் இசைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை கொண்டவர்  வாலி. இவர் தேசப்பற்றையும், காதலையும் ஒரே பாடலில் சொன்ன கப்பலேறி போயாச்சு எப்போதும் ரசிகர்கள் மனதில் தனித்துவம் வாய்ந்தது. இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில்…
Continue Reading
• Venkatesh Bhat |  ”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?
Venkatesh Bhat | ”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?
”எங்கயோ புகையுது”சன் டிவியில் பட்! பின்னணி என்ன?
Source link
Continue Reading
• venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show
venkatesh bhat chef about his new show on sun tv cooku with comali dhamu cooking show
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் கோலாகமாக நேற்று தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் (Venkatesh Bhat) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள தன் நிகழ்ச்சி பற்றி அப்டேட் தந்துள்ளார். இனி சன் டிவியின் வெங்கடேஷ் பட் விஜய் தொலைக்காட்சியில் காமெடி மற்றும் சமையல் கலந்து கடந்த 4 சீசன்களாக வித்தியாசமான மற்றும் தனித்துவமான கான்சப்ட் உடன் வலம் வந்து, ரசிகர்களின் இதயங்களை வென்ற நிகழ்ச்சி…
Continue Reading
• Sangeeth Prathap: அமல் டேவிஸாக ரசிகர்களைக் கவர்ந்த பிரேமலு நடிகர்.. யார் இந்த சங்கீத் பிரதாப்?
Sangeeth Prathap: அமல் டேவிஸாக ரசிகர்களைக் கவர்ந்த பிரேமலு நடிகர்.. யார் இந்த சங்கீத் பிரதாப்?
பிரேமலு
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியிருந்தார். நஸ்லீன், மமிதா பைஜூ, நாயகன் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார்கள். மிடில் கிளாஸ் வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் பெரிய எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் நாயகி, எந்தவித பொருத்தம் இல்லாவிட்டாலும் இந்த இருவருக்கும் இடையில் காதல் உருவாகும் விதத்தை ஒரு நொடி கூட குறையாத நகைச்சுவையான  தருணங்களுடன் காண்பித்த படம் பிரேமலு. எல்லா மொழியிலும் பார்த்து பார்த்து சலித்து போன அதே பழைய…
Continue Reading
• Actor Soori speech abotu director Dhanraj at Ramam Ragavam teaser launch
Actor Soori speech abotu director Dhanraj at Ramam Ragavam teaser launch
தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குநராக இருந்து பிரபல நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தவர் சமுத்திரக்கனி. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ‘ராமம் ராகவம் ‘ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருப்பவர் தன்ராஜ்.  இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  நல்ல நண்பர்கள்  தந்தைக்கும் மகனுக்குமான…
Continue Reading
• K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்
K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்
கே.எஸ் ரவிக்குமார்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு என தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். அஜித் , கமல் , விஜய் , ரஜினி என முன்னணி ஸ்டார்கள் அனைவரை இயக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கத்தை நோக்கி ஈர்த்த படங்கள் கே.எஸ் ரவிகுமாருடையவை. கடைசியாக ரஜினிகாந்த்  நடித்த லிங்கா படத்தை இயக்கினார். தற்போது பிற இயக்குநர்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
எந்த நடிகரிடமும் வாய்ப்பு கேட்டு…
Continue Reading
• cinema headlines 27th april 2024 tamil cinema news Tamannaah Kavin Ramayana Sai Pallavi KamalHaasan
cinema headlines 27th april 2024 tamil cinema news Tamannaah Kavin Ramayana Sai Pallavi KamalHaasan
சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்! தங்கல் படத்தினை இயக்கிய நித்தீஷ் திவார் இயக்கும் ராமாயண் படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு இதுவரை பகிராத நிலையில், படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் பகிர்ந்து வந்தன. சாய் பல்லவி சீதாவாக நடிக்க, ரன்பீர் கபூர் இப்படத்தில் ராமர் வேடம் பூண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இத்தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இன்று சாய் பல்லவி மற்றும் ரன்பீரின் புகைப்படங்கள்…
Continue Reading
• vijays the goat movie second single to release on june month says director venkat prabhu
vijays the goat movie second single to release on june month says director venkat prabhu
தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட் (The GOAT). பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கல். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தி கோட் படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி…
Continue Reading
• "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு தளத்தில்  பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி
"கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி
"கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி
Source link
Continue Reading
• வரலாறு ரீ ரிலீஸ்.. KS ரவிக்குமார் OPENS UP
வரலாறு ரீ ரிலீஸ்.. KS ரவிக்குமார் OPENS UP
வரலாறு ரீ ரிலீஸ்.. KS ரவிக்குமார் OPENS UP
Source link
Continue Reading
• The goat movie director venkat prabhus Chennai 600028 movie completes 17 years
The goat movie director venkat prabhus Chennai 600028 movie completes 17 years
சென்னை 600028  வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் சென்னை 600028 (Chennai 600028). ஜெய், சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, விஜய் வசந்த், விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை 28 வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. மஞ்சுமெல் பாய்ஸின் முன்னோடி.. சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். இந்தப் படத்தைப் பார்க்கையில் அதில் மொத்தம் எத்தனை…
Continue Reading
• Anandam serial fame Brinda das what is she doing at present
Anandam serial fame Brinda das what is she doing at present
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் மிகவும் பரிச்சயமான ஒரு சாந்தமான முகம் கொண்டவர் நடிகை பிருந்தா தாஸ். ஒரு நடிகையாக மட்டுமின்றி நடன கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையாளராக விளங்கும் பிருந்தா தாஸுக்கு இன்று வரை அவரின் அடையாளமாக இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ சீரியலில் அவர் வில்லியாக நடித்த அபிராமி கதாபாத்திரம் தான். வில்லிக்கு உரித்தான எந்த ஒரு குணாதிசயமும் இல்லாத ஒரு தோற்றம் என்றாலும்…
Continue Reading
• lok sabha election 2024 celebrities who cast their votes
lok sabha election 2024 celebrities who cast their votes
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலை 7…
Continue Reading
• Serial actress Julie opens up about her abortion twice and now pregnant at the age of 42
Serial actress Julie opens up about her abortion twice and now pregnant at the age of 42
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜூலி. இவரின் நிஜ பெயர் விசாலாட்சி என்றாலும் ஜூலி என்றே ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுகிறார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல் ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஜூலி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கணவருடன் சேர்ந்து நேர்காணல்  ஒன்றில் கலந்து கொண்டார்.    இரண்டு முறை அபார்ஷன் :  நடிகை ஜூலி திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன போதிலும் குழந்தை இல்லாமல்…
Continue Reading
• cinema headlines 26th april 2024 tamil cinema news Vishal Rathnam Samantha Parvathi PrakashRaj
cinema headlines 26th april 2024 tamil cinema news Vishal Rathnam Samantha Parvathi PrakashRaj
விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்! நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி மூன்றாம் முறையாக கூட்டணி வைத்துள்ள ரத்னம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சில சிக்கல்கள் தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிர்சாத் இசையமைத்துள்ளார். ஆதரவற்ற சிறுவனான விஷால் தன்னை சிறுவயதில் ஆதரித்த சமுத்திரக்கனிக்காக கொலை செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி செல்கிறார். பின்…
Continue Reading
• actor biju menon in sivakarthikeyan murugadoss movie tamil re entry after 14 years
actor biju menon in sivakarthikeyan murugadoss movie tamil re entry after 14 years
எஸ்.கே 23 ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது. தற்போது எஸ்.கே முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். ருக்மிணி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் எஸ்.கே 23 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன.  எஸ்.கே 23 படக்குழு சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் தவிர்த்து இப்படத்தில் அடுத்தடுத்த நடிகர்கள் பற்றிய தகவல்கள்…
Continue Reading
• Santhanam inga naan thaan kingu movie trailer released
Santhanam inga naan thaan kingu movie trailer released
இங்க நான் தான் கிங்கு கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் திரையரங்கத்திலும் ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் சந்தானம் G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது. ‘இங்க நான் தான் கிங்கு’ (Inga…
Continue Reading
• veera serial today april 26th zee tamil serial today episode written update
veera serial today april 26th zee tamil serial today episode written update
Veera Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வள்ளி ஏற்பாடு செய்த நபர் “பொண்ணு வீட்டில் இருந்து கொண்டு வந்த சீர் வரிசையை எல்லாம் எடுத்து வந்து வையுங்க” என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது, ராமசந்திரன் அதெல்லாம்…
Continue Reading
• Pa. ranjith directorial vikram starring Thangalaan movie is planned to be released in coming May month says reports
Pa. ranjith directorial vikram starring Thangalaan movie is planned to be released in coming May month says reports
தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தில்லாக எடுத்து அதை  திறம்பட செய்து முடிக்கும் நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய…
Continue Reading
• maari serial today april 26th episode written update zee tamil
maari serial today april 26th episode written update zee tamil
Maari Serial Today Written Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தை பாலுக்கு அழ பாம்பு மாரி வீட்டுக்கு வந்து பால் கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது மாரி ஒரு பாட்டிலில் பாலைக் கொடுக்க, அதைக் குடித்த மாதிரி நாகம் அங்கிருந்து கிளம்பிச் செல்ல,…
Continue Reading
• IN PICS Kerala, Karnataka Lok Sabha Election 2024 Voting celebrities Vote Casting Fahad Faasil, KGF Yash
IN PICS Kerala, Karnataka Lok Sabha Election 2024 Voting celebrities Vote Casting Fahad Faasil, KGF Yash
இந்திய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார்.மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவில் வாக்களித்த போது.. (Photo Credits : ANI)தென்னிந்திய நடிகர் கிச்சா சுதீப், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார். (Photo Credits : ANI)கன்னட இயக்குநர் மற்றும் நடிகருமான ரக்‌ஷித் ஷெட்டி, கர்நாடகாவில் வாக்களித்தார்பேன் இந்திய நடிகராக உருமாறி வரும் நடிகர் ஃபஹத் ஃபாசில், கேரளாவில் வாக்களித்தார்.மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் டொவினோ தாமஸ், கேரளாவில் தனது…
Continue Reading
• Siragadikka Aasai Today Episode Written Update April 26 | Siragadikka Aasai Serial: ஜீவாவை ரவுண்டு கட்டிய ரோகிணி, மனோஜ்.. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்
Siragadikka Aasai Today Episode Written Update April 26 | Siragadikka Aasai Serial: ஜீவாவை ரவுண்டு கட்டிய ரோகிணி, மனோஜ்.. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்
Siragadikka Aasai Written Update April 26: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம். ட்ராவல் ஏஜென்சியிக்கு ஜீவா செல்கிறார். அப்போது அங்கு வேலை செய்பவர் மனோஜ் என்ற நபர் தங்களை வந்து விசாரித்ததாக சொல்கிறார்.  ”யாரு வந்து கேட்டாலும் என் டீடைல்ஸ் கொடுக்காதிங்க” என்று  ஜீவா சொல்கிறார். பின் ஜீவா பியூட்டி பார்லர் செல்லத் திட்டமிடுகிறார் ஆனால் அந்த பியூட்டி பார்லர் மூடி இருப்பதாக அவர் தோழி சொல்கிறார். இதனால் முத்து…
Continue Reading
• ulaipalar dhinam movie director criticise actor vijay political entry details | 1000 கோடி சம்பாதிக்க அரசியல் கட்சி தொடங்கும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்
ulaipalar dhinam movie director criticise actor vijay political entry details | 1000 கோடி சம்பாதிக்க அரசியல் கட்சி தொடங்கும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்
சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்கக் கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம்…
Continue Reading
• Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
ஃபகத் ஃபாசில்
ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஏப்ரம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் ஆவேஷம் . வெளியான 13 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டும் வெளியாகி 100 கோடி வசூலை எட்டியுள்ள நான்காவது படம் ஆவேஷம் . முன்னதாக பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் ப்ரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஆகிய மூன்று படங்கள் 100 கோடி வசூலை ஈட்டின.
மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில்…
Continue Reading
• Gopichand’s Bhimaa movie ott release in disney plus hotstar and getting condemn from netizens | Bhimaa 2024: டீச்சர் போடுற டிரெஸ்ஸா இது?
Gopichand’s Bhimaa movie ott release in disney plus hotstar and getting condemn from netizens | Bhimaa 2024: டீச்சர் போடுற டிரெஸ்ஸா இது?
தெலுங்கியில் நல்ல வரவேற்பை பெற்ற பீமா படத்தின் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது.  பீமா: கடந்த மார்ச் 8 ஆம் தேதி இயக்குநர் ஹர்ஷா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் வெளியான படம் “பீமா”. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், மாளவிகா ஷர்மா, கிஷோர், நாசர், ரகுபாபு, முகேஷ் திவாரி, வெண்ணிலா கிஷோர், ரோகினி, ஷாம்னா காசிம் என பலரும் நடித்திருந்தனர். ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த பீமா…
Continue Reading
• maari serial today april 25th episode zee tamil written update | Maari Serial: வீடு தேடி வந்த பாம்பு.. ஸ்ரீஜாவுக்கு மாரி கொடுத்த வார்னிங்
maari serial today april 25th episode zee tamil written update | Maari Serial: வீடு தேடி வந்த பாம்பு.. ஸ்ரீஜாவுக்கு மாரி கொடுத்த வார்னிங்
Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா குழந்தையை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது மாரி ஸ்ரீஜாவை சந்தித்து “நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு. ஒழுங்கு மரியாதையா குழந்தையை அவங்க அம்மா…
Continue Reading
• Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!
Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!
ரத்னம்
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனிடையில் விஷால் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் தனது முந்தைய படமான மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் படி சொன்னதாக ரெட் ஜயண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரை விஷால் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ரத்னம் படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஷால்.
ஹிட் கொடுப்பாரா ஹரி?
இயக்குநர் ஹரி படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்…
Continue Reading
• Siragadikka Aasai April 25th to 27th Promo This Week Promo
Siragadikka Aasai April 25th to 27th Promo This Week Promo
Siragadikka Aasai Serial April 25 to 27 Promo: சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஜீவா பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என முத்துவிடம் சொல்கிறார். முத்து ரோகிணியின் பார்லருக்கு ஜீவாவை அழைத்துச் செல்கிறார். ரோகிணி ஜீவாவை சேரில் உட்கார வைத்து விட்டு மனோஜுக்கு ஃபோன் செய்து ஜீவா வந்திருப்பதை சொல்கிறார். ”புடிச்சி வை இதோ வந்துடுறேன்” என்று மனோஜ் சொல்கிறார்.  மனோஜ் பார்லருக்கு வந்து ”ஒழுங்கா என் பணத்தை…
Continue Reading
• director Rajkapoor allegations on big heroes in Ulaipalar dhinam movie funtion | “மாரி செல்வராஜ் போன்றவர்களை காலி செய்யும் பெரிய ஹீரோக்கள்”
director Rajkapoor allegations on big heroes in Ulaipalar dhinam movie funtion | “மாரி செல்வராஜ் போன்றவர்களை காலி செய்யும் பெரிய ஹீரோக்கள்”
பெரிய படமோ, சின்ன படமோ கொள்கையை எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க முயற்சிக்க வேண்டும் என பட விழாவில் இயக்குநரும், நடிகருமான ராஜ் கபூர் தெரிவித்துள்ளார். நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கியுள்ள படம் “உழைப்பாளர் தினம்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநர் ராஜ்கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜ்கபூர், “எனக்கு…
Continue Reading
• Actor Soori shares the video of him watching kallazhagar in vaigai river
Actor Soori shares the video of him watching kallazhagar in vaigai river
மதுரை நகரமே சித்திரை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அந்த வகையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டு கடவுளின் ஆசி பெற்றனர்.    அந்த வகையில் மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்த சித்திரை திருவிழாவில்…
Continue Reading
• cinema headlines 23rd april 2024 tamil cinema news rajinikanth mammootty S Janaki Aparna Das
cinema headlines 23rd april 2024 tamil cinema news rajinikanth mammootty S Janaki Aparna Das
அபர்ணா தாஸூக்கு நாளை கல்யாணம்..களைகட்டிய வடக்கஞ்சேரி.. தொடங்கியது கொண்டாட்டம்! பீஸ்ட், டாடா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரலமான நடிகை அபர்ணா தாஸின் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன. மலையாள நடிகையான அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த பிரபல நடிகரான தீபக் பரம்போலை கரம்பிடிக்க உள்ளார். நாளை இவர்களது திருமணம் கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது. ரத்னகுமாரை கழற்றி விட்ட லோகேஷ்.. புதிதாக வந்த சந்துரு அன்பழகன் யார்…
Continue Reading
• m tv splitsvilla final episodes tamil in jio cinemas details
m tv splitsvilla final episodes tamil in jio cinemas details
பரபரப்பான ரியாலிட்டி ஷோவாக இந்தி ரசிகர்களைக் கவர்ந்த எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவானது, தற்போது எம்.டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பாகி வருகிறது. இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை பிரபல நடிகை சன்னி லியோனும், தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த வார இறுதி எபிசோடில் மாலை நேரத்தில் நட்சத்திரங்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியானது, திகைப்பூட்டும் உடைகள், அவதூறான வதந்திகள், நாடக நிகழ்ச்சிகளால் உணர்ச்சிக்…
Continue Reading
• Fahadh Faasil discloses his interest acting in love films like mouna ragam
Fahadh Faasil discloses his interest acting in love films like mouna ragam
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான திறமையான இயக்குநராக இன்றும் தன்னுடைய படங்கள் மூலம் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாசில். அவரின் மகன் ஃபகத் பாசிலும் இன்று தென்னிந்திய நடிகராக மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பகாலகட்டங்களில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய திறமையை மேலும் மேலும்  மெருகேற்றி இன்று அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு மல்டி ஹீரோவாக வலம் வருகிறார். ஈர்க்கக்கூடிய நடிகர் : சின்னச்சின்ன முகபாவனைகள், அலட்டல் இல்லாத…
Continue Reading
• Pic of the day: Mohanlal plants an affectionate kiss on Mammootty cheek | Pic of the day: முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய மோகன் லால் – மம்மூட்டி
Pic of the day: Mohanlal plants an affectionate kiss on Mammootty cheek | Pic of the day: முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திய மோகன் லால் – மம்மூட்டி
மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருவர் மோகன் லால் – மம்முட்டி. கேரளாவின் கொச்சி நகரில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் மோகன்லால்,  ஜவான் படத்தில் அனிருத் இசையில் வெளியான ஷாருக்கானின் “ஜிந்தா பந்தா” மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “ஹுக்கும்” ஆகிய…
Continue Reading
• Fahadh Fassil recalls hi first experience doing audition for a hollywood film
Fahadh Fassil recalls hi first experience doing audition for a hollywood film
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஃபகத் பாசில் இயக்குநர்களின் விருப்பமான நடிகராக திகழ்கிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடிக்க தயங்காத ஃபகத் பாசில் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களை எதார்த்தமான நடிப்பின் மூலம் மெருகேற்றுபவர்.  ஹாலிவுட் வாய்ப்பு : விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ள ஃபகத் பாசில் தற்போது…
Continue Reading
• sa re ga ma pa seniors show to start soon in zee tamil details
sa re ga ma pa seniors show to start soon in zee tamil details
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. பல சாமானிய மக்களின் கனவை நனவாக்கி அவர்களின் இசை திறமையை உலகறிய செய்யும் மேடையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.  ராக் ஸ்டார் ரமணியம்மா, வாவ் கார்த்திக், புருஷோத்தமன், நாகர்ஜூன், லக்ஷ்னா, அசானி, பிரியன் என பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இந்த சரிகமப…
Continue Reading
• actor prakash raj codemns p m modi comment on congress muslims manmohan singh | Prakashraj
actor prakash raj codemns p m modi comment on congress muslims manmohan singh | Prakashraj
பிரதமர் நரேந்திர மோடியின் பருப்பு தமிழ்நாடு, கர்நாடகாவில் வேகாது, அவரின் பேச்சுக்கள் என்பது, நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் என நடிகர் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி சர்ச்சைப் பேச்சு 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்து ஏப்.26, மே 7, 13, 25, ஜூன் 1 என…
Continue Reading
• ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!
ஆஹா என்ன வரிகள் 8: "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" கண்ணதாசன் சொன்ன உலக தத்துவம்!
இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த திரையுலகம் தமிழ் திரையுலகம் ஆகும். அதற்கு திரைக்கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசை, ஒளிப்பதிவு என ஏராளமான காரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு மொழிகளை கடந்த ரசிகர்கள் உள்ளனர்.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை:
குறிப்பாக, தமிழ் சினிமா தாங்கிய அளவிற்கு தத்துவ பாடல்களை வேறு எந்த மொழி சினிமாவும் தாங்கியிருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி கொடிகட்டி பறந்த காலத்தில் ஏராளமான தத்துவ பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்று…
Continue Reading
• IN PICS Actress Anju Kurian stuns in white saree check out for pictures
IN PICS Actress Anju Kurian stuns in white saree check out for pictures
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.இவர் பிரேமம், நேரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.தற்போது இவர் வெள்ளை நிறப்புடவை அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.புன்னகைப்பூ அஞ்சு..இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. Published at : 22 Apr 2024 10:53 PM (IST) பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி மேலும் காண Source link
Continue Reading
• Deadpool & Wolverine: வாவ் பிரமாதம்! கலக்கலான டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெயிலர் ரிலீஸ் – குஷியில் மார்வெல் ரசிகர்கள்
Deadpool & Wolverine: வாவ் பிரமாதம்! கலக்கலான டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெயிலர் ரிலீஸ் – குஷியில் மார்வெல் ரசிகர்கள்
ஹாலிவுட்டில் எப்போதும் சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதில் மார்வெல் மற்றும் டி.சி. நிறுவனங்களுக்கு இணை அவர்கள் மட்டுமே. குறிப்பாக, மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களுக்கு என்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், தோர், ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
எக்ஸ் மேன் – டெட்பூல்:
இதில், வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்திற்கு கோடிக்கணக்கான…
Continue Reading
• Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
Coolie: கமலுக்கு "ஆரம்பிக்கலாமா?" ரஜினிக்கு "முடிச்சுரலாமா?" லோகேஷ் கனகராஜ் வைச்ச மாஸ் பஞ்ச்!
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வேட்டையன் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171-ல் நடித்து வருகிறார்.
முடிச்சுரலாமா?
Continue Reading
Latest News
View All
1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports