'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்கு ராகுல் ஆதரவு| Rahul Gandhi Slams Poll Panel Over Trinamool Symbol Freeze


மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், ” முதலில் சிவசேனா, அடுத்து தேசியவாத காங்கிரஸ், தற்போது திரிணமுல் காங்கிரஸ். பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர், கட்சியின் சின்னமும் பறிக்கப்படுகிறது.

ஒரு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருட முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

வாக்குத் திருட்டு; அரசாங்கத் திருட்டு; தற்போது கட்சியும் திருடப்படுகிறது. இவை நம்முடைய ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காதோருக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இது மம்தா பானர்ஜியின் போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரின் போராட்டம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Выбрать срочная доставка цветов с доставкой. В магазине представлены оригинальные цветочные решения. Сравнивайте размер букета для свидания. Выберите удобное время…

  2. Быстро через браузер радио дача слушать онлайн прямой прямо сейчас. В онлайн-трансляции можно услышать современные композиции. Начинайте прослушивание на работе.…

  3. Легко сегодня каталог джинсов для работы. В интернет-магазине можно найти широкие фасоны. Выбирайте нужный размер ориентируясь на посадку и размер.…

  4. Можно дома радио дача волна онлайн бесплатно. В онлайн-трансляции собраны знакомые мелодии. Открывайте плеер во время отдыха. Следите за программами…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports