தமிழ்நாடு:

தமிழ்நாடு ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது, 2 படகுகளும் பறிமுதல்
எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம்; தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை
அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – அண்ணாமலை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு.
90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
மறுகட்டுமான திட்டப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை அரசே ஏற்றுள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் தொடக்கம் – தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு மக்களிடம் கருத்துகளை கேட்கிறது.
3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்தியா: 

பாஜகவில் சேரும்படி மிரட்டுகிறார்கள், தலை வணங்க மாட்டேன் – கெஜ்ரிவால் ஆவேசம்
ஊழல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆர்டிஐயின் கீழ் தகவல்களை வெளியிட சிபிஐக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை – டெல்லி உயர்நீதிமன்றம் தகவல்
ஜார்கண்ட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு
மேற்கு வங்க சட்ட சபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
கவலை, பிரச்சினைகளை எதிர்கொள்ள விபாசனா தியானம் உதவுகிறது – பிரதமர் நரேந்திர மோடி.
பழங்குடியினர் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் – ராகுல் காந்தி உறுதி.
கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – 7ம் தேதி விசாரணை
லடாக், மோகாலயாவில் நேற்று லேசாக நிலநடுக்கம் உணரப்பட்டது. 
ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு.
மோடியின் உத்தரவாதம் என்பது வேலையின்மைக்கான உத்தரவாதம் – பிரியங்கா காந்தி விமர்சனம்

உலகம்: 

பாகிஸ்தானில் இம்ரான்கானின் உதவியாளர் குரேஷி தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பிரிட்டன் தாக்குதல் நடத்தியுள்ளது.
புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நமீபியா அதிபர் காலமானார்.
சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ – உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்வு.
கென்யா: எரிவாயு ஆலையில் தீ ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, 300க்கு மேற்பட்டோர் படுகாயம். 
தென்கொரியாவுக்கு எதிராக போருக்கு தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு

விளையாட்டு: 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்
ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி.
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா நாளை மோதல்

Published at : 05 Feb 2024 07:09 AM (IST)

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed