School Leave: மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை..!

<p>சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலியை பிடிக்க..

1 minute

Read Time


<p>சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.&nbsp;</p>

Source link

About The Author

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports