விஜய் வெற்றி பெற்றதை உள்ள இலங்கையில் உள்ள தமிழர்கள் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி அர்ச்சுனா, என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை என்று கூறியுள்ளார்.
என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை – அர்ச்சுனா pic.twitter.com/tsedGiTUg6
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 6, 2026






















