ஸ்மித் மச்சாருடன் மோடி வீடியோ கால்: விமானி பகிர்ந்த தகவல்கள்|Stabbed Pilot Smit Machchhar Shares Mid-Air Ordeal With Modi

மோடியிடம் ஸ்மித் மச்சார், “நீங்கள்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வழிகாட்டி.

இன்று நீங்கள் என்னை ஊக்கப்படுத்திய விதம் எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.

எனக்குக் கடுமையான பல காயங்கள் இருந்தன.

ஆனால் ‘நான் எழுந்து செயல்பட்டே ஆக வேண்டும்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அந்த இக்கட்டான சூழலில், என்னை நானே உந்தித் தள்ளி, காக்பிட் கதவைத் திறந்தேன்.

எனக்கு எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் ஹனுமான் சாலிசாவைச் சொல்வேன்.

ஸ்மித் மச்சார்

ஸ்மித் மச்சார்

அந்த நேரத்திலும் கூட, நான் ஹனுமான் சாலிசாவை மட்டுமே தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

இன்று உங்களிடமிருந்து வந்த இந்த ஒரு அழைப்பு, எனக்கு உண்மையிலேயே மிகவும் பெருமை.

உங்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை” என்று பேசினார்.

Source link


Latest News

View All

  1. Вызвал индивидуалку на выезд, все прошло отлично. Она была очень милая и заботливая, сделала все на высшем уровне. Остался доволен…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed