மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு! | Madurantakam & Dharapuram By-Election 2026: NTK Announces Candidate List!


தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் பி. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், கே. பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நாதக இடைத்தேர்தல் வேட்பாளர்

நாதக இடைத்தேர்தல் வேட்பாளர்

மதுராந்தகம் தொகுதியில், கோ. ஜானகிராமன் என்பவரும், தாராபுரம் தொகுதியில், மு. கார்த்திகா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ச. கார்த்திக் குமாரி வேட்பாளராகக் களமிறக்கப்படுவதாக நாதக கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed