முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..!


<p>தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. &nbsp;</p>

Source link