"மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல" - ஜாஃபர் ஜாக்சன் |"Michael Jackson's dancing is not merely movements." — Jaafar Jackson

அதில் அவர், “மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல, அது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு தாளமும் துல்லியமாகப் பொருந்த வேண்டும்.

அதைச் செய்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவரது கால்களின் வேகமும், அதே சமயம் உடல் மொழியில் இருக்கும் அந்த நளினமும் ஒரே நேரத்தில் வருவதுதான் கடினம்.

குறிப்பாக, மிக வேகமான பீட்களுக்கு ஏற்ப உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அசைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது.

ஒவ்வொரு பீட்டையும் மிகச் சரியாகப் பிடிக்க வேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed