குடவோலை முறையை பெருமைப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி: டெல்லி அணிவகுப்பில் சுவாரஸ்யம்

டெல்லியில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில், குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. இதில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு மாநிங்களில் இருந்து வந்திருந்த 1500 பெண் நடனக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான காரணம் என்னவென்றால் பழங்காலத் தமிழகத்தின் தேர்தல் நடைமுறையை விளக்கும் வகையில் குடவோலை முறை ஊர்தி அணிவகுப்பு இடம்பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Нарколог на дом в Краснодаре — услуга для ситуаций, когда лечение нужно начать по месту проживания и поездка в клинику…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Изучить вопрос подробнее – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe5.ru/]вызвать врача капельница…
Состояние пациента отслеживается на каждом этапе, от первичной консультации до дальнейших рекомендаций. Подробнее – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe2.ru/]вывод капельницей на дому[/url]
Нарколог учитывает не только симптомы, но и стаж зависимости, продолжительность запоя, возраст и хронические заболевания. Быстрое обращение за помощью позволяет…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

தீபக் பலியனை விடுவிக்கும் முன் 100 கிமீ தூரம் ஓட்டிச்சென்ற ராஜஸ்தான் காவல்துறை அவரை கைது செய்ததாக CJP குற்றச்சாட்டு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலோபாய உள்கட்டமைப்பு: காடு வளர்ப்பில் பஞ்சாப் திட்டத்தை SC நாடுகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஏர் இந்தியா, ஆகாசா ஏர் மற்றும் இண்டிகோ விமான நிலைய குண்டுவெடிப்பு அறிக்கைகளை அடுத்து ரியாத் விமானங்களை நிறுத்தியது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Ai Skills Demand: ‘ஏஐ திறன் கொண்ட பணியாளர்கள் தேவை, ஆனால் GenAI வெள்ளை காலர் பணியமர்த்தலைத் தாக்குகிறது’ | இந்தியா செய்திகள் | ACTPnews.com

கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஸ்கேம்: கேபிஎஸ்சி மோசடி வேட்பாளர்கள் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், கேள்வி பதில்: ED | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Выездная услуга подходит не каждому. При тяжелого течении заболевания, вероятности острых осложнений, необходимости постоянного мониторирования или экстренного обследования врач может…