<p>பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது போட்டியாளராக தினேஷ் வெளியேறிய நிலையில், மாயா, மணி, அர்ச்சனா என மும்முனை போட்டியில் பிக்பாஸ் இல்லம் பரபரப்பாக உள்ளது.</p>
<p>பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமல்ஹாசனை சந்தித்த தினேஷ், “நிறைய ஆசை, கனவுகளுடன் வந்தேன். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தேன். கண்டிப்பாக கடுமையாக போட்டி போட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் இவர்கள் கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி” எனப் பேசினார்.</p>
<p>கோப்பையை வென்று பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவை பார்த்து அவரது கையில் டைட்டிலை ஒப்படைக்க வேண்டும் என தன் ஆசையை தினேஷ் போட்டியில் அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தினேஷ் எலிமினேட் ஆகியுள்ளது தினேஷ் – ரச்சிதா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…
Нужен кейтеринг на мероприятие? кейтеринговая компания с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные…
Хочешь заказать еду? кейтеринг фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей, пожеланий заказчика и…
Нужен кейтеринг на мероприятие? кейтеринг обслуживание с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-
-

“மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு”- திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு | Increase in the number of district units from 77 to 110 – DMK President M.K. Stalin announces | ACTPnews.com
-

கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? | DMK Councillors in Black Shirts; Mayor Priya Writes to CM Vijay – What’s the Reason? | ACTPnews.com
-

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி | ACTPnews.com
-

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர் | ACTPnews.com



















estadisticas en canales de Apuestas gratis deportivas