Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு

Ram Temple : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது.  இந்த…

தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்! Source link

Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை

அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் கட்டப்படுவதற்கு எந்தெந்த நட்சத்திரம் எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்கிற…

Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி…

Malayalam Actor Shane Nigam Introduced Into Madraskaaran Movie

தமிழில் உருவாகும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம், மலையாள நடிகர் ஷேன் நிகம் அறிமுகமாக உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி…

Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி

தான் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் அர்ஜூன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு…

Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.  விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம்  கடந்த டிசம்பர்…

Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்

கடந்த…

Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட…

Today Movies In Tv Tamil January 20th Television Schedule Pokkiri Siva Manasula Sakthi Sillunnu Oru Kadhal Thillu Mullu Madras | Today Movies In TV, January 20: போக்கிரி, சிவா மனசுல சக்தி இன்னும் பல

Saturday Movies: ஜனவரி 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி காலை 8.30 மணி: திருமலைமதியம் 3.30 …

Cinema Headlines Today January 19th Tamil Cinema News Today Samantha Jyothika Suriya Vetrimaaran Suriya Annapoorani Nayanthara

சமந்தா – நாக சைதன்யா பிரிவில் மறைந்திருக்கும் உண்மை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா….

Sandhya Raagam Zee Tamil Serial January 19th Today Episode Details

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த…

At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது….

Mrunal Thakur Photos : "சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..!

Mrunal Thakur Photos : “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்கள்..! Source link

Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்

கொடைக்கானலில் விஜயகாந்த் மறைவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா தென்னிந்திய நடிகர் சங்க…

Zee Tamil New Serial Ninaithen Vanthai To Be Aired From Coming Week Details

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது சீரியலின் வருகையுடன், பிற சீரியல்களின் நேரமும் அதிரடியாக மாற்றம் பெற்றுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் ‘நினைத்தேன் வந்தாய்’…

Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்

நடிகர் சூரி – இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கருடன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்…

Director Pa. Ranjith Post About Pallavaram MLA Son And Daughter In-law Issue Girl Harassment | Pa. Ranjith: பல்லாவரம் எம்.எல்.ஏ மகனால் சித்திரவதைக்குள்ளான சிறுமிக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்

தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு நாள்தோறும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. அமைச்சர் பொறுப்பில் இருந்து வார்டு கவுன்சிலர் வரை திமுகவில் பொறுப்பு…

Vishal Vs Lyca: எனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது: லைகா நிறுவனம் மீது நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்த வேண்டி உள்ளதாகவும், தங்களுக்கு தர வேண்டிய தொகையை விஷால் திருப்பித்தர உத்தரவிடக்கோரியும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னதாக வழக்கு…

Ajay Devgn Madhavan Jyothika Starring Super Natural Shaitaan Movie First Look And Relase Date Official Announcement

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக அஜய் தேவ்கன் நடிப்பில் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் நேச்சுரல் திரைப்படம் ‘ஷைத்தான்’. இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன்…

Low Budget Movies : ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள்.. குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலை குவித்த படங்கள்

தென் இந்திய சினிமாக்களில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு பெரியளவில் வசூலை ஈட்டிய படங்களைப் பார்க்கலாம்.

சின்ன பட்ஜெட் படங்கள்

ஒரு சிறிய பட்ஜெட் படம் அதன் கதை…

Rajinikanth Vijay Throwback Photo At Naalaiya Theerpu Movie Pooja Is Trending Now

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் அவர் ஒரு கதாநாயகனாக அறிமுகமானது 1992ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில்தான்….

Nayanthara Issue Statement On Annapoorani Movie Controversy Ram Meet Eater Controversy

Nayanthara Annapoorani: அன்னபூரணி திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அன்னப்பூரணி –…

AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 63 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி
<blockquote…

Jayam Ravi Siren Movie To Be Released On February 9

ஜெயம் ரவி , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படம் வரும் பிபரவரி 9 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சைரன் ஜெயம் ரவி,…

RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி

எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில்…

Vijay Tv Siragadikka Aasai Serial Actor Jayamani New Entry | Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கேரக்டர்

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான தொடர் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai). ஏழை மருமகளையும், பணக்கார வீட்டு மருமகளையும் வேறுபாட்டுடன்…

Zee Tamil Karthigai Deepam Serial January 18th Episode Update | Karthigai Deepam: தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா: அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா…

Zee Tamil Seetha Raman Serial January 18 Episode Update | Seetha Raman :சிக்கிய சுபாஷ்.. மகாவை தீர்த்து கட்ட நடக்கும் சதி, சீதா கொடுத்த வார்னிங்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்….

Meenakshi Ponnunga:பஞ்சாயத்தை கூட்டிய ரங்கநாயகி.. சவால் விடும் ஷக்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த வாரம், ஜெயிலுக்கு…

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்! Source link

Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu

Ameer On Jallikattu Players : தமிழக அரசு பணி  இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு…

Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்

’பொன்விலங்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதை தொடர்ந்து நேசம் புதுசு, பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த…

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும்….

Suriya: புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி வாரிசு? அசத்தப்போகும் சுதா கொங்கரா

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக முனுமுனுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று நடிகர் சூர்யா. அவரது தம்பி கார்த்தியின் பருத்திவீரன் படம் குறித்த உரையாடல் தற்போது ஓய்ந்துள்ள நிலையில்…

Netflix Who Has Knocked The Movie Of The Leading Actors Actor Suresh Gopi Daughter Wedding Held Infront Modi Cinema Headlines | Cinema Headlines: முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! மோடி முன் நடந்த நடிகர் மகள் திருமணம்

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்! இந்த ஆண்டு நெட்ஃப்பிளிக்ஸில் எஸ்.கே.21, விடாமுயற்சி, தங்கலான், ரிவால்வர்ரீடா,…

Vishal Promotes Rathnam Through Social Media By Hitting The Drunkards Who Came To Tasmac Set

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று…

I Am Ready To Act In A Story Based On Jallikattu – Actor Soori On Alanganallur Jallikattu 2024 | Actor Soori: ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையில் நடிக்க நான் தயார்

தை பொங்கல் வந்து விட்டாலே தமிழ் நாட்டின் தலைப்புச் செய்தியாகவும் தமிழ் குறித்த செய்திகளில் முக்கியமானதாக இருப்பது ஜல்லிக்கட்டு. ஆக்ரோசமாக வாடி வாசலில் இருந்து வெளியே வரும்…

Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Episode Update | Siragadikka Aasai:வேலை இல்லையென கூறி வெளியே அனுப்பப்படும் மனோஜ்… மீனாவின் அம்மாவை அவமதிக்கும் விஜயா

மனோஜ் ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூவ் சென்றிருக்கிறார். அங்கு முதலாளி, மனோஜ் இடம், “வுமென்( women) கிட்ட வேலை பார்க்க மாட்டேனு சொன்னியே அந்த வுமன் இல்லனா நீ…

Netflix: எஸ்.கே 21, இந்தியன் 2, விடாமுயற்சி.. நீளும் லிஸ்ட்; முன்னணி நடிகர்களின் படங்களை தட்டித்தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்

கொரோனா நோய் தொற்றுக்குப் பின் ஓடிடி தளங்களின் நுகர்வு…

Sun Tv Ethirneechal Serial Today Episode January 17 Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரத்தில் நாச்சியப்பனின் குடும்பத்தார் பார்வதியை அவர்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து தாலியை கழட்டிக் கொடுத்து அந்த குடும்பத்திற்கும் அவளுக்கும்…

K.S. Chithra Faces Backlash For Social Meida Video Post On Ayodhya Event | K.S.Chithra: அயோத்தி ராமர் கோயில் விவகாரம்! பாடகி சித்ராவுக்கு குவியும் ஆதரவும், எதிர்ப்பும்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமரை மனதார நினைத்து…

Alanganallur Jallikattu 2024 Actor Arun Vijay Soori Neeya Nana Gopi Director Al Vijay Celebrities Visit

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என…

Director Thankar Bachan Requested TN Government If They Give Something Like This To Player Instead Of A Car | Thankar Bachan: ‘மாடுபிடி வீரர்களுக்கு கார் வேண்டாம், இதை கொடுங்க ‘

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. காருக்கு பதிலாக மாடுபிடி வீரர்களுக்கு இதுபோன்ற…

Sai Pallavi Sister Pooja Kannan Introduces Her Life Partner Fans Wishes On Instagram

பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமாவில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு,…

Ajith Kumar: இந்தப் படத்தையா அஜித் தவறவிட்டார்? சிட்டிசன் பட இயக்குநர் சரவண சுப்பையா சொன்ன தகவல்!

சிட்டிசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமான “இதிகாசம்” படத்தில் அஜித் நடிக்க இருந்ததாக இயக்குநர் சரவண சுப்பையா தெரிவித்துள்ளார்.

சிட்டிசன்

அஜித் நடித்த…

MGR: "ஏழை பங்காளன்! கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்கள்" மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்!

“வாழும் நாட்களில் வாழ்வதைக் காட்டிலும் இறந்த பின்னும் அனைவர் நெஞ்சங்களிலும் வாழ்வது தான் வாழ்க்கை” என்ற பொன்மொழிக்கு சிறந்த  ஒரு உதாரணமாக சகாப்தமாக திகழ்ந்தவர் தான் மக்கள்…

Puratchi Thalaivar MGR Young Age Cinema Entry To Tamilnadu Cm Full Life History Here

தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் எப்படி மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினாரோ அதே அளவிற்கு தமிழ் சினிமாவிலும் வரலாற்று சுவடுகளை ஆழமாக பதித்து சென்றிருக்கிறார். துள்ளிக்குதித்து ஆடும் நடனம்…

Kamalhassan Wishes MGR: ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது….

Rachitha Mahalakshmi Latest Post Against Dinesh Intension

Rachita Mahalakshmi : கடந்த மூன்று மாதங்களாக சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. 22…

Karthigai Deepam Episode January 16th Tamil Written Episode Zee Tamil Episode Story | Karthigai Deepam: தீபா கைக்கு வந்த பொறுப்பு.. அபிராமியிடம் வாங்கி கட்டிய ஐஸ்வர்யா

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த…

Anitha Sampath : பெற்றோர் இருக்கும்போதே பண்ணுங்க… அனிதா சம்பத் வைத்த வேண்டுகோள்

செய்தி வாசிப்பாளர், நடிகை, விளம்பர மாடல், பிக்பாஸ் பிரபலம் என ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். அவர் தன்னுடையா தந்தையின் பிறந்தநாளுக்கு உருக்கமான போஸ்ட்…

Mahesh Babu Clarifies The Usage Of Ayurvedic Beedi In The Film Guntur Kaaram

Guntur Kaaram : தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு…

Cinema Headlines Today January 16th Captain Miller Vs Ayalaan Actor Vijay Sethupathy Birthday

ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட தங்கலான்.. தொடர்ந்து தள்ளிப்போகும் படங்கள்.. சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்! நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள…

Maari Serial Television Zee Tamil January 16th Episode Written Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலின்…

Actor Vijay Sethupathi Celebrates His 46th Birthday

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் ஒரு…

Ayalaan Boxoffice 4 Days Collection Sivakarthikeyan Movie Collected 50 Crores Worldwide

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் அயலான். நிதிப் பிரச்னை, தொழில்நுட்பப் பிரச்னை, கொரோனா ஊரடங்கு…

Suriya Kanguva Directed By Siva Second Look Poster Released

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள…

Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

தங்கலான் ரிலீஸ் தேதி நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,…

Today Movies In Tv Tamil January 16th Television Schedule Darbar Jigarthanda Double X Good Night Irugapatru Iraivan

Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி…

Mattu Pongal 2024 Here The List Of Tamil Cinema Representing This Special Day

தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இவை தொடர்பான பாடல்கள் பற்றி காணலாம்.  முரட்டுக்காளை  1980 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன்…

Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி  கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை…

Vanitha Vijayakumar Slam Expresses Disappointment Archana Winning Bigg Boss Title

பணத்தாலும் , பி.ஆர் செல்வாக்கை பயன்படுத்தியும் பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வென்றதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் டைட்டில் வின்னர் பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் நேற்று…

Sivakarthikeyan Ayalaan Movie Box Office Collection Ayalaan Collection And Tattoo Alien

அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில், படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது எனபதைப் பார்க்கலாம். அயலான் இன்று நேற்று நாளை இயக்குநர்…

Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..!

Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..! Source link

Prabhass Next Movie Raja Saab Movie Stirs Controversy Over Prabhass Name Change

பிரபாஸ் பான் இந்திய நடிகர் பிரபாஸ்  நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்திற்கு தி ராஜா சாப் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது….

Watch Video Of A R Rahman Recording Video Of A Woman Singing Vande Mataram Song Goes Viral

ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 32 ஆண்டுகளாக இசையால் மக்களை ஆச்சரியப்படுத்தியும் புதுமைகளை நிகழ்த்தியும் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். ரோஜா படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது…

Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal

Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..! தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர்…

Karthigai Deepam Zee Tamil Serial January 15th Today Episode Written Update | Karthigai Deepam: மயங்கி விழுந்த அபிராமி, தீபா கைக்கு வந்த முக்கிய பொறுப்பு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்…