வீரமணி போக்சோ வழக்கு: ``விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" - அப்பாவு கேள்வி| Appavu has raised various questions regarding the POCSO case against Veeramani.

ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள் தாமதப்படுத்தியது ஏன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய மிருகம் ஜெம்வீரமணி மீதான வழக்கை முடித்து வைக்க இயலாது. விசாரணையை தீவிர படுத்துங்கள் என்று போக்சோ நீதிமன்ற பெண் நீதிபதி ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்ட பிறகும் 70 நாட்கள் விசாரணை நடத்த தாமதப்படுத்தியது ஏன் CM Sir…?

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணி

யாராலும் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் வெங்கட்ரமணா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையின் மர்மம் என்ன? ஜெம் வீரமணி எங்கள் குடும்ப நண்பர் என்று அமைச்சர்கள் பொதுவெளியில் அவரோடு மேடையில் இருந்த படி அறிவித்து விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறைக்கு சிக்னல் கொடுத்தது ஏன்…?

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed