மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்" - சீமான் காட்டம்| Two children die from electric shock: "Complaint was lodged six months ago" – Seeman lashes out.

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்கசிவு இருப்பதாக அப்பகுதி இளைஞர்கள் மூலம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும்!

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் – லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (RO Plant) ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து வேதனையுற்றேன்.

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed