`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை': இப்போது தேவைதானா? - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்| 'Australian University in Chennai': Necessary or Unnecessary? – Challenges in the Higher Education Sector

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதில் முறையான விதிமுறைகளோ (Regulations), கட்டணக் கட்டுப்பாடுகளோ அல்லது தரக் குறியீடுகளோ (Quality Parameters) தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதால் இந்தத் திட்டம் வெற்றிகரமான ஆலோசனையாக இருக்காது.

தற்போதைய இந்தியக் கல்விமுறை வெறும் கற்பித்தலோடு நின்றுவிடுகிறதே தவிர, சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆராய்ச்சி சார்ந்த ஒன்றாக (Teaching-cum-Research) மாறவில்லை. விவசாயம் அல்லது பொருளாதாரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், நடைமுறைச் சமூகப் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காணும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும். கல்வி அமைப்பின் முக்கிய தூண்களான அணுகல் (Access), தரம் (Quality), மற்றும் சமத்துவம் (Equity) ஆகிய மூன்றும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களில் அரசு கவனம் செலுத்தலாம்.

உயர் கல்வித்துறை காங்கிரஸ் அமைச்சர் பி.விஸ்வநாதன்

உயர் கல்வித்துறை காங்கிரஸ் அமைச்சர் பி.விஸ்வநாதன்

காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வி தனித்து, தூய்மையாக இருந்தது. ஆனால், இன்று கல்வியோடு அரசியலும், சினிமாவும் கலந்துவிட்டது. பொழுதுபோக்கிற்கும் அரசியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கல்விக்குக் கொடுக்காததால், தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் தங்களின் பெருமையையும் தரத்தையும் இழந்து வருகின்றன.

எனவே, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வித் துறைக்கும் கண்டிப்பான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். கல்வியாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இத்தகைய முடிவுகளை எடுப்பது தவறானது. வெளிநாட்டினருக்குக் கதவைத் திறப்பதற்கு முன்பாக, உடனடியாகத் துணைவேந்தர்களை நியமித்து, உள்ளூர் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதே தற்போதைய அவசியத் தேவையாகும்.” என்றார்.

உயர் கல்வித்துறையின் சிக்கல்களை கவனிக்குமா அரசு?

Source link


Latest News

View All

  1. Срочный вызов необходим при резком ухудшении самочувствия. При тяжелом отравлении, судорогах, потере сознания, выраженном психозе или нарушениях дыхания может потребоваться…

  2. Liked that the post left some questions open rather than pretending to settle everything, and a stop at oliveharborcraftcollective continued…

  3. В этой статье мы рассматриваем разрушительное влияние зависимости на жизнь человека. Обсуждаются аспекты, такие как здоровье, отношения и профессиональные достижения.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed