Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

Sangeeth Prathap: அமல் டேவிஸாக ரசிகர்களைக் கவர்ந்த பிரேமலு நடிகர்.. யார் இந்த சங்கீத் பிரதாப்?

<h2>பிரேமலு</h2> <p>கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியிருந்தார். நஸ்லீன், மமிதா பைஜூ, நாயகன் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார்கள். மிடில்…

Actor Soori speech abotu director Dhanraj at Ramam Ragavam teaser launch

தென்னிந்திய சினிமாவில் ஒரு இயக்குநராக இருந்து பிரபல நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தவர் சமுத்திரக்கனி. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ‘ராமம் ராகவம் ‘ திரைப்படம்…

K S Ravikumar : நான் வாய்ப்பு கேட்டு நிற்க மாட்டேன்.. அஜித் பற்றி கேட்டதும் சீறிய கே.எஸ் ரவிக்குமார்

<h2>கே.எஸ் ரவிக்குமார்</h2> <p>தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு என தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். அஜித் , கமல் , <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay"…

cinema headlines 27th april 2024 tamil cinema news Tamannaah Kavin Ramayana Sai Pallavi KamalHaasan

சீதையாக மின்னும் சாய் பல்லவி, ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர்: வைரலாகும் புகைப்படங்கள்! தங்கல் படத்தினை இயக்கிய நித்தீஷ் திவார் இயக்கும் ராமாயண் படம் பற்றிய அதிகாரப்பூர்வத்…

vijays the goat movie second single to release on june month says director venkat prabhu

தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட் (The GOAT). பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ்…

The goat movie director venkat prabhus Chennai 600028 movie completes 17 years

சென்னை 600028  வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் சென்னை 600028 (Chennai 600028). ஜெய், சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, விஜய்…

Anandam serial fame Brinda das what is she doing at present

  சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் மிகவும் பரிச்சயமான ஒரு சாந்தமான முகம் கொண்டவர் நடிகை பிருந்தா தாஸ். ஒரு நடிகையாக மட்டுமின்றி நடன கலைஞர், டப்பிங்…

lok sabha election 2024 celebrities who cast their votes

மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு…