Day: March 9, 2024

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்பில் கட்சியில் இணைய விரும்புபவர்கள் கட்சியின் உறுதிமொழியை படித்துப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் மட்டும் கட்சியில் இணையலாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி, “ நமது…

மகளிர் தினத்தில் பிரதமர் மோடியிடம் 5 முக்கிய கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!

சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்:

இந்த நிலையில், இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு…

Rupert Murdoch Marriage: 92 வயதில் 5வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்!

அமெரிக்காவில் 92 வயது தொழிலதிபர் 5வதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

5வது திருமணம் செய்யும் 92 வயது முதியவர்:

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது. ஆண் – பெண் சராசரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், திருமணத்தை தள்ளிப்போடுவது, வயது காரணம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் அமெரிக்காவில் 92 வயது நபர் முதியவர் 5வது திருமணம் செய்யப் போகிறார்.

அமெரிக்காவின்…

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா வாங்கிய முதல் சம்பளம்…IPL-ல் செய்த சாதனை என்ன தெரியுமா? உடனே பாருங்க!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி<span…

zee tamil karthigai deepam march 6th episode update | Karthigai Deepam:தர்மலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்.. வில்லிகளுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் தீபாவுக்காக நகை வாங்கி வந்து கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, தீபா ரூமுக்குள் அப்பா வாங்கி கொடுத்த நகைகளை எடுத்து பார்த்து கண் கலங்க கார்த்திக் உங்க அப்பா வாங்கி கொடுத்தது தானே, சந்தோஷமா போட்டுக்கங்க என்று சொல்கிறான்.…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz