"விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார்!" - லிங்குசாமி |"Vijay Sir is very much in sync with the times!" — Lingusamy

அவர் ‘போட்டேன் சார். எப்பவும் எங்க வீட்டுல 12 ஓட்டு. வழக்கமாக திமுக-வுக்குத்தான் ஓட்டு போடுவோம். ஆனா, இந்தத் தடவை எங்க வீட்ல 8 பேர் தவெக-வுக்குப் போட்டோம்’ என்று சொன்னார்.

பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிளம்பர்ல தொடங்கி நிறைய பேர் என்கிட்ட தவெக-வுக்குத்தான் ஓட்டு போட்டதாகச் சொன்னாங்க. ‘எல்லோரும் தவெக-வுக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றாங்களே’னு அப்போவே என்னமோ நடக்கப் போகுது என்று தோணுச்சு. இன்னைக்கு இவ்வளவு பெரிய மேஜிக் நடந்திருக்கு.

அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள்ள வந்துட்டாங்க. சட்டசபையில ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதுனால தொடர்ந்து பார்க்கிறோம். அதுவும் இப்போ மதிப்புமிக்க ஃபுட்டேஜ்-ஆக மாறிடுச்சு” என்றவர், “தயாரிப்பாளர் சௌத்ரி சார் மறைவின்போது அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் வந்திருந்தாரு.

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி

போகும்போது அவர் காரில் ஏறிட்டார். அப்போது என்னைப் பார்த்தவர் மறுபடியும் வெளியே இறங்கி வந்து எனக்குக் கைகொடுத்துப் பேசினாரு. காரிலிருந்தே கண்ணாடி வழியாகவே எனக்கு அவர் கை காட்டியிருக்கலாம்.

ஆனா, இறங்கி வந்து பேசினார். அப்போ நான் அவர்கிட்ட ‘இது பெரிய நிகழ்வு’னு வாழ்த்து சொன்னேன். அவரும், ‘ரொம்ப சந்தோஷம்ணா, வீட்டுல மீட் பண்ணுவோம்’ என்று சொல்லிட்டு கிளம்பிட்டார். அந்த இடத்துக்காக அவர் உழைச்சிருக்கார்.

விஜய் சார் காலத்தோடு ரொம்பவே கனெக்டிவாக இருப்பார். ஷூட்டிங்கிற்குச் சொன்ன நேரத்திற்கு வந்து நிப்பாரு. அதுனாலதான் காலம் அவங்களுக்கு இதைத் திரும்பக் கொடுத்திருக்கு” எனப் பேசினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Чтобы оценить мужское репродуктивное здоровье, можно [url=https://healtheko.ru/]сдать спермограмму[/url] в специализированной лаборатории. Имеющиеся лекарства следует обсудить со специалистом до прохождения процедуры.…

  2. [url=https://remont-dvig124.ru]Ремонт двигателей авто[/url] — доверьте восстановление двигателя автомобиля опытным специалистам. Специалисты изучают симптомы, проверяют технические параметры и определяют источник проблемы.…

  3. На первом этапе обычно смотрят на портфолио и перечень реализованных задач. Не менее значимо и то, как компания сопровождает проект…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed