Month: January 2024
Jayam Ravi Siren Movie Ott Rights Sold To Disney Plus Hotstar | Siren Ott Release: ஜெயம் ரவி
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் சைரன். விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதிய…
நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்..! நடந்தது என்ன?
IRS Officer:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு,…
Section 144 Imposed Around Jharkhand Cm Hemant Sorens Home Raj Bhavan And Ranchi Ed Office | Jharkhand CM: தலைமறைவானாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்?
Jharkhand CM: ஜார்கண்ட்டில்  முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவகலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் 144 தடை…
ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு
ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று கரூரில் நடந்த பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
<img…
Savukku Sankar: வசமாக சிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர்: உடனடியாக கைது? பிணையில் வர முடியாத வழக்குப்பதிவு!
Savukku Sankar: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நான்கு பிரிவுகளில் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற சவுக்கு சங்கர்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்…
Villupuram: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் எசாலம் அரசு உயர்நிலை பள்ளியில் சமூக விரோதிகள் மது பாட்டில்களை  பள்ளி…
Mahatma Gandhi: காந்தி நினைவு தினம்.. உறுதிமொழி எடுத்த அமைச்சர்கள்.. நினைவுகளை பகிர்ந்த அரசியல் தலைவர்கள்!
மகாத்மாகாந்தியடிகளின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதனைப் பற்றி காணலாம்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Dhanya Balakrishna: தமிழர்களை இழிவுபடுத்திய தன்யாவுக்கு வாய்ப்பா? – இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் கண்டனம்!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய்…
Tiruvannamalai | திருவண்ணாமலை
(Tiruvannamalai News) திருவண்ணாமலை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, 30.01.2024 முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு, தின்டிவனம் வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு…
Non Hindu People Will Not Be Permitted In Palani Murugan Temple | Palani: இந்து அல்லாதவர்களுக்கு பழனி கோயிலில் அனுமதியில்லை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களை அனுமதியில்லை என்ற பதாகையை ஆங்காங்கே வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர்…
டார்கெட் வைக்கும் பாஜக: பிப்.18ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி: ப்ளான் இதுதான்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vijay Sethupathi Likely To Play Vibhishan Character In Nitesh Tiwari Ramayana
இராமாயணத்தில் வரும் விபீசணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் படமாகும் இராமாயணம் தங்கல் படத்தின் மூலம் இந்திய திரையுலகை அதிரவிட்ட…
Kodanadu Case – Edappadi Palaniswami Appears In Madras High Court Today? | EPS Kodanadu Case: கோடநாடு வழக்கு
EPS Kodanadu Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறார்…
Top News India Today Abp Nadu Morning Top India News January 30 2024 Know Full Details
அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு – 6,244 காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஜுன் 9ம் தேதி…
மேட்டூர் அணையின் நீர் வரத்து 348 கன அடியில் இருந்து 452 கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
R.J. Balaji Shares Interesting News About Makapa Anand During Singapore Saloon Promotions
திரையுலகில் திறமையானவர்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதை தனது அசாத்தியமான திறமையாலும், பேச்சாற்றலும் நிரூபித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. ஒரு ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கி, தன்னுடைய…
Ahead Of Interim Budget 2024 Session Govt Calls All-party Meeting Today | Budget Meeting: நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்
Budget Meeting: நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர்: ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்…
Thalapathy Vijay’s Political Party Name Tamizhaga Munnetra Kazhagam Viral On Social Media | Thalapathy Vijay: தமிழக முன்னேற்ற கழகம்.. வைரலாகும் விஜய் அரசியல் கட்சி பெயர்
நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை…
7 AM Headlines: பரபரப்பாக சுழலும் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
தமிழ்நாடு:
இன்று காந்தியடிகள் நினைவு தினம் – மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
குரூப் 4…
IND vs ENG: 'அவரை பாத்து கத்துக்கோங்க’ : சொதப்பும் சுப்மன் கில்லுக்கு சஞ்சய் மஞ்ரேக்கரின் முக்கிய அறிவுறுத்தல்
முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி:
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில்<span…
Prime Minister’s House Construction Project – Governor Ravi Speaking His Own Views – Minister I. Periyasamy Responded
TN Governor Ravi: பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கமளித்துள்ளார். அமைச்சர் ஐ. பெரியசாமி…
Today Movies In Tv Tamil January 30th Television Schedule Poove Unakkaga Chinna Gounder Mundasupatti Seval Maaran
Tuesday Movies: ஜனவரி 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: சின்ன கவுண்டர்   …
Petrol And Diesel Price Chennai On January 30th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 30: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
I Hope These Muscles Are Big Enough Kraigg Brathwaite’s Befitting Reply To Rodney Hogg After Gabba Win
27 ஆண்டுகளுக்கு பின்.. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 27 ஆண்டுகளுக்கு பின்னர் வென்று சாதனை படைத்தது. அதன்படி,…
Zee Tamil Idhayam Serial January 29th Episode Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின்…
Zee Tamil Seetha Raman Serial Janury 29th Episode Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில்…
25 Years Of Thulladha Manamum Thullum Director Ezhil Meet Producer Rb Choudary And Vijay | Thulladha Manamum Thullum: 25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்
Thulladha Manamum Thullum: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் தனக்கு முதன் முதலில் இயக்குனராக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியை சந்தித்து இனிப்பு வழங்கி…
Ck Nayudu Trophy Liquor Bottles Recovered From Saurashtra Cricket Association Latest Tamil Sports News
சிகே நாயுடு டிராபியில் சௌராஷ்டிராவின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிட் பேக்கில் மது பாட்டில்கள் மற்றும் பீர்களை வைத்திருந்த சம்பவம்…
Rekha Nair : குட்டையோ நெட்டையோ எது போட்டாலும் ஆபாசமா பாப்பீங்க.. ரேகா நாயர் பேச்சு..
ஆபாசம் என்பது பெண்கள் அணியும் உடையில் இல்லை உங்களது கண்களில்தான் இருக்கிறது என்று நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்
ரேகா நாயர்
பகல் நிலவு , வம்சம்…
பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.. பீர் வகை ரூ. 10 வரை அதிகரிப்பு..!
மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி….
Ninaithen Vanthai : மாட்டிக்கொண்ட பிள்ளைகள்.. எழில் கொடுத்த தண்டனை : நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய்.
ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
(Tiruvannamalai News) திருவண்ணாமலை ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள்  அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
Chengalpattu: மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும் – செங்கல்பட்டு புதிய ஆட்சியர் உறுதி
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட  எஸ்.அருண்ராஜ் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த 2019…
சேலம் மாவட்டத்தின் 174வது ஆட்சியராக பதவியேற்ற பிருந்தா தேவி…மகிழ்ச்சியில் பெண்கள்
சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கார்மேகத்தை மாற்றம் செய்து புதிய ஆட்சியராக தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த பிருந்தா தேவியை நியமனம் செய்து…
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு..!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரவீந்த்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில்…
Cinema Headlines Today January 29th Tamil Cinema News Today Thalapathy Vijay Vidamuyarchi Rajinikanth AK63 Update
Thalapathy Vijay: உன்னுடன் வேலை பார்க்க முடியாது.. விஜய்யிடம் வெளிப்படையாக சொன்ன மிஷ்கின்.. என்னாச்சு? சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், நடிகர் விஜய் பற்றி பல…
பழனிசாமி எதிர்க்கட்சி  தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்
விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என…
Reservation Of Seats In Higher Education Institutions – Union Education Ministry Rejects UGC Notification | Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா?
Higher Education Reservation: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்டோருக்கான இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிராகரிப்பு: உயர்கல்வி நிறுவனங்களில்…
ஆளுநர் ரவிக்கு மீடியா ‘மேனியா நோய்’ தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது- அமைச்சர் ரகுபதி
கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நடப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா’…
Crime: அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை
ராஜஸ்தான் அடுத்த கோட்டாவில் மேலும் ஒரு மாணவி ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டாவில் இன்று அதிகாலை 18…
Shamar Joseph: "செக்யூரிட்டி முதல் வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ வரை” : யார் இந்த ஷமர் ஜோசப்?
சாதாரண வீரர் அல்ல சாதனை வீரர்:
அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட ஆஸ்திரேலிய மண்ணில் திணறுவார்கள். என்னதான் வெளிநாட்டு வீரர்கள் அங்கு…
Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலையும் சார்ஜ் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
AK63 update : ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணி விரைவில்… குட் நியூஸ் சொன்ன பிரபலம்…
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர்…
விசாரணையை முடக்கும் நோக்கத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு,…
முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்
விழுப்புரம்: தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு…
Zee Tamil Karthigai Deepam January 29th Episode Update | அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த கார்த்திக்.. தீபா சொன்ன வார்த்தை
தமிழ் சின்னத்திரையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரத்தின்…
விழுப்புரம் இளைஞரின் பசுமை புரட்சி… 555 ஏக்கர் பரப்பளவு ஏரியை சுற்றி மருத்துவ குணங்கள் உள்ள மரங்கள்…!
விவசாய பணி போல எரியை சுற்றி மரங்கள் நடும் இளைஞர்
விழுப்புரம் அருகே நீர்நிலைகளை காக்கும் வகையில் தனி ஒருவராக கடந்த…
Dry Weather To Prevail In Tamil Nadu For The Next 2 Days Weather Report | Weather Report: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”இன்று( ஜனவரி 29) மற்றும் நாளை ( ஜனவரி 30) தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை…
CAA: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு
நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Prithiviraj – Kajol : பிரித்விராஜ் – கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க!
Prithiviraj – Kajol : பிரித்விராஜ் – கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க! Source link
Seeman: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னுடன் சேர்த்து 11 தமிழர்கள்; ஆனால்… – சீமான் சொல்வது என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தனது தொண்டர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசிய காணொலிகளை பார்த்திருப்போம். இதனாலே சீமான்…
Governor RN Ravi Says 35 Crore People Have Been Lifted Out Of Poverty By The Government Led By PM Modi – TNN | இந்த மக்கள் ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது
“பிரதமர் மோடி தலைமையிலான அரசால் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டி…
Salem News Survey Of Wetland Birds Began In Salem District – TNN
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 42 இடங்களில் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் நடத்தினர். தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை…
வழக்கறிஞர் வாதாடவில்லை என்றால் வரும் 3ம் தேதி தீர்ப்பு; ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிபதி உத்தரவு
பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மூன்று ஆண்டு சிறைதண்டனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில்…
Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்
Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி:  பீகாரில்…
CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்; வெளியான முதல் புகைப்படம்; ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்….
Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்
Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்: பீகாரில் ராஷ்டிரிய…
Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது
Ponmudi Case: பொன்முடி வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை…
Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!
சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம்…
MP Elections 2024: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,…
6 நாட்களில்  19 லட்சம் பேர் தரிசனம் – பக்தர்கள் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில்
கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால்…
'Metti Oli' sisters reunion: மீண்டும் ஒன்று சேர்ந்த மெட்டி ஒலி சகோதரிகள்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
"அம்மி அம்மி அம்மி மிதித்து…." சின்னத்திரை ரசிகர்களின் நினைவுகளில் என்றுமே முதலிடத்தை பிடித்த சீரியல் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி ‘மெட்டி ஒலி’ தான்….
Rohit Sharma: மட்டமான கேப்டன்சி; கேம் ப்ளானே இல்லை – ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்த மைக்கேல் வாகன்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்…
Governor Ravi: கீழ்வெண்மணி கிராம நினைவுச் சின்னம் – தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்
கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்  என, தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி வேதனை: இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,…
Morning Headlines: 9வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்; இந்தியா கூட்டணியில் பிளவு – இந்தியாவையே உலுக்கிய செய்திகள்
இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும்…
Super Star Rajinikanth Cameo Role Movie List Going On Viral Tamil Cinema News Lal Salaam
Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த நிலையில், அவர் நடித்த பிற படங்கள்…
Tamilnadu CM MK Stalin Attends Spain Investors Conference Efforts To Attract Investments
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை  அதாவது ஜனவரி 27ஆம் தேதி தலைநகர் சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசுமுறைப்…
இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தகிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இது…
Defence Budget 2024: பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்? எதிர்பார்ப்பை கிளப்பும் இடைக்கால பட்ஜெட்..!
ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் ஆண்டு…
Today Movies In Tv Tamil January 29th Television Schedule Mappillai Poovellam Un Vaasam Kannum Kannum Kollaiyadithaal Saithan | Today Movies In TV, January 29: இன்னைக்கு என்ன பார்க்கலாம்?
Monday Movies: ஜனவரி 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: பூவெல்லாம் உன் வாசம் …
7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. முக்கிய நிகழ்வுகள் காலை தலைப்புச் செய்திகளாக இதோ!
தமிழ்நாடு:
காந்தியடிகள் நினைவு தினம் – ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
விவசாயிகளை எதிரிகள் போல்…
CM MK Stalin: காந்தியடிகள் நினைவு தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நாளை…
25 years of Thulladha Manamum Thullum: குட்டி – ருக்குவின் அழகான காதல் காவியம்… 'துள்ளாத மனமும் துள்ளும்' – அறியாத ஸ்வாரஸ்யங்கள்…
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் – சிம்ரன் நடிப்பில்…
Pro Kabaddi League 2024 Tamil Thalaivas Game Against U Mumba Telugu Titans Bengaluru Bulls Patna Pirates
ப்ரோ கபடி லீக் மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது என்றே கூறவேண்டும். 10வது சீசனில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும்…
Pandari Bai: ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை: 1000 படங்களுக்கும் மேல் நடித்த பண்டரிபாய் நினைவு தினம் இன்று!
கர்நாடக மாநிலத்தின் பந்தல் கிராமத்தில் ஓவிய ஆசிரியர் ரங்காராவின் மகளாக பிறந்த ஒரு பெண் பின்னாளில் தென்னிந்திய சினிமாவின்  புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். அவர் தான் ‘தேன்மொழியாள்’…
Petrol And Diesel Price Chennai On January 29th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 29: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை…
Ajith Latest Stillshanging Out With Arav At Azerbaijan During Vidaa Muyarchi Shooting Viralonline | Ajith Kumar: இந்திய தூதருடன் உணவருந்திய அஜித்
Ajith Kumar: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை தமிழரும், இந்திய அயலுறவு அதிகாரியான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  விடாமுயற்சி: தமிழ் சினிமாவின் முன்னணி…
Tamil Thalaivas Vs U Mumba LIVE: 50 -34; தமிழ் தலைவாஸ் அணி வெற்றி; புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியும் அசத்தல்
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 94வது போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை சந்திக்கிறது.
ப்ரோ கபடி லீக் சீசன் 10…
Pikachu: போக்கிமான் பார்த்து வளர்ந்த 90ஸ் கிட்ஸூக்கு நிகழ்ந்த அதிசயம்! ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்!
போக்கிமான் ரசிகர்களின் மூளையில் பிக்காச்சூவின் கதாபாத்திரத்திற்கு என என்றும் ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று ஸ்டாஃபோர் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
போக்கிமான்
90களில் பிறந்தவர்களின் வாழ்க்கையில்…
Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise
பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் (Bhavatharini) திடீர் மறைவு திரையுலகத்தினரையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இளமை மற்றும் மெல்லிய குரலால் கேட்போரின் மனதை…
The ICC Has Lifted The Suspension Of Sri Lankan Cricket.
இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு: ஐசிசி உலகக் கோப்பை தொடரில்  மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியில் ஹசரங்கா மற்றும்…