திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, பல மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி, காங்கிரஸை தங்கள் பக்கம் திமுக வளைத்துப் போட்டது.
கூடுதலாக 3 தொகுதிகள், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி என வாரி கொடுத்து, தன்னுடைய கட்டுப்பாட்டில் திமுக வைத்துக்கொண்டது.
இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and… pic.twitter.com/Aig79MoRoE
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 6, 2026






















