Tuesday Movies: ஜனவரி 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30  மணி: படிக்காதவன்  
சன் லைஃப்
காலை 11.00 மணி: அவள் ஒரு தொடர்கதை மதியம் 3.00 மணி: கலை அரசி  
கே டிவி
காலை 7.00 மணி: அடுத்தாத்து ஆல்பர்ட்காலை 10.00 மணி: சுந்தர புருஷன் மதியம் 1.00 மணி: புரியாத புதிர் மாலை 4.00 மணி: ஒருவன்  மாலை 7.00 மணி: தூள் இரவு 10.30 மணி: ஷாக் 
கலைஞர் டிவி 
மதியம் 1.30 மணி: சேவல் இரவு 11 மணி: குட்டி பிசாசு    
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: உள்குத்து மதியம் 12 மணி: ஹாஸ்டல் மாலை 3 மணி: நாயே பேயே இரவு 9.00  மணி: ஹாஸ்டல் 
ஜெயா டிவி
காலை 10 மணி: பொன்னான நேரம் மதியம் 1.30 மணி: மணி குயில் இரவு 10.00 மணி: மணி குயில் 
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: நாடோடி மன்னன் இரவு 9.30 மணி: அரசாட்சி 
ஜீ திரை 
காலை 6.30 மணி: சமர் காலை 9.30 மணி: அசுரகுரு மதியம் 12  மணி: மன்னர் வகையறாமதியம் 3.30 மணி: சித்திரை செவ்வானம் மாலை 6 மணி: கிராக் இரவு 9.30 மணி: கிருமி 
முரசு டிவி 
காலை 6.00 மணி: நம்ம ஊரு பூவாத்தா மதியம் 3.00 மணி: களவாடிய பொழுதுகள் மாலை 6.00 மணி: கச்சேரி ஆரம்பம் இரவு 9.30 மணி: உயிரே
விஜய் சூப்பர்
காலை 6.00  மணி: வெள்ளை பூக்கள் காலை 8.30 மணி: கால  கரிகாலன் காலை 11.00 மணி: பக்கா கமர்ஷியல் மதியம் 1.30 மணி: களவாணி மாலை 4.00 மணி: பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் ஷிவா மாலை 6.30 மணி: சீதா ராமம் மாலை 9.30 மணி: ராஜா விக்ரமாதித்தா
ஜெ மூவிஸ் 
காலை 7.00 மணி: பாஞ்சாலங்குறிச்சி காலை 10.00 மணி: ஆயிசு நூறு மதியம் 1.00 மணி: வடிவங்கள் மாலை 4.00 மணி: ராஜ மரியாதைஇரவு 7.00 மணி: தர்மாஇரவு 10.30 மணி: ஈர விழி காவியங்கள் 
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: பாசமுள்ள பாண்டியரே இரவு 7.30 மணி: ரோஸி  
மெகா டிவி
காலை 9.30 மணி: அந்தமான் காதலி மதியம் 1.30 மணி: கல்யாண ராமன் இரவு 11 மணி: திசை மாறிய பறவைகள் 

காலை 5.30 மணி: காஞ்சிவரம் காலை 8.00 மணி: அமரகாவியம் காலை 11.00 மணி: ஆமா மதியம் 2.00 மணி: சிக்ஸர் மாலை 4.30 மணி: ஜென்டில்மேன் சத்யாஇரவு 7 மணி: நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் இரவு 9 மணி: லூசிஃபர் 
வேந்தர் டிவி
காலை 10.30  மணி: சிசு பாலன் மதியம் 1.30 மணி: தாயில்லாமல் நானில்லை 
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நூற்றுக்கு நூறுமாலை 7.30 மணி: ராஜா வீட்டு கன்னுக்குட்டி 
மெகா 24 டிவி
காலை 10 மணி: வேட்டை புலி மதியம் 2 மணி: பார்த்திபன் கனவு மாலை 6 மணி: கன்னித் தீவு 
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: நீயாகாலை 10 மணி: கருடா சௌக்கியமாமதியம் 1.30 மணி: நெஞ்சில் ஒரு முள் மாலை 4.30 மணி: தாய்க்கு ஒரு தாலாட்டு மாலை 7.30 மணி: தர்மத்தின் தலைவன் இரவு 10.30 மணி: கிளி பேச்சு கேட்க வா 

மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ராமர் பிறந்த இடத்திலேயே கோவில்; பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் – இளையராஜா

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed