பாரத் ஜோடோ நியாய யாத்திரை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அதாவது இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரையானது 110 மாவட்டங்களை கடந்து மார்ச் மாதம் 20 ஆம் தேதி மும்பையில் நிறைவு பெற இருக்கிறது. தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த யாத்திரையானது நாகலாந்து, அசாமை கடந்து மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கம் மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கு வங்கத்தை அடைய உள்ள நிலையில் அதற்கான பாதுக்கப்புக்கோரி அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்று எழுதியிள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு கார்கே முக்கிய கடிதம்:

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நடைபயணத்தில் உள்ள காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், ராகுல் காந்திக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அஸ்ஸாமில் நடைபயணம் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் சில தவறான ஆட்களால் நடைபயணத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடைபயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காந்தி குடும்பத்துடன் உங்களுக்கு இருக்கும் அன்பான உறவைப் பற்றி நன்கு அறிவேன். நடைபயணம் பாதுகாப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் நீங்கள் உடனடியாக செய்வீர்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுப்பது சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன்.

பாஜக உருவாக்கியுள்ள ஜாதி, மத மத பிரிவினைகளைத் தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோளாக ராகுல் காந்தி எப்போதும் கருதுகிறார். இந்த நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளைப் பெற்றுத் தருவதே இதன் நோக்கம். அதனால்தான் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது. மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள சாதி மத பாகுபாட்டினை அறுத்தெறிந்து அனைவருக்குமான மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதே இதன் நோக்கம்” என்று அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்

முன்னதாக, பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுலின் இந்த நடைபயணத்திற்கு பல்வேறு தடைகள் உருவானதும், பாஜக ஆதரவாளர்கள் நடைப்பயணத்தை எதிர்த்து, ராகுல் காந்தியின் பேருந்து செல்லும் வழியில் கொடிகளுடன் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’ – குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ்..

மேலும் படிக்க: AISHE report: வெளியான உயர்கல்வி ஆய்வறிக்கை: இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகக் கல்லூரிகள்- தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Great work on keeping things readable, the post never drags or repeats itself which I really appreciate, and a stop…
Reading this in a quiet coffee shop matched the calm energy of the writing, and a stop at moonharborcollective extended…
Полная программа определяется только после консультации. Если алкоголизм продолжается много лет, домашний выезд чаще становится первым этапом более длительного лечения.…
При тяжелом самочувствии лечение на дому может оказаться недостаточным. Нарколог в таком случае рекомендует стационар, где помощь предоставляется под постоянным…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஸ்கேம்: கேபிஎஸ்சி மோசடி வேட்பாளர்கள் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், கேள்வி பதில்: ED | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜார்கண்ட் டிஜிபி நியமன விதிகளை ‘மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்றம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீர்: ஈரானில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜம்மு மற்றும் காஷ்மீர்: ஜம்மு & காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டது, அழிக்கப்பட்டது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

இந்திய மாணவர்கள் எங்கள் வளாகத்தில் அசாதாரணமான பங்களிப்பைச் செய்கிறார்கள் என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்கத் தலைவர் சுரேஷ் கரிமெல்லா கூறுகிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸ் ஆகியோர் $5.35 மில்லியனுக்கும் அதிகமான ஓஹியோ மாளிகையின் உரிமையாளர்களை ‘ஆப்சென்ட்’ என்று முத்திரை குத்தியுள்ளனர்; அண்டை வீட்டார் கழிவுநீர், வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களை எழுப்புகின்றனர், அதே நேரத்தில் தம்பதிகளின் குழு அளவிடப்பட்ட வேலி மற்றும் பாதுகாக்கப்பட்ட அணுகலை பாதுகாக்கிறது | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

online antibiotics or best online doctor for antibiotics antibiotics online prescription https://images.google.nr/url?q=https://antibiodirect.com buy antibiotics online for tooth infection or https://lifnest.site/user/knjzqlfzuwknjzqlfzuw/?um_action=edit…