Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

Actress Singer Shruti Haasan Celebrates Her Birthday Today
Shruti Hassan Birthday: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாடகியாக, நடிகையாக பன்முகத் தன்மையை வெளிப்படுத்திய நடிகை ஸ்ருதி ஹாசன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஸ்ருதி ஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தாகூர் ஆகிய இருவருக்கும் மகளாக பிறந்தவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் . தனது மழலைக் குரலால் தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொன்னே பாடலை பாடினார்.…

S.A.Chandrasekhar Indirectly Attacked Director Lokesh Kanagaraj In Desingu Raja 2 | S.A. Chandrasekhar: இது எப்படி? பெரிய நடிகரை வச்சி படம் எடுத்தா பெரிய இயக்குநரா?
விமர்சனங்களை தாங்கி கொள்ளும் தைரியம் இக்கால இயக்குநர்களுக்கு இல்லை என நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிங்கு ராஜா 2 கடந்த 2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல், பிந்துமாதவி, சூரி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “தேசிங்கு ராஜா”. டி.இமான் இசையமைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதிலும் விமல் ஹீரோவாக நடிக்க, தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்…

Today Movies In Tv Tamil January 28th Television Schedule Bhairavaa Anjaan Don Villu Chithha Valimai | Today Movies In TV, January 28: சித்தா, பைரவா, அஞ்சான்
Sunday Movies: ஜனவரி 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: உத்தமபுத்திரன் மதியம் 3 மணி: அஞ்சான் மாலை 6.30 மணி: பைரவா சன் லைஃப் காலை 11 மணி: நீரும் நெருப்பும் மதியம் 3 மணி: ராணி லலிதாங்கி கே டிவி காலை 7 மணி: 7 ஜி ரெயின்போ காலனி காலை 10 மணி: ஆயுதம் செய்வோம் மதியம் 1 மணி: மாவீரன் மாலை 4 மணி: ஆழ்வார் இரவு…

Poorna: குழந்தை பெத்த உடம்பு இப்படி தான் இருக்கும்! உருவக்கேலி செய்தவர்களுக்கு பதிலடி தந்த பூர்ணா!

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணா. 2004ம் ஆண்டு வெளியான "மஞ்சபோல் ஒரு பெண்குட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான பூர்ணா, தன்னுடைய 20 ஆண்டு திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

’சவரக்கத்தி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யாவின் இயக்கத்தில் மிஷ்கின் இசையமைப்பில் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள ‘டெவில்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பூர்ணா. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

Bhavatharini Ilayaraja last rituals : "என்றும் எங்கும் இவள் ஞாபகம்” மகளுக்கு இறுதி அஞ்சலி! கண்கலங்கிய இளையராஜா

"என்றும் எங்கும் இவள் ஞாபகம்” மகளுக்கு இறுதி அஞ்சலி! கண்கலங்கிய இளையராஜா
Source link

Santhanam Speech in Vadakkupatti Ramasamy : ”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி

”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி
Source link

Premam Re-release : மீண்டும் ஒருமுறை மனதை கொள்ளை கொள்ள வரும் மலர்..ரீ-ரிலீஸ் ஆகிறது பிரேமம்!
Premam Re-release : மீண்டும் ஒருமுறை மனதை கொள்ளை கொள்ள வரும் மலர்..ரீ-ரிலீஸ் ஆகிறது பிரேமம்! Source link

Bhavatharini Condolence : பிரியாவிடை பெற்றார் பவதாரிணி தாய் உடல் அருகே நல்லடக்கம் | Ilayaraja

பிரியாவிடை பெற்றார் பவதாரிணி தாய் உடல் அருகே நல்லடக்கம் | Ilayaraja
Source link

Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்
Source link

Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்!
Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்! Source link

Santhanam vs Arya Fun Moment in Vadakkupatti Ramasamy Audio Launch : ''சும்மா இருடா'' வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!

”சும்மா இருடா” வச்சு செய்த ஆர்யா..எஸ்கேப் ஆன சந்தானம்!
Source link

Watch Video Of Rajinikanth Speaking About Competition To Anyone In Fron Of Sivaji Ganesan
தான் யாருக்கும் போட்டியில்லை என்று நடிகர் திகலம் சிவாஜி கணேசன் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லால் சலாம் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் . லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது…

Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini
தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார். பவதாரிணி மறைவு இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை…

Idhayam Serial January 27th Episode Zee Tamil Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி தான் ஆதியின் காதலி என கேசவ் உளற, சாரதா அவனது பளாரென அறைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். “ஆதியை பார்த்துக்கடானு உன்னை ஆபிஸ் அனுப்பி வச்சா நீயும் அவனோட சேர்ந்து உண்மையை மறைச்சிருக்க” என்று திட்டுகிறாள். அதோடு அந்த…

பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்

பவதாரிணி உடல் எடுத்து செல்லப்படும் வாகனம்
Source link

விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு

விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு
Source link

Rivalry Between Rajini Vijay Fans Continues Even After Rajini Speech At Lal Salaam Once Again Being Twisted To Be Against Vijay | Rajini – Viijay : காக்கா – கழுகு சண்டைக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா? ரஜினி
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா – கழுகு கதை சொன்னதை நடிகர் ரஜினி, விஜய்யை தான் காக்காவாக குறிப்பிட்டு பேசி இருந்தார் என தாமாக முடிவு செய்து இணையத்தில் செய்திகளை பரப்பி வந்தார்கள் நெட்டிசன்கள். Source link

Actor Santhanam Explain About Controversial Issues Of Vadakkupatti Ramasamy Movie | Santhanam: நான் பெரியார் பத்தி தப்பா பேசல.. நடந்தது என்ன தெரியுமா?
வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் யார் மனதையும் புண்படுத்தும்படி காட்சிகள் இல்லை என நடிகர் சந்தானம் விளக்கமளித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின்…

Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா படத்துக்குப் பின் அவருடன் நடிகர் சந்தானம் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட்…

Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!
Lal Salaam Audio Launch : லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்! Source link

Actress Radhika Sarathkumar Tweet Viral And Netizens Trolled Animal Movie | Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு”
நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தின் பதிவில், “மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய நினைக்கிறேன். ரொம்ப கோபமா வருது” என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள் ரன்பீர் கபூர் நடித்த “அனிமல்” படத்தை பார்த்தீர்களா? என வரிசையாக கேள்வியெழுப்பி வருகின்றனர். அதில் ஒரு சிலர் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்த…

A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

தனது பொருளாதார வாய்ப்பில் இல்லை என்றாலும் ரஹ்மான் தனது மகள் கதிஜாவின் திருமணத்தை ஆதரித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர் கம்பீரன் விளக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான்

1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி, பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான். தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில்…

Oscar Speeches : தீக்கு இரையான ஆஸ்கர் விருது… கின்னஸ் சாதனைப் படைத்த ஹாலிவுட் நடிகையின் ஆஸ்கர் உரை

கடனத 80 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் மிக நீண்ட ஆஸ்கர் உரை ஹாலிவுட் நடிகை க்ரீயர் கார்ஸனுடையது.

ஆஸ்கர் விருதுகள் 2024

2024 ஆம் ஆண்டுக்காக ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ட் மாதம் அறிவிக்கப் பட இருக்கின்றன. சிறந்த படம் , சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளின் பரிந்துரையில் பல்வேறு முன்னணி கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விருதுகளை பெற்றுக்கொண்ட இந்த கலைஞர்கள் மேடையில் பேசப்போகும் உரைகள் அடுத்த சில வாரங்களுக்கு பத்திரிகைகளில் பேசுபொருளாக இருக்கும். எவ்வளவு…

Malavika Mohanan : அம்பேத்கர் வாசகத்தை பகிர்ந்து, பின்பு நீக்கிய மாளவிகா மோகனன்.. ஏன்?

டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித்…

Today Movies In Tv Tamil January 27th Television Schedule Citizen Murattu Kaalai Marudhu Theeran Adhigaaram Ondru | Today Movies In TV, January 27: இவ்வளவும் ஒரே நாளிலா?
Saturday Movies: ஜனவரி 27 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: சிட்டிசன் மதியம் 3.30 மணி: ஸ்பைடர் சன் லைஃப் காலை 11.00 மணி: சுமதி என் சுந்தரி மதியம் 3.00 மணி: என் கடமை கே டிவி காலை 7.00 மணி: பசுபதி மே/பா ராசாக்காபாளையம் காலை 10.00 மணி: ஒஸ்தி மதியம் 1.00 மணி: முரட்டுக்காளை மாலை 4.00 மணி: ரன் மாலை 7.00 மணி:…

Bhavatharini: அன்பு மகளே..! மறைந்த தனது மகள் பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இளையராஜா உருக்கம்
இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பினால் நேற்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகள் பவதாரிணியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து அன்பு மகளே என பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்குமே அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. …

”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு | Mansoor Ali Khan Asks The Reporters Not Ask Question About Trisha And Nayanthara
TN Update 26 Jan, 07:02 PM (IST) ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு Source link

Lal Salaam Audio Launch Actor Rajinikanth Talks About Thalapathy Vijay | Rajinikanth: விஜய் எனக்கு போட்டியா?
நடிகர் விஜய்யுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது கஷ்டமாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.…

Lal Salaam Audio Launch Director Aishwarya Said My Father Rajinikanth Is Not A Sanghi | Lal Salaam Audio Launch: எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை
என் அப்பா ரஜினிகாந்தை பார்த்து சங்கி என விமர்சிப்பது வருத்தமாக உள்ளதாக அவரது மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய…

Lal Salaam Audio Launch LIVE Updates Rajinikanth Speech Aishwarya AR Rahman Vishnu Vishal Vikranth | Lal Salaam Audio Launch LIVE: எனது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்க வேண்டும்
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி இன்று அதாவது ஜனவரி 26ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது. லைகா நிறுவனம் தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் களமிறங்கும் படம் “லால் சலாம்”. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஜய், விக்னேஷ், ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார்,…

Yuvan arrives in airport with Bhavatharini's body : அக்கா உடலுடன் வந்த யுவன்

அக்கா உடலுடன் வந்த யுவன்
Source link

”ரொம்ப எளிமையானவங்க பவதாரிணி”மனமுருகிய இயக்குனர் சுசீந்திரன்

”ரொம்ப எளிமையானவங்க பவதாரிணி”மனமுருகிய இயக்குனர் சுசீந்திரன்
Source link

வெளியானது ஆத்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கம்பேக் கொடுப்பாரா நரேன்?

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல…

RIP Bhavatharini : காற்றில் இசையை கரைந்த பவதாரிணியின் சிறுவயது புகைப்படங்கள்… கலங்கடிக்க செய்யும் பதிவு

காற்றில் கீதமாய் ஒலித்த பவதாரிணியின் மறைவு உலக தமிழர்கள் அனைவரையும் உலுக்கி உள்ளது. இளையராஜா – ஜீவா ராஜாய்யாவுக்கு இரண்டாவது வாரிசாக 1976ம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி. இசையோடு பிறந்து வளர்ந்து இசையே உயிர் மூச்சாய் வாழ்ந்து வந்த பவதாரிணி, புற்றுநோய் காரணமாக நேற்று (ஜனவரி 25) காலமானார். அவரின் இறப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/5fa4d2cb31284bdd7987a54e0bf80de61706265580724224_original.jpg" alt="" width="720"…

Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்!
Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்! Source link

Shriya Saran Photos : நீல நிற உடையில் அசத்தும் நடிகை ஸ்ரேயா சரண்!
Shriya Saran Photos : நீல நிற உடையில் அசத்தும் நடிகை ஸ்ரேயா சரண்! Source link

Sun Tv Ethirneechal Serial Today Episode January 26 Promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, ஜனனியுடன் மற்றவர்களும் கோயிலில் தகவலுக்காக மிகவும் வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா கதிரைத் திட்ட, தாரா தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்று நன்றாக கவனித்து கொள்கிறாள். மகள் தன்னை பாசத்துடன் பார்த்துக் கொள்வதை பார்த்து மனம் குளிர்ந்த போன கதிர், நந்தினிக்கு போன் செய்து தர்ஷினியை எப்படியாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொல்கிறான். மனம்…

Ilayaraja Daughter Bhavatharini Death Netizens Trending Her Old Video | Bhavatharini: நீ இல்லாட்டி நான் அழுவேன்.. பவதாரிணி
பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவருடைய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அவர் பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார். தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள பவதாரிணி சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து படங்களில் பாடி வந்தார். இதனிடையே பவதாரிணி பித்தப்பையில்…

Bhavatharini Evergreen Songs : மறைந்த பாடகி பவதாரிணியின் இளமை மாறாத பாடல்கள்!
Bhavatharini Evergreen Songs : மறைந்த பாடகி பவதாரிணியின் இளமை மாறாத பாடல்கள்! Source link

Cheran About Dr Ramadoss Biopic Clarifies That He Is Not Making Any Biopic And Joins With Sarathkumar Alone
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை சேரன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சேரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள், பல கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா, காமராசர் ஆகியோர் மற்றும் பெரியார், கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இதற்கு முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.…

Bhavatharini Death LIVE Updates Ilayaraja Daughter Bhavatharini Funeral Celebrities Tribute Condolences Photos Latest News
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார். 47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா – ஜீவா தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன்…

Mysskin about Poorna : அவ சாகுற வரைக்கும் நடிக்கணும்.. பூர்ணாவை கண்கலங்க வைத்த மிஷ்கின் பேச்சு…

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின், பூர்ணா குறித்து சில நெகிழ்ச்சியாக பேசி அவரை கண்கலங்க வைத்துவிட்டார்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/3bb2e887f95e233011464135339cd5351706188770398224_original.jpg" alt="" width="720" height="540"…

Ram Temple: ராமர் காவியத் தலைவன்; ராமருக்கு கோவில் கட்டியது அழகு – இயக்குநர் மிஷ்கின்

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள இயக்குநர் மிஷ்கின். "ராமபிரான் பெரிய அவதாரம். அவர் ஒரு காவியத் தலைவன். அவருக்கு கோவில் கட்டியது அழகு" என தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவகர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சதி தொடர்பாக நீதிமன்றங்களில்…

Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..!
Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..! Source link

Sasikumar's Tiruttani murugan temple visit : வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்
Source link

Sasi kumar in Tiruttani murugan : திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்
Source link
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Абстинентный синдром развивается по-разному. У одного пациента ухудшение начинается через несколько часов, у другого выраженные симптомы нарастают постепенно. Даже если…
Если запой продолжается несколько суток, откладывать консультацию не стоит. При алкоголизме резкое прекращение алкоголя может сопровождаться тревогой, бессонницей, тремором, тошнотой…
Bookmark folder created specifically for this site, and a look at bayharborcraftmarket confirmed the dedicated folder was the right call,…
Big thanks to whoever wrote this, you saved me a lot of time hunting for the same info on other…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Closed the tab with a small sense of finality rather than the usual rushed exit, and a stop at mintorchardartisanbazaar…